Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes

100 Medical tips - 100 மருத்துவக் குறிப்புகள்....


Discussions on "100 Medical tips - 100 மருத்துவக் குறிப்புகள்...." in "Health" forum.


  1. #11
    sujithaprethi's Avatar
    sujithaprethi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    avinashi
    Posts
    383

    re: 100 Medical tips - 100 மருத்துவக் குறிப்புகள்....

    nantry annai.. therinthavargal nanbarkalukkum share pannungoooo


    Sponsored Links
    Good friends are like stars-you don't always see them, but you know they are always there.
    அன்புடன்
    சுஜிதா

  2. #12
    Ganga's Avatar
    Ganga is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Chennai
    Posts
    3,271
    Blog Entries
    4

    re: 100 Medical tips - 100 மருத்துவக் குறிப்புகள்....

    Hi Suji...Very informative post dear...thanks for sharing....

    கங்கா
    விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை!!


  3. #13
    sujithaprethi's Avatar
    sujithaprethi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    avinashi
    Posts
    383

    நீங்கள் ஐஸ் வாட்டர் விரும்பி குடிப்பீர்&

    இப்போதெல்லாம்,நகர்புறங்களில்`பிரிட்ஜ்' பயன்படுத்துவோர்எண்ணிக்கைஅதிகரித்துவிட்டது. அதனால், குளிர்ச்சியானதண்ணீர்குடிப்போரின்எண்ணிக்கையும்உயர்ந்துவிட்டது. காலைஉணவானாலும்சரி, இரவுஉணவானாலும்சரிஇந்தகுளிர்ச்சியானதண்ணீர்தான்பலரதுதாகத்தைதணிக்கிறது.
    இதுமிகவும்ஆபத்தானசெயல்என்றுஎச்சரிக்கிறார்கள்டாக்டர்கள். அவர்கள்தரும்விளக்கம்இதுதான்: 'சாப்பிட்டுமுடித்தவுடன் குளிர்ச்சியானதண்ணீரைகுடித்தால்,அதுநாம்சாப்பிட்டஉணவில்உள்ளஎண்ணெய்த்துகள்களைகெட்டியாக்கிவிடுகிறது
    இதனால்,சாப்பிட்டஉணவுசெரிமானம்ஆவதில்சிக்கல்ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி,உடலில்இருக்கும்கொழுப்பின்அளவுஅதிகரிக்கவும்அதுகாரணமாகிவிடுகிறது. இந்தநிலைதொடர்ந்துநீடித்தால்இதயம்,சிறுநீரகம்சம்பந்தப்பட்டபலபிரச்சினைகள்வரலாம்' என்றுஎச்சரிக்கிறார்கள்டாக்டர்கள்
    இதயநோயாளிகள்சாப்பிடும்போதுஐஸ்வாட்டரைதொடவேக்கூடாதுஎன்றும்அவர்கள்அறிவுறுத்துகிறார்கள். டாக்டர்களின்இந்தஎச்சரிக்கைஉண்மைதானா?என்பதைநீங்களேஆய்வுசெய்துநிரூபித்துக்கொள்ளலாம்
    "நீங்கள் அடிக்கடி அல்வா சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், அதில் சிறு பகுதியை எடுத்து அப்படியே பிரிட்ஜில் வைத்து விடுங்கள். சில மணி நேரம் கழித்து அதை எடுத்துப் பாருங்கள். அல்வா கெட்டியாகி இருக்கும். ஏற்கனவே அதில் இருந்த எண்ணெய்ப் பசை சுத்தமாக காணாமல் போய் இருப்பது போன்று தோன்றும். ஆனால், அந்த எண்ணெய் அல்வாவில் அப்படியே ஆங்காங்கே படிந்து திண்ணமாக வெள்ளை நிறத்தில் மாறியிருக்கும்
    உங்கள்விரலைஅதில்வைத்தால்உடனேஅதுஉருகிவிடும். சாப்பிட்டுமுடித்ததும், நம்உடலுக்குள்ஐஸ்வாட்டர்சென்றால், எண்ணெய்த்துகள்கள்இதுபோன்றுதான்மாறிசிக்கலைஏற்படுத்திவிடுகின்றன. இனி... ஐஸ்வாட்டரைகண்டபடிபயன்படுத்தமாட்டீங்கதானே...?




    Good friends are like stars-you don't always see them, but you know they are always there.
    அன்புடன்
    சுஜிதா

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter