Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree245Likes

Health Bulletin


Discussions on "Health Bulletin" in "Health" forum.


  1. #2391
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,056

    Re: Health Bulletin

    சர்க்கரை நோய்க்கு புதுக்கருவி!

    சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய், அமைதியான உயிர்க்கொல்லி. இது பரம்பரையாக வரும் நோய். தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக உள்ளனர். நாகப்பழக் கொட்டையும் சிறுகுறிஞ்சான் செடியின் இலையும் நித்திய கல்யாணி சிறு செடியின் பூவும் இதற்கு மருந்தாகும் என்று சித்த மருத்துவம் சொல்கிறது. ஆங்கில மருத்துவம் ஊசி மூலம் இன்சுலினை உடலில் செலுத்துகிறது.

    தற்போது சர்க்கரை நோயைப் போக்குவதற்கு புதிய சிறு கருவி ஒன்று அறிவியல் ஆய்வால் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு "டையமண்டு' என்று பெயரிடப்பட்டுள்ளது. (டயபெட்டிக் இம்ப்ரூவ்மெண்ட் அண்டு மெட்டபாலிக் நார்மலிசேஷன் டிவைஸ் என்ற ஆங்கிலத் தொடரின் சொற்களிலுள்ள முதலெழுத்துகளை இணைத்து "டயமண்டு' என்ற ஆங்கிலப் பெயர் உருவாக்கப்பட்டது.

    இதை இங்கிலாந்து நாட்டின் மெட்டா க்யூர் என்ற ஆய்வகம் தயாரித்துள்ளது. இது தீப்பெட்டி அளவுள்ள கருவி. இது வயிற்றுப் பாகத்தில் தோலின் அடிப்புறத்தில் பொருத்தப்படும். இதைப் பொருத்திக் கொண்டவர், சாப்பிடும்போது இக் கருவி வயிற்றுத்தசைகளைத் தூண்டும்.

    அதன் விளைவாக இன்சுலின் அதிகமாகச் சுரக்கும். அதன் காரணமாக, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். வியன்னாவிலுள்ள மருத்துவப் பல்கலைக்கழகம், இந்தப் புதுக்கருவியை மனிதரின் உடலில் பொருத்திச் சோதனை செய்தது. மூன்று மாத கால அளவில் நோயாளியின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்துவிட்டது என்பது கண்டறியப்பட்டது.


    Sponsored Links

  2. #2392
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,056

    Re: Health Bulletin

    போபியா நோயை உடற்பயிற்சியின் மூலம் விரட்டியடித்த இளம்பெண்

    இங்கிலாந்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்டிருந்த போபியாவை உடற்பயிற்சியின் மூலம் விரட்டியடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இங்கிலாந்து நாட்டின் சேசயர் நோர்த்விச் பகுதியை சேர்ந்தவர் லாரென் லிவின். சிறுவயது முதலேயே உணவு பதார்த்தங்களை பார்த்தால் பயப்படும் போபியா நோயால் பாதிக்கப்பட்டார் இதன் காரணமாக இறைச்சி, பழங்கள் காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்பட்டது.

    இந்த போபியாவால் நீரை கூட அருந்த முடியாமல் அவர் தவித்து வந்தார். தனது உணவாக பிரட், நொறுக்கு தீனி போன்றவற்றையே லாரென் எடுத்து வந்தார். இந்நிலையில் உடலில் போதிய சத்து இல்லாததால் கல்லூரி காலங்களில் அவருக்கு தீராத தலைவலி ஏற்பட்டது.

    மேலும் ஒரு நாளைக்கு 12 மணி நேரங்கள் தூங்கி வழிந்துள்ளார். இந்நிலையில் உடற்பயிற்சி மீது ஏற்பட்ட திடீர் ஆர்வம் அவரது வாழ்க்கையையே திசை மாற்றியது. உடற்பயிற்சியாளரான அவரது ஆண் நண்பர் அலெஸ் மோசஸ் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு லாரெனுக்கு உற்சாகம் அளித்து வந்தார்.

    தீவிர உடற்பயிற்சி மூலம் உணவு வகைகள் பார்த்து பயப்படும் அவரது போபியா படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. தற்போது அவர் இறைச்சி, காய்கறிகள், மீன் வகைகள் போன்றவற்றை எளிதாக உட்கொள்கிறார். எனினும் நீரைஅருந்துவதற்கு அவர் தொடர்ந்து கஷ்டப்பட்டு வருவதால் பழச்சாறுகளை மட்டும் அருந்தி வருகிறார்.


  3. #2393
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,056

    Re: Health Bulletin

    45 நிமிஷங்கள் இருதயம் செயலிழந்தவருக்கு மாற்று இருதயம் பொருத்தி மருத்துவர்கள் சாதனை



    இருதயம் பாதிக்கப்பட்டு 45 நிமிஷங்கள் செயலிழந்தவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மாற்று இருதயம் பொருத்தி சென்னை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

    குஜராத் மாநிலத்தைச் சார்ந்தவர் ஜெயசுக்பாய் தாக்கர் (38). இவர் விரிந்த இருதய தசை நோயால் பாதிக்கப்பட்டார். இருதய மாற்று அறுவைச் சிகிச்சைக்காக அவர் குஜராத் மாநிலம், போர்பந்தரில் இருந்து அவர் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டார்.
    சென்னை அடையாறில் உள்ள ஃபோர்ட்டிஸ் மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மாற்று இருதயம் கிடைக்கும் வரை தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
    இது தொடர்பாக மருத்துவமனையின் இருதய மாற்று அறுவைச் சிகிச்சைத் துறையின் இயக்குநர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் கூறியது:

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயசுக்பாய் தாக்கருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரது உடல் எந்த அசைவும் இல்லாமல் செயலிழந்தது.
    இதையடுத்து, இருதய நுரையீரலின் இயக்கத்தை மீட்கும் சிகிச்சை உடனே தொடங்கப்பட்டது. 45 நிமிஷங்களுக்கு மேல் முயற்சி செய்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

    அதனையடுத்து இருதய நுரையீரல் பைபாஸ் கருவியில் நோயாளி பொருத்தப்பட்டார். இந்தக் கருவியின் உதவியோடு சிகிச்சை அளித்த பின்பு 45 நிமிஷங்கள் கழித்து நோயாளியின் இருதயம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. சுயநினைவின்றி மயக்க நிலையில் இருந்த அவர் 10 நாள்களுக்குப் பிறகு கண் விழித்தார்.

    அதனையடுத்து அவருக்கு தானம் பெறப்பட்ட மாற்று இருதயம் பொருத்தப்பட்டது. இருதய மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பின் நோயாளி இயல்பு நிலைக்குத் திரும்பினார். மருத்துவமனையில் இருந்து சொந்த மாநிலத்துக்குச் செல்ல தயாராகி வருகிறார் என்றார் அவர்.


  4. #2394
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,056

    Re: Health Bulletin

    Novel method identified to track progress of autism treatment among children

    For the first time, researchers have developed a new method to map and track the function of brain circuits affected by autism spectrum disorder (ASD) in boys by using brain imaging, an advance which will help in definitive diagnosis and effective treatment of the disorder.

    Doctors, for the first time, would be able to quantify how that brain circuit is working in their patients and assess the effectiveness of an intervention, the researchers said.

    The technique will provide clinicians and therapists with a physical measure of the progress patients are making with behavioural and/or drug treatments - a tool that has been elusive in autism treatment until this point, researchers said.

    "This is significant because biomarkers give us a 'why' for understanding autism in boys that we have not had before," said Kevin Pelphrey from George Washington University.

    "We can now use functional biomarkers to identify what treatments will be effective for individual cases and measure progress," said Pelphrey.

    Researchers analysed a series of 164 images from 114 individuals and discovered the brain scans of the social perception circuits only indicated ASD in boys.

    This new research has the potential to improve treatment for ASD by measuring changes in the social perception brain circuit in response to different interventions.

    Researchers found the brain scan data can be an effective indicator of function of the circuit in younger children and older patients alike.

    The study is particularly relevant for ASD patients who are difficult to diagnose and treat by providing a more definitive diagnosis and in developing a treatment programme when it is not clear if behavioural, drug or a combination of the treatments will be most effective, researchers said.

    "The behavioural symptoms of ASD are so complex and varied it is difficult to determine whether a new treatment is effective, especially within a realistic time frame," said Malin Bjornsdotter from University of Gothenburg in Sweden.

    "Brain function markers may provide the specific and objective measures required to bridge this gap," said Bjornsdotter.

    In addition to helping to identify the most effective ASD treatment for an individual, this research provides evidence that brain imaging is an important intervention tool.


    Currently, functional magnetic resonance imaging (FMRI), the type of brain scan used in this study, is not a standard part of ASD treatment, as there is not enough evidence linking the scan to effective treatments.


    "This kind of imaging can help us answer the question, 'On day one of treatment, will this child benefit from a 16-week behavioural intervention?'" said Pelphrey.

    "Answering that question will help parents save time and money on diagnosis and treatments," he said.


    The findings were published in the journal JAMA Psychiatry.


  5. #2395
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,056

    Re: Health Bulletin

    Over 50 children die of cancer in India every day, finds study

    Over 50 children in the age group of one month to 14 years die of cancer every day in India, according to a recent study which also highlights the significant monetary burden of the disease and lack of advanced treatment options in the country.

    The study, published in the Journal of Global Oncology, says dearth of medical data in low and middle-income countries like India hampers efforts to place childhood cancer on public health agenda and hinders framing and implementation of national strategies to counter the disease.

    In developed countries, more than 80% of children suffering with cancer are cured because of significant progress in treatment.

    The study, conducted by researchers from international institutes, including University of Toronto and Mumbai's Tata Memorial Centre, pegs the rate of mortality due to pediatric cancer in India at 37 per million every year.

    Researchers utilised data from the Million Death Study, a unique, nationally representative and longitudinal survey of over 14 million people, including a cohort of more than 27,000 pediatric deaths in India.

    Researchers say the low penetration of advanced treatment options in low and middle income countries like India is primarily because of underestimating the true incidence or mortality.


    Cancer is fast taking epidemic proportions in India. According to a Lancet report of 2014, slightly over 10 lakh new cases of cancer are diagnosed every year in the country. As per WHO's latest assessment, cancer cases in India will multiply five times over the next decade (by 2025). Increasing incidence and mortality from cancer is also leading to economic burden of treatment, which was 20 times the annual income of an average family, an assessment by AIIMS showed.


    Alarmed by the rising trend, the health ministry is working on an overarching National Multi-Sectoral Action Plan with the aim to reduce premature deaths from cancer, diabetes and heart diseases by 25% in the next 10 years.


    However, successful implementation of the plan would require several measures, including improved lifestyle, healthy eating, anti-tobacco and anti-sugar measures, pollution control, early screening and detection, and infrastructure development.


  6. #2396
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,056

    Re: Health Bulletin

    தினமும் சாக்லேட் சாப்பிட்டால் சர்க்கரை வராது

    தினமும் 100 கிராம் அளவிற்கு சாக்லேட் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருவதை தடுக்கலாம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    சாக்லேட்டில் உள்ள வேதிப் பொருட்கள் கல்லீரல் சுரப்பிகளை தூண்டி இன்சுலினின் அளவை கட்டுக்குள் வைக்கும் எனவும், இதனால் இதய அடைப்பு போன்ற நோய்கள் வருவதையும் தடுக்கலாம் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


    லண்டனில் உள்ள வார்விக் பல்கலை.,யில் 18 முதல் 69 வயதிற்குட்பட்ட 1153 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. சாக்லேட் தயாரிப்பிற்கு பயன்படும் கோக்கோ ஆற்றல் நிறைந்த உணவு எனவும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  7. #2397
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,056

    Re: Health Bulletin

    Now, heart cells from human skin
    cientists have turned skin into brain and beating heart cells, using a technique similar to the astonishing powers of regeneration of animals like salamanders.

    They said their revolutionary new method was a significant step towards the day when coronary and Alzheimer's patients can be treated with their own reprogrammed tissue.

    Human skin cells were turned into stem cells - which can form any kind of tissue in the body - using a cocktail of chemicals. Another mix of chemicals was then used to transform them into heart cells, according to a study reported in the journal Science.

    More than 97% of the cells start beating and when they were transplanted into a mouse's heart, they developed into healthy-looking heart tissue.

    In a separate study, reported in the journal Cell Stem Cell, the scientists turned mouse skin into brain stem cells using a similar technique.

    Dr Sheng Ding, of the San Francisco-based Gladstone Institutes research centre, who led the study, said: "This method brings us closer to being able to generate new cells at the site of injury in patients.



    "Our hope is to one day treat diseases like heart failure or Parkinson's disease with drugs that help the heart and brain regenerate damaged areas from their own existing tissue cells.

    "This process is much closer to the natural regeneration that happens in animals like newts and salamanders, which has long fascinated us."

    Previously, scientists had managed to reprogram cells but only by adding external genes to the cells.

    Genetic engineering of human cells remains controversial and the Gladstone researchers believe their method is a more efficient and reliable method of creating new cells to replace damaged tissue.



    "The ultimate goal in treating heart failure is a robust, reliable way for the heart to create new muscle cells," said Dr Deepak Srivastava, a co- author of the Science paper.

    ahilanlaks likes this.

  8. #2398
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,056

    Re: Health Bulletin

    For first time, scientists grow two-week-old human embryos in lab

    Scientists have for the first time grown human embryos outside of the mother for almost two full weeks into development, giving unique insight into what they say is the most mysterious stage of early human life.

    Scientists had previously only been able to study human embryos as a culture in a lab dish until the seventh day of development when they had to implant them into the mother's uterus to survive and develop further.

    But using a culture method previously tested to grow mouse embryos outside of a mother, the teams were able to conduct almost hour by hour observations of human embryo development to see how they develop and organize themselves up to day 13.

    "This it the most enigmatic and mysterious stage of human development," said Magdalena Zernicka-Goetz, a University of Cambridge professor who co-led the work. "It is a time when the basic body shape is determined."

    The work, covered in two studies published on Wednesday in the journal Nature and Nature Cell Biology, showed how the cells that will eventually form the human body self-organise into the basic structure of a post-implantation human embryo.

    "Embryo development is an extremely complex process and while our system may not be able to fully reproduce every aspect of this process, it has allowed us to reveal a remarkable self-organising capacity ... that was previously unknown," said Marta Shahbazi, a researcher at Britain's University of Cambridge who was part of the research teams.

    Robin Lovell-Badge, an expert in stem cells at Britain's Francis Crick Institute who was not directly involved in this work, said it provided "a first glimpse" of how the early human embryo develops at the point when it would usually implant in the womb lining, becoming invisible and impossible to study.

    14-Day limit

    As well as advancing human biology expertise, the knowledge gained from studying these developments should help to improve in-vitro fertilisation (IVF) treatments and further progress in the field of regenerative medicine, the researchers said.

    But the research also raises the issue of an international law banning scientists from developing human embryos beyond 14


    Zernicka-Goetz, who spoke to reporters in London, said a wealth of new information could be discovered if human embryos could be grown in a lab dish for just a few days more.


    "Longer cultures could provide absolutely critical information for basic human biology," she said. "But this would of course raise the next question - of where we should put the next limit."


    Sarah Norcross, director of the Progress Educational Trust, a charity which campaigns for people affected by infertility and genetic conditions, agreed that the research raised questions around the 14-day limit and said the international scientific community should "decide whether it is necessary and desirable" to extend it, and if so, by how much.


    "A public discussion of the rights and wrongs of this would need to follow before any change in law could be contemplated," she told Reuters.


  9. #2399
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,056

    Re: Health Bulletin

    1 கோடி பேருக்கு மனநோய் பாதிப்பு: மத்திய அரசு

    லோக்சபாவின் கேள்வி நேரத்தின் போது கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, இந்தியாவில் கடந்த 2005ம் ஆண்டு மனநோயால் 1 கோடி முதல் 1.2 கோடி பேர் பாதிக்கப்பட்டதாகவும், மேலும் 5 கோடி பேர் மன அழுத்தம், கவலையால் பாதிக்கப்பட்டனர் எனவும் தெரிவித்தார்.


  10. #2400
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,056

    Re: Health Bulletin

    தூக்கத்தை தொலைத்து நோயை வாங்கும் மக்கள்

    தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இது பல நோய்களுக்கு காரணமாக அமைவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    மிச்சிகன் பல்கலை., சார்பில் உலகம் முழுவதிலும் குறைந்த அளவு தூங்கும் நபர்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 100 நாடுகளில் உள்ளவர்கள் தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சமூக சூழல், மனஅழுத்தம், அதிகம் மொபைல் பயன்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களால் இரவில் குறைந்த அளவே தூங்குவோருக்கு உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்டவைகள அதிக பாதிப்பை ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளது.

    பெரும்பாலானவர்கள் இரவில் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லாததால் சராசரியாக அவர்கள் தூங்க வேண்டிய நேரம் குறைவதாக கூறப்படுகிறது. நடுத்தர வயதுடையவர்களே பெரும்பாலும் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter