Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree245Likes

Health Bulletin


Discussions on "Health Bulletin" in "Health" forum.


  1. #2411
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    Re: Health Bulletin

    Scientists discover new class of potential pain relievers

    Researchers from Duke University have discovered a potential new class of small-molecule drugs that simultaneously block key targets in the treatment of pain.

    The findings could lead to the development of a new drug to treat conditions including skin irritation and itching, headaches, jaw pain, and abdominal pain stemming from the pancreas and colon.

    "We are very pleased with what is a first chapter in a highly promising story," said Wolfgang Liedtke, Professor at Duke University School of Medicine in Durham.

    "We hope to be able to develop these compounds for clinical use in humans or animals," Liedtke noted.

    In the new study, published in the journal Scientific Reports, the researchers initially aimed to develop more effective blockers of TRPV4, a molecule their previous research had shown transmits skin irritation elicited by sunburn, and painful sensations coming from the head and face.

    The researchers used a prototype TRPV4 blocker in a 2009 study and then set out to develop more potent versions.
    Compared to the prototype, one of the new candidate drugs, called "16-8," worked 10 times more effectively in cells with active TRPV4 that are key for the development of osteoarthritis.

    It also worked well in another cell type involved in nerve cell injury, stroke and epilepsy.

    But to their surprise, when assessing the specificity of 16-8, the scientists discovered that it also blocked TRPA1, which is a promising target in pain and itch research.

    "As a physician, I soon realized the enormous potential that these compounds might have, given how beneficial dual-target molecules can be in clinical medicine," Liedtke said.


    In this study, the drug 16-8 also quelled pain in living animals, including abdominal aches in mice with pancreas inflammation.


    Liedtke sees potential for the 16-8 drug to treat osteoarthritis and other types of joint pain as well as head, face and jaw pain.


    In general, it might also treat aches radiating from internal organs or resulting from nerve cell injury, the study said.


    Sponsored Links

  2. #2412
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    Re: Health Bulletin

    கிடைக்குமா
    உடல் உறுப்புகள் விற்பனை அங்கீகாரம்
    மோசடியை தடுக்க நிபுணர்கள் ஆலோசனை

    சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளை தானம் செய்வதில் உள்ள கட்டுப்பாடு களால் நடக்கும் மோசடிகளை தடுப்பதற்கு, உடல் உறுப்புகள் விற்பனை செய்வதை சட்டப் பூர்வமானதாக்க வேண்டும் என, பல்வேறு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    நாட்டில், ஒவ்வொரு, 15 நிமிடங்களுக்கு ஒருவர், மாற்று உடல் உறுப்புகள் தேவைக்காக காத்திருப்போர் பட்டியலில் சேருகிறார். அதே நேரத்தில், ஒவ்வொரு, 10 நிமிடங்களுக்கு ஒருவர், மாற்று உடல் உறுப்பு கிடைக்காமல் உயிரிழக்கிறார்.

    சட்டப்பூர்வ அனுமதி:இறப்புக்கு பின், உடல் உறுப்புகளை தானமாக அளிக்க சட்டப்பூர்வமாக அனுமதி உள்ளது. அதே நேரத்தில், உயிருடன் இருப்பவர், தன் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க அனுமதி கிடையாது. சிறுநீரகம் போன்ற உறுப்புகளை மட்டும், தேவைப்படுபவரின் மிகவும் நெருங்கிய உறவினர் தானமாக அளிக்கலாம்.

    சட்டவிரோதம் என்றாலும், தற்போது நாட்டில் நடக்கும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், 90 முதல், 95 சதவீதம், உயிருடன் இருப்பவர்கள் தானமாக அளிக்கும் உறுப்புகளின் அடிப்படையிலேயே நடக்கின்றன. அதே நேரத்தில், 5 முதல், 10 சதவீதம் மட்டுமே, உயிரிழந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்படும் உறுப்புகளை
    பயன்படுத்தி செய்யப்படுகின்றன.

    இந்த நிலையில், டில்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் மோசடி செய்ததாக, ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழை, எளிய மக்களை ஏமாற்றி, மிகக் குறைந்த பணத்தைக் கொடுத்து, சிறுநீரகம் பெற்றதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இது போன்ற மோசடிகளை தடுக்க, பணத்துக்காக உடல் உறுப்புகளை விற்பனை செய்வதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என, சில நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    பார்லிமென்டில் விவாதம்:அதே நேரத்தில், சட்டப்பூர்வமாக்கினால், ஏழை, எளிய மக்கள் அதிகம் ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்றும், சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 'இது குறித்து பார்லிமென்டில் விவாதம் நடத்தி, இந்த பிரச்னைக்கு சரியான தீர்வு காணப்பட வேண்டும்' என, மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
    ஏழை, எளிய மக்களை ஏமாற்றி, மிகக் குறைந்த பணத்தைக் கொடுத்து, சிறுநீரகம் பெற்றதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது
    விழிப்புணர்வு தேவை:'உடல் உறுப்பு தானம் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்' என, மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    மேற்கத்திய நாடுகளில், இறப்புக்குப்பின் தங்களு டைய உடல் உறுப்புகளை பயன்படுத்திக் கொள்ள, 80 சதவீதத்தினர் வரை, தானமாக அளிக்க உறுதி எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், நம் நாட்டில், இது, 0.01 சதவீதமாக உள்ளது.

    அதே நேரத்தில், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பல்வேறு சட்டங்கள்
    இருந்தாலும், நாட்டில் சராசரியாக, 2,000 பேர், தங்கள் சிறுநீரகத்தை விற்பதாக, தன்னார்வ சுகாதார அமைப்பு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
    நிபுணர்கள் கருத்து?:சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக, சிறுநீரகம் தேவைப்படுபவர்களிடம் இருந்து, 40 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. ஆனால், தானம் செய்பவருக்கு, அதிகபட்சம், இரண்டு லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது
    இந்த நிலையில், 'பணத்தை பெற்றுக் கொண்டு, தங்களுடைய உடல் உறுப்புகளை அளிக்கும் வர்த்தக ரீதியிலான தான நடைமுறையை அமல்படுத்தலாம்' என, சிலமருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்

    'இடைத்தரகர்கள் இல்லாமல், பணத்தை நேரடியாக தானமாக அளிப்பவரின் வங்கிக் கணக்கில் சேர்க்கலாம்,'' என, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் எம்.சி.மிஸ்ரா கூறுகிறார்'இது, ஏழைகளை ஏமாற்றுவதற்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி விடும். மாற்று அறுவை சிகிச்சைகள் குறித்த கட்டுப்பாடு களை கடுமையாக்க வேண்டும்' என, மற்றொரு தரப்பினர் கூறுகின்றன


  3. #2413
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    Re: Health Bulletin

    மழை வரும் பின்னே; டெங்கு வரும் முன்னே...!

    வழக்கமாக மழைக்காலம் துவங்கியதும் தான் டெங்கு காய்ச்சல் பரவும். ஆனால் இந்த ஆண்டு மழைக்காலம் துவங்குவதற்கு முன்னரே டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 800 க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    கர்நாடகாவில் சுகாதார நலத்துறை எடுத்துள்ள புள்ளிவிபர கணக்கீட்டின்படி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 380 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. ஏப்ரல் மாதத்தின் இறுதி முதல் தற்போது வரை 494 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மைசூருவில் 118 பேரும், தக்ஷினா கன்னடா பகுதியில் 113 பேரும் டெங்கு பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.டெங்குவால் இதுவரை உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றாலும், டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை 895 ஐ கடந்துள்ளது.


    சுகாதாரத்துறையின் மலேரியா தடுப்பு பிரிவு இணை இயக்குனர் டாக்டர் சிவசுவாமி கூறுகையில், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு மழைக்காலம் துவங்குவதற்கு முன்பே அதிக அளவில் டெங்கு பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மழைக்காலம் துவங்க உள்ளதால் இனி வரும் நாட்களில் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.


    இதனால் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் இறங்க அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளோம். டெங்கு தடுப்பு திட்டத்திற்காக தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் ரூ.3 கோடி நிதி ஒதுக்க கேட்டுள்ளோம். டெங்கு தடுப்பிற்கு பொது மக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுள்ளார்.


  4. #2414
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    Re: Health Bulletin

    கொலஸ்ட்ராலுக்கும் இதய நோய்க்கும் தொடர்புண்டா?

    கொலஸ்ட்ராலுக்கும் இதய நோய்களுக்கும் தொடர்பு இல்லை என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கெட்ட கொழுப்பு அதிக நாட்கள் உயிர் வாழ்வதற்கு உதவுவதாகவும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் தெற்கு புளோரிடா, ஜப்பான், ஸ்வீடன், லண்டன், அயர்லாந்து, அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் உள்ள பல்கலை.,கள் இணைந்து கொழுப்புக்களுக்கும், இதய நோய்களுக்கும் இடையேயான தொடர்பு பற்றிய ஆய்வை நடத்தினர்.
    இதில், கெட்ட கொழுப்புக்களுக்கும் இதய நோய்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அது நீண்ட நாள் வாழ்வதற்கே உதவுகின்றன. இந்த கெட்ட கொழுப்புக்களும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் செல்லும் போது தான் மாரடைப்பு போன்ற இதய நோய்கள் ஏற்பட்டு மரணம் நிகழ்கிறது என தெரிய வந்துள்ளது.


    மொத்தமாக நடத்தப்பட்ட 30 ஆய்வுகளில் 28 ஆய்வுகள் இதனை உறுதி செய்துள்ளன. பலரும் நினைப்பது போன்று கொழுப்புகள் உடலுக்கு கேடு விளைவிப்பது இல்லலை.அதிகமான கொழுப்புக்களுக்கும் அனைத்து வகையான இதய நோய்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. கெட்ட கொழுப்புக்கள், நல்ல கொழுப்புக்கள் ஆகியவற்றின் அளவு, வாழ்க்கை முறைகள், காலநிலைகள், பயன்படுத்தும் மருந்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களிடமே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.


  5. #2415
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    Re: Health Bulletin

    மத்திய அரசு டாக்டர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்வு மத்திய மந்திரிசபை ஒப்புதல்

    மத்திய அரசு டாக்டர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்கிறது. இதற்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் வழங்கியது.

    ஓய்வு வயது
    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்த விவரங்களை மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், நிருபர்களிடம் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:–

    மத்திய அரசின் சுகாதார பணியில் கல்வி கற்பிக்காத டாக்டர்கள், பொது சுகாதார நிபுணர்கள் ஆகியோர் ஓய்வுபெறும் வயது 65 ஆக உயர்கிறது. இதேபோன்று ஜி.டி.எம்.ஓ. என்னும் பொதுப்பணி மருத்துவர்களின் ஓய்வு வயதும் 65 ஆக உயர்த்தப்படுகிறது.
    இதற்கு மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை வழங்கியது.

    சிறப்பான கவனிப்பு
    இந்த முடிவு, நோயாளிகளை சிறப்பான விதத்தில் கவனிக்கவும், மருத்துவ கல்லூரிகளில் கற்பித்தல் செயல்பாடுகள் சரியானவிதத்தில் நடக்கவும் உதவியாக அமையும். அதேபோன்று சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்கும் விதத்தில் தேசிய சுகாதார திட்டங்களை வலுவாக அமல்படுத்தவும் இது உதவும்.

    நோயாளிகளை தொடர்ந்து கவனிப்பதை உறுதி செய்யும் வகையில், காலி பணியிடங்களில் மருத்துவர்கள் விரைவாக நியமிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    3 பிரிவினர்
    மத்திய மந்திரிசபை முடிவின்படி, கல்வி கற்பிக்காத டாக்டர்கள், பொது சுகாதார நிபுணர்கள், பொதுப்பணி மருத்துவர்கள் என 3 பிரிவு டாக்டர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்கிறது.

    2006–ம் ஆண்டு வரையில் மத்திய அரசு பணியில் டாக்டர்கள் ஓய்வு வயது 60 ஆக இருந்து வந்தது.

    ஜி.டி.எம்.ஓ. என்னும் பொதுப்பணி மருத்துவர்கள் தவிர்த்து கல்வி கற்பிக்காத டாக்டர்கள், பொது சுகாதார நிபுணர்கள் ஆகியோர் ஓய்வு பெறும் வயது, 2006–ம் ஆண்டு, நவம்பர் 2–ந் தேதி மத்திய மந்திரிசபை அளித்த ஒப்புதலின்பேரில், 60–ல் இருந்து 62 ஆக உயர்த்தப்பட்டது.

    2008–ம் ஆண்டு, ஜூன் 5–ந் தேதி, கல்வி கற்பிக்கும் பணியில் உள்ள டாக்டர்கள் ஓய்வு பெறும் வயது 62–ல் இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டது. கல்வி கற்பிக்க மூத்த மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால், அப்போது அந்த முடிவு எடுக்கப்பட்டது. இப்போது மத்திய அரசு பணியில் உள்ள எல்லா டாக்டர்களின் ஓய்வு வயதும் 65 ஆக உயர்வது குறிப்பிடத்தக்கது.


  6. #2416
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    Re: Health Bulletin

    ஐதராபாத்தில் போலியோ கிருமி கண்டுபிடிப்பு மத்திய அரசு விளக்கம்

    ஐதராபாத்தை அடுத்துள்ள செகந்திராபாத் ரெயில் நிலையத்தின் அருகே கழிவுநீர் கால்வாய் ஒன்றின் நீரை பரிசோதித்து பார்த்ததில், அதில் போலியோ என்னும் இளம்பிள்ளைவாத நோய் கிருமி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
    இதன் காரணமாக அங்கு போலியோ பரவும் அபாயம் உள்ளதாக கருதப்படுகிறது.

    இதையொட்டி ஐதராபாத், ரங்காரெட்டி மாவட்டங்களில் 20–ந் தேதி போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களில் சுமார் 3 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் இது தொடர்பாக ஒரு விளக்க அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் இடம் பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள் வருமாறு:–
    * கண்டுபிடிக்கப்பட்டுள்ள போலியோ வைரஸ், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்தான்.

    * போலியோ இல்லாத நாடு இந்தியா என்ற நிலையில் மாற்றம் இல்லை.

    * கடைசியாக 2011 ஜனவரி 13–ந்தேதி ஒருவரை போலியோ வைரஸ் தாக்கியது கண்டறியப்பட்டது. அதன்பின்னர் 5 வருடங்களில் போலியோ தாக்குதல் இல்லை.

    எனவே போலியோ வைரஸ் குறித்து கவலைப்பட ஏதுமில்லை என தெரிய வந்துள்ளது.


  7. #2417
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    Re: Health Bulletin

    'Guided chemotherapy missiles' to target cancer cells

    Scientists have engineered novel proteins that work like 'guided missiles' which seek out cancer cells and deliver chemotherapy drugs to treat hard-to-reach tumours without harming healthy cells.

    Although chemotherapy drugs do often effectively kill cancer cells, they also damage other quickly dividing cells in the body, causing side effects ranging from cosmetic, like hair loss, to disabling.

    Sometimes, the drug dose needed to kill a tumour may be more than what a person's body can handle.

    This might happen if the tumour does not have much of a blood supply and very little of the drug, which is delivered through the bloodstream, can get in.

    A dose high enough to infiltrate the tumour could be deadly to other cells in the body.

    Some recently approved therapies get around this problem using antibodies to deliver a drug directly to tumours, bypassing healthy cells and possibly overcoming some of the uglier aspects of cancer chemotherapy.

    Now Jennifer Cochran, associate professor at Stanford University in the US, has built on this antibody approach using an engineered protein rather than an antibody to direct the drug to the tumour.

    Although the two techniques are conceptually similar, the specialized protein has the potential advantage of being able to pass through the barrier that protects the brain, thereby being able to treat brain tumours.

    "Antibodies can be limited for treating solid tumours because they are too big to penetrate well. The idea is that a smaller molecule could diffuse into the tumour better," Cochran said.
    The researchers are still exploring which of the two approaches will be most effective.


    The findings were published in the journals Molecular Cancer Therapeutics and Angewandte Chemie.


  8. #2418
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    Re: Health Bulletin

    International Yoga Day: Yoga may not be a cure but can provide relief

    Experts stress yoga must be combined with regular medicines while dealing with diseases


    Specific asanas must be performed regularly, and medication is a must, doctors and yoga experts say.

    Ailments and the yoga asanas

    Lifestyle changes have led to a range of diseases and people are turning to various therapies for relief. Changes in diet and the pattern of working and sleeping has worsened the problem.

    Ahead of Tuesday’s International Yoga Day, experts say that the ancient form can provide relief. Dr Ravinder Reddy, senior general physician, said, “Yoga helps both the body and the mind. For that reason it is often advised to patients so that they can rejuvenate their own body resources and understand it better. But it must be understood that yoga is for relief. For cure of the disease, medicines which are prescribed by the doctors have to be taken.”

    Doctors have shortlisted several asanas to provide relief from various conditions, ranging from obesity to cancer. Doctors stress that these cannot cure diseases. Kaniza Garari reports.

    Diabetes

    Ardha Matsyen-drasana
    A combination of positions — Ardha Matsyendrasana (half-twisted pose) combined with Dhanurasana (bow pose), Vakrasana (twisted pose), Matsyendrasana (half-spinal twist) and halasana (plough pose) — is good for diabetics.




    Yoga instructor K. Sharmila said, “These poses compress the abdomen and help to stimulate pancreatic secretions due to which more insulin is pushed into the system. They rejuvenate insulin producing beta cells in patients suffering from diabetes.” Senior general physician Dr Radha Krishna added, “Various studies have confirmed that yogasanas help patients in controlling blood sugar levels. But it must be understood that yoga is a therapy for relief and not a cure. The medications that are required for diabetics continue despite doing yoga.”


  9. #2419
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    Re: Health Bulletin

    Hypertension

    Pranayama, Brahraamri, Nadi Shodhan Pranayama

    Yoga instructor Ravinder Kapadia said, “Practising pranayama while lying down encourages the breath to arise smoothly from a relaxed state without any force. If a person sits and does this form of yoga then the spine must be straight, chest lifted and head down so that there is no strain on the heart.”

    “Yoga, especially pranayama and meditation, will regularise balance of vagal and sympathetic tone along with regularisation of cardiovascular reflexes. It is also the best relaxation technique for control of hypertension and arrhythmias (disordered heart rate). Savasana is good for heart, but kapalbhati should not be practised by heart patients,” said Dr P.L.N. Kapardhi, senior interventional cardiologist at Apollo Hospitals




  10. #2420
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,182

    Re: Health Bulletin

    Indigestion

    Vajrasana, Janusirasana, Poorvottanasana, Naukasana, Supta Pavanmuktasana, Shanti asana.

    Yoga, along with a good fibre diet, helps in digestion. Vajrasana is good for digestion, it can be done immediately after eating,” said Dr K. Somasekhar, senior consultant, gastroenterologist, Apollo Hos-pitals.

    Yoga instructor Osman Saleem from the Old City added, “Changing lifestyles have seen people as young as 20 years coming with this problem and these have helped tremendously.”






loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter