Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree245Likes

Health Bulletin


Discussions on "Health Bulletin" in "Health" forum.


  1. #2431
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,103

    Re: Health Bulletin

    மாற்றம் காணும் மருத்துவ சேவை - இன்று மருத்துவர் தினம்

    டாக்டர் பி.சி.ராய் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சர். “மக்கள் சேவையே மகேசன் சேவை” என பணியாற்றி, அந்த மாநிலத் தைப் பல துறைகளில் வளர்ச்சி அடையச் செய்தவர். ஏழைகளின் மருத்துவர். சிறந்த சமூக சேவகர். திறமையான கல்வியாளர். இவரின் பிறந்த தினமும் மறைந்த தினமும் ஜூலை 1. இவருடைய சேவையைப் போற்றும் விதமாக, இன்றைய தினத்தை மத்திய அரசு 'தேசிய டாக்டர்கள் தினம்' என கொண்டாடுகிறது.

    கடவுளின் தூதுவர்கள் :
    மருத்துவர்கள் கடவுளின் தூதுவர். மக்களின் உயிர் காக்கும் சேவகர்கள். மருத்துவச் சேவை புனிதமானது. மருத்துவத்துறையின் அடிப்படையே மனிதநேயம்தான். மருத்துவர்கள் இரவு பகல் பாராமல், துாக்கம் தொலைத்து, தங்கள் ஆரோக்கியத்தையும் புறக்கணித்து, குடும்பத்தைக்கூட கவனிக்க நேரமில்லாமல், நோயாளிகளுக்குச் செய்கின்ற மகத்தான பணியைப் பாராட்டி மகிழும் தினமாக இதைக் கொண்டாடுகிறார்கள்.

    அறிவியல் வளர்ச்சி செய்த மாற்றம் :
    இன்றைய அறிவியல் செய்துள்ள அபார முன்னேற்றங்கள் மக்களிடமும் மருத்துவர்களிடமும் பெரிய மாற்றங்களையும், புதிய பரிணாமங்களையும் ஏற்படுத்தியுள்ளன. மருத்துவர்களைப் பொறுத்தவரை நோயாளியின் நாடி பார்த்து, நோயைக் கணித்து, சிகிச்சை செய்த காலம் ஒன்று இருந்தது. ஆனால், இப்போதோ “ஆய்வுக்கூடப் பரிசோதனைகள்” என்ற பெயரில் இயந்திரங்களை நம்பி சிகிச்சை செய்வது வழக்கமாகிவிட்டது. முன்பு அரசுக் கல்லூரிகளில் இலவசமாகப் படித்து மருத்துவர்கள் ஆனார்கள். அவர்கள் மனதில் மக்கள் சேவையும் மனித நேயமும் முன்னிலை வகித்தன. இப்போது படிக்க நிறைய பணம் செலவழிக்கிறார்கள். இதைக் காரணமாக வைத்துக் கட்டணம் அதிகம் வாங்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. இதனால் மருத்துவம் என்பது வணிகமாகிவிட்டது எனும் நினைப்பு மக்களிடம் வேரூன்றிவிட்டது. மருத்துவ அறிவு என்பது முன்பு மருத்துவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்தது. என்னென்ன பரிசோதனைகள் தேவை, என்ன சிகிச்சை என எல்லாவற்றையும் மருத்துவர்களே முடிவு செய்தார்கள். நோயாளிகளுக்கு இதில் பங்கு இல்லை. கிட்டத்தட்ட கடவுளிடம் சரணாகதி அடைந்த பக்தனின் நிலை இது. மருத்துவர் நோயாளி உறவில் வெளிப்படைத்தன்மை இருந்தது. மருத்துவர்களின் மீது நோயாளிக்கு நம்பிக்கை இருந்தது. மருத்துவர்களும் மனிதநேயத்துடன் நோயாளிகளை அணுகினார்கள். ஆனால் இன்று படித்தவர்கள் பலருக்கும் 'கூகுள்'தான் குடும்ப டாக்டர். இணையத்தில் தனக்கு என்ன நோயாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு, அது சரிதானா என்பதை உறுதி செய்ய மருத்துவரை இரண்டாவதாக அணுகுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் தகவல்களில் எது சரியானது என்பதைக் கண்டுபிடிப்பதில் அந்தந்த துறை வல்லுனர்களுக்கே சிரமமாக இருக்கும்போது, அடுத்தவர் நிலைமையைச் சொல்லத்தேவையில்லை. நம்பகத்தன்மையற்ற எதையோ படித்துவிட்டு, அந்தப் பிரச்னை தனக்கும் இருப்பதாக பயந்து, டாக்டர்களிடம் வருபவர்கள் இப்போது அதிகம். இது இன்றைய மக்களிடம் காணும் பெரிய மாற்றம். இது மருத்துவர்களைக் கடவுளாகக் கருதும் நிலையிலிருந்து நல்ல ஆலோசகராக மட்டும் காணும் மாற்றத்துக்கு வழிவகுக்கிறது.

    நம்பிக்கை முக்கியம் :
    மருத்துவர், நோயாளி உறவானது முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் அமைவது. ஒரு நல்ல மருத்துவர் எப்படி இருக்க வேண்டும் என்று நோயாளி எதிர்பார்ப்பது இயல்பு. அந்த எதிர்பார்ப்பை ஈடுசெய்கிற மருத்துவரைக் குடும்ப மருத்துவராகக் கொண்டாடும் வழக்கம் முன்பு இருந்தது. ஒரு நோயாளியின் குடும்பப் பின்னணியைத் தெரிந்து வைத்துள்ள மருத்துவரால்தான் அந்த நோயாளியின் பிரச்னைகளைச் சரியாகப் புரிந்து கொண்டு, சரியான சிகிச்சையைத் தர முடியும் என்பதை மக்கள் புரிந்து வைத்திருந்த காரணத்தால், அந்த மருத்துவரிடம் எவ்வளவு கூட்டம் இருந்தாலும், எவ்வளவு நேரமானாலும் பொறுமையாகக் காத்திருந்து அவரிடம் சிகிச்சை பெற்றுவந்தனர். குடும்ப மருத்துவர் பரிந்துரை செய்தால் மட்டுமே மேல் சிகிச்சைக்குச் சிறப்பு நிபுணரிடம் செல்வதும் வழக்கத்தில் இருந்தது.
    இன்றைய நிலைமை அப்படியில்லை. மக்களிடம் 'ஸ்பெஷாலிட்டி மோகம்'அதிகரித்துள்ளது. எந்த ஒரு சிறு பிரச்னைக்கும் தாங்களே நேரடியாக சிறப்பு நிபுணரிடம் சென்று சிகிச்சை பெறும் நிலைமை அதிகரித்து வருகிறது. சிறப்பு நிபுணர்களை மட்டுமே மருத்துவர்களாகப் பார்க்கின்ற மனநிலையும் வளர்ந்துள்ளது; மக்கள் மனநிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் காரணமாக 'குடும்ப மருத்துவர்'என்கிற நல்ல அமைப்பு நம் சமூகத்தில் சிதைந்து வருகிறது.

    குடும்ப மருத்துவரின் முக்கியத்துவம்
    : இங்கிலாந்திலோ, அமெரிக்காவிலோ நோயாளிகள் சிறப்பு நிபுணரை நேரடியாகப் பார்த்து ஆலோசனை பெற்றுவிட முடியாது. முதலில், குடும்ப மருத்துவரைத்தான் பார்க்க வேண்டும். அவர்தான் சிறப்பு நிபுணருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். குடும்ப மருத்துவருக்கும் சிறப்பு நிபுணருக்கும் இடையே நல்ல புரிதல் இருக்கும். இதனால் குடும்ப மருத்துவர் பரிந்துரைத்த நோயாளிக்குத் தரமான சிகிச்சை கிடைக்கும். முக்கியமாக, வீண்செலவுக்கு அங்கு இடமிருக்காது. இதனால் நோயாளிக்குத்தான் நன்மை. இதுபோல் இங்கும் குடும்ப மருத்துவர் எனும் உறவு மீண்டும் உயிர் பெற வேண்டும்

    கடவுள்கள் அல்ல! :
    இது ஒரு போட்டி உலகம். புற்றீசல் போல் பெருகியுள்ள ஆய்வு கூடங்கள், மருந்து நிறுவனங்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகள் இவற்றுக்குள் நடக்கும் போட்டியில், மருத்துவர்களைக் கவர்வதற்காக, சில “மயங்க வைக்கும் வியாபார உத்தி”களையும் பயன்படுத்துகிறார்கள். இதனால் நோயாளிக்குத்தான் பணச்சுமை. மேலை நாடுகளில் இருப்பதைப்போல நம் நாட்டிலும் கல்வியும் மருத்துவமும் எல்லோருக்கும் இலவசமாகக் கிடைக்கும்போதுதான் இந்த நிலைமை மாறும்.
    மருத்துவர்கள் கடவுள்கள் அல்ல; அவர்களும் மனிதர்கள்தான். என்னதான் மருத்துவ அறிவியல் முன்னேறியிருந்தாலும், காரணம் தெரியாத நோய்கள் ஆயிரத்துக்கு மேல் உண்டு. ஒருவருக்கு பலன் தரும் சிகிச்சை அடுத்தவருக்குப் பலன் தராமல் போகலாம். இதனால் மருத்துவர்கள் சிகிச்சையில் தவறு செய்யவும் சாத்தியம் உண்டு. அப்போதெல்லாம் உணர்ச்சிவசப்படாதீர்கள். அறியாமல் தவறு செய்யும் மருத்துவர்களையும் மன்னித்துவிடுங்கள். நேர்மையான, திறமையான மருத்துவர்களை பாராட்டுங்கள்!


    Sponsored Links

  2. #2432
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,103

    Re: Health Bulletin

    Artificial pancreas may be available by 2018: scientists

    Artificial pancreas - a device which monitors blood glucose in patients with diabetes and automatically adjusts levels of insulin entering the body - is likely to be available by 2018, scientists say.


    Currently available technology allows insulin pumps to deliver insulin to people with diabetes after taking readings from glucose meters, but these two components are separate. It is the joining together of both parts into a 'closed loop' that makes an artificial pancreas, researchers said.


    The actual timeline to availability of the artificial pancreas, as with other medical devices, encompasses regulatory approvals of regulatory agencies such as the US Food and Drug Administration (FDA), which is currently reviewing one proposed artificial pancreas with approval possibly as soon as 2017.


    Recent review by the UK National Institute of Health Research reported that automated closed-loop systems may be expected to appear in the European market by the end of 2018. "In trials to date, users have been positive about how use of an artificial pancreas gives them 'time off' or a 'holiday' from their diabetes management, since the system is managing their blood sugar effectively without the need for constant monitoring by the user," said Roman Hovorka and Hood Thabit of the University of Cambridge in the UK.


    One part of the clinical need for the artificial pancreas is the variability of insulin requirements between and within individuals - on one day a person could use one third of their normal requirements, and on another three times what they normally would.


  3. #2433
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,103

    Re: Health Bulletin

    How exercise can help in diabetes?

    Wondering why physical activity is so important?

    Regular activity is a key part of managing diabetes along with proper meal planning, taking medications as prescribed, and stress management. Exercising consistently can lower blood glucose and improve your A1C. When you lower your A1C, you may be able to take fewer diabetes pills or less insulin.

    Exercise has so many benefits, but the biggest one is that it makes it easier to control your blood glucose (blood sugar) level. People with type 2 diabetes have too much glucose in their blood, either because their body doesn't produce enough insulin to process it, or because their body doesn't use insulin properly (insulin resistance).

    In either case, exercise can reduce the glucose in your blood. Muscles can use glucose without insulin when you are exercising. In other words, it doesn't matter if you are insulin resistant or if you don't have enough insulin: when you exercise, your muscles get the glucose they need, and in turn, your blood glucose level goes down.

    If you are insulin resistant, exercise actually makes your insulin more effective. That is - your insulin resistance goes down when you exercise, and your cells can use the glucose more effectively.

    Exercise can also help people with type 2 diabetes avoid long-term complications, especially heart problems. Exercise helps keep your heart healthy and strong.

    Plus, exercise helps you to increase HDL cholesterol, (good cholesterol) that helps you avoid Heart Attack or Brain Attack.

    Regular physical activity:

    * lowers blood pressure and LDL cholesterol

    * lowers your risk for heart disease and stroke

    * burns calories to help you lose or maintain weight

    * increases your energy for daily activities

    * helps you sleep better

    * relieves stress

    * strengthens your heart and improves your blood circulation

    * strengthens your muscles and bones

    * keeps your joints flexible

    * improves your balance to prevent falls

    * reduces symptoms of depression and improves quality of life

    You will see these benefits even if you haven't been very active before.

    Ask your doctor for an exercise plan that suits you.


  4. #2434
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,103

    Re: Health Bulletin

    Sharp rise in jaundice, typhoid cases this year

    The city witnessed a shocking spike in the number of cases of jaundice, typhoid and leptospirosis this year in comparison to the first six months of 2015, showed an analysis done by the BMC on Saturday.

    Hepatitis (leading to jaundice) cases increased by 36% -from 582 cases in January-June 2015 as compared to 797 cases this year. Incidentally , a five-year-old boy from Wadala passed away last week due to complications arising out of a hepatitis infection.

    The other worrisome disease, typhoid, too registered a 25% increase from 539 cases in January-June 2015 to 712 cases this year. These health statistics were presented by city executive health officer Dr Padmaja Keskar at a special meeting called by municipal commissioner Ajoy Mehta on Saturday. Dr Keskar admitted that the city had seen more hepatitis cases this year as compared to the pre-monsoon months of 2015. Most cases this year were reported from FSouth (Parel), HEast (Santa Cruz), L Ward (Kurla) and M East (Deonar). Hepatitis, a viral infection, spreads due to contaminated water and food.


    The city's hotspots such as Parel and Chembur-Govandi also witnessed a spike in food borne typhoid cases.


    The BMC has, in fact, started an educational campaign underlining the need to drink boiled water and wash vegetables before cooking.


    Senior health officials said while the numbers appear to be higher than last year, they are not statistically significant. "These are scattered cases and that too over a period of time. June cases are not alarming," said Dr Keskar.


    ]Moreover, the incidence of mosquito-borne diseases such as dengue and malaria had dropped a bit.


  5. #2435
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,103

    Re: Health Bulletin

    What is a constant cycle of violent news doing to us?

    It has been a rough year.

    By now, our violence is down to a pattern, and there is a choreography to our reactions.

    A killer seeks out a nightclub, a church, an airport, a courthouse, a protest. Someone is shot on video, sometimes by the police, and marchers fill the streets. An attack is carried out in France, America, Turkey, Bangladesh, Lebanon, Tunisia, Nigeria, and then claimed and celebrated by a radical terror group.

    Our phones vibrate with news alerts. The talking heads fill air over cable news captions that shout "breaking news" in red. Rumors and misinformation abound. The comments erupt on Twitter, Facebook and news sites.

    Journalists create multimedia stories that focus on videos, photos and graphic accounts from victims and witnesses. The experts give interviews, and the latest tools of immediacy are put to use. After the attack in Nice, France, The Times invited grief counselors to be interviewed on Facebook Live.

    What is this doing to us?

    It depends on the individual, but living in a digitally linked world where broadcasts of violence are instantaneous and almost commonplace means that many of us are becoming desensitized, Anita Gadhia-Smith, a psychologist in Washington, said Friday.

    "With the frequency of shootings and terror attacks there is a sense of anxiety that's building in people," she said, "a sense of vulnerability and powerlessness."

    Smith added: "There is a heightened alarm but there can also be some desensitization that's happening."

    The constant stream of news on social media can also be traumatic. A team of researchers at the University of Bradford in England told a British psychology conference last year that exposure to violent imagery on social media can cause symptoms that are similar to post-traumatic stress disorder, defined as a persistent emotional reaction to a traumatic event that severely impairs one's life.

    In an analysis conducted by the Bradford researchers, 189 participants were shown images and provided with stories of violent events, including the Sept. 11 attacks, school shootings and suicide bombings.

    The researchers' analysis showed that 22 percent of those who participated were significantly affected by what they saw.

    The study also found that people who view violent events more often were more affected than people who saw them less frequently, and that people who described themselves as extroverts were at a higher risk to be disturbed by the images.

    What can we do about it?

    The self-care advice hasn't changed. It is natural to want to follow along with incremental updates on social media and in the news. But it's important to know that this can heighten your anxiety.

    Marie Albano, a clinical psychologist and the director of the Columbia University Clinic for Anxiety and Related Disorders, said in an interview after the 2015 Paris attacks that it might be a good idea to limit your exposure to social media.

    Designating times to plug into the news — checking Twitter in the morning over coffee, but not listening to the radio while driving your kids to school, for instance — can help you manage anxiety if you are feeling stressed.

    "This will help you balance a realistic and credible threat with information that is sensationalized," Albano said, "or a rush to report something or talk about something that doesn't have the impact that you would think it has."

    If you're feeling anxiety about a possible attack, compare your fear with the facts.

    When you fear the worst, it's hard to remember that, say, a flight or a train ride, has extraordinarily high odds of being safe. But you have to try.

    Humans are bad at assessing risk, Martin Seif, a psychologist who specializes in treating anxiety disorders and the fear of flying, said in an interview late last year.

    "Every single anxiety-management technique is based on the premise that your reaction is out of proportion" to the likelihood of danger, Seif said.

    Also, remember to take a breath.

    A guide to dealing with terrorism released by the FBI encourages closing your eyes and taking deep breaths to feel calmer.

    Taking a walk or talking to a close friend can also help.

    The guide also recommends avoiding alcohol and drugs, exercising regularly and eating healthy foods — basic self-care guidelines that help reduce stress.

    Make sure you have a plan to contact your family if something happens, especially if cellular networks are overloaded or transportation is disrupted, but remember that you most likely will not need it, experts say.

    If you have children, the American Psychological Association recommends asking them how they are feeling about the news. Keep in mind that it is possible for children to be influenced by news reports and the adult conversations around them.

    Lastly, keep your daily routine.

    Albano said that a primary worry in the field of psychology is people "going out of their way to be so safe that it shrinks their world."


    "Terrorists thrive on this kind of thing," she added. "They want to see the population change their practices."


    Going out of your way to avoid interacting with strangers — by taking mass transit, for example — can stoke fear and anxiety in children, she said.


    The best way to help children cope with acts of violence is to start by listening to them, Sean Rogers, a psychotherapist who works with children and teenagers, told The Times on his Facebook Live appearance.


    "Listening is curative," he said. "It is the basis of all therapies."


  6. #2436
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,103

    Re: Health Bulletin

    மருத்துவத்திற்கு அலையும் மக்கள்

    இந்தியாவின் பல பகுதிகளில் மருத்துவ தேவைக்காக பல ஆயிரகணக்கான மக்கள் நகரங்களை நோக்கி மருத்துவத்திற்கு அலைய வேண்டிய நிலை உள்ளது. இது தொடர்பாக தேசிய சர்வே அலுவலகம் வெளியிட்ட தகவலில், பல மில்லியன் மக்கள் மருத்துவத்திற்காக 48 சதவீதம் இரவு நேரங்களில் செல்ல வேண்டியுள்ளது. நகர்ப்புறங்களில் இது 25 சதவீதமாக உள்ளது. இது, கிராமப்புறங்களில் தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்படாததை வெளிப்படுத்துகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களில் பாதிபேர், தனியார் மருத்துவமனைகளையே நாட வேண்டிய நிலை உள்ளது. இதனால், அரசு மருத்துவமனைகளில் ஆகும் செலவை விட நான்கு மடங்கு செலவாகிறது. 20 சதவீத ஏழைகள், தங்கள்வருமானத்தை விட மாதந்தோறும், 15 மடங்கு அதிகம் மருத்துவத்திற்கு செலவு செய்ய வேண்டிய நிலையுள்ளது.

    டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தனது மகள் ருக்சனா என்பவருக்கு சிகிச்சை பெற, பீஹாரிலிருந்து கி.மீ., தூரம் பயணித்து கலிமுதீன் என்பவர் வந்துள்ளார். அவரது ஆண்டு வருமானம் சராசரியாக ரூ.40 ஆயிரம் இருக்கும் நிலையில், கடந்த 6 மாதங்களில் மட்டும் தனது மகள் சிகிச்சைக்காக ரூ.6- ஆயிரம் செலவு செய்தார். அவர் கூறுகையில், ஆரம்ப நிலை மருத்துவம் தான் பார்த்துள்ளோம். இன்னும் மருத்துவம் முழுமையடையவில்லை. டாக்டரை சந்திக்க சுமார் ஒரு வருடம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இப்படியிருக்கையில், எப்படி விரைவில் குணமடையும் என்றார். இவரை போல் ஏராளமானோர், டில்லியை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இதற்கு தங்கள் இருப்பிடங்கள் அருகே, தரமான மருத்துவமனை இல்லாததே காரணம். கலிமுதின் போல் டில்லி வந்த ஏராளமானோர், ஓட்டலில் தங்க வசதியில்லாமல், டில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் தங்கியுள்ளனர். கலிமுதின் ஒவ்வொரு முறையிம் டில்லி வர செய்யும் செலவை விட நான்கு மடங்கு அதிக செலவு செய்துள்ளார். பீஹாரில் டயரியா, நிமோனியாவுக்காக அளிக்கப்படும் சிகிச்சை 90 சதவீதம் தவறு என தெரியவந்துள்ளது. இதனால் பலர் உயிரிழக்க காரணமாகியுள்ளது என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

    பீஹாரிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக, ஆயிரத்தில் 581 பேர் கிராமப்புறங்களில் இருந்து வேறு இடத்திற்கு செல்கின்றனர். இது இந்திய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில், பீஹார் 6வது இடத்தில் உள்ளது. மேற்கு வங்கத்தில் 1000 பேருக்கு 633 பேரும், அசாமில் ஆயிரம் பேருக்கு 599 பேரும் மருத்துவ காரணங்களுக்காக கிராமப்புறங்களில் இருந்து நகரத்திற்கு செல்கின்றனர். அதேநேரத்தில், டில்லியில் ஆயிரம் பேருக்கு 211 பேரும், மேகாலயாவில் ஆயிரம் பேருக்கு 250 பேருமே கிராமப்புறங்களில் இருந்து வேறு இடத்திற்கு செல்கின்றனர்.


  7. #2437
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,103

    Re: Health Bulletin

    Sleep next to a chicken, avoid malaria

    Scientists have come up with a surprising way to avoid getting malaria - sleeping with a chicken next to the bed.

    A study in Ethiopia found that while mosquitoes have a taste for human blood, they are repelled by the smell of chickens.

    Testing the blood in mosquitoes that had recently fed, researchers from Sweden and Ethiopia, found just one out of nearly 1,200 had bitten a chicken with people and cattle seeming to bear the brunt of the insects' attentions.


    Malaria is spread mainly by mosquitoes.


    One of the researchers, Professor Rickard Ignell, of Swedish University of Agricultural Sciences, said: "We were surprised to find that malaria mosquitoes are repelled by the odours emitted by chickens. "This study shows for the first time that malaria mosquitoes actively avoid feeding on certain animal species, and that this behaviour is regulated through odour cues." The researchers, including academics from Addis Ababa University, took blood samples from mosquitoes that had just fed indoors and outdoors.


    Cattle were the most fed upon animal outdoors with 63% of mosquitoes being found to have sucked their blood. Twenty per cent had sucked human blood with five per cent feeding on goats and 2.6% on sheep. The researchers found just one mosquito with chicken blood. The researchers identified four "chicken-specific compounds" - isobutyl butyrate, naphthalene, hexadecane and trans-limonene - found in their feathers that appeared to have a repellent effect. They also said the chicken feathers posed a physical barrier to mosquitoes and noted the birds "will actively feed on mosquitoes". Mosquito traps were set up in 11 homes for 11 days with a volunteer agreeing to sleep under an untreated bed net nearby. Significantly fewer mosquitoes were caught in traps baited with the chicken compounds. the independent


  8. #2438
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,103

    Re: Health Bulletin

    எருமை பாலைவிட 3 மடங்கு புரதம்... சந்தைக்கு வரப்போகும் கரப்பான் பூச்சி பால்!

    கொஞ்சம் ஜீரணிக்க முடியாத செய்திதான்... மன்னிக்கவும் உணவுதான்!. ஆனால் இது முற்றிலும் உண்மை. பெங்களூரில் உள்ள ஸ்டெம் செல் பயாலஜி இன்ஸ்டியூட்டைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள், 'கரப்பான் பூச்சியிலிருந்து சுரக்கும் பால், இனி மனித தேவைக்கு முக்கிய உணவாக மாறலாம்' என கண்டுபிடித்துள்ளனர்.
    அனைத்து கரப்பான் பூச்சிகளும் பாலை உற்பத்தி செய்வதில்லை. Diploptera punctate என்னும் பசுபிக் பகுதிகளில் வாழும் கரப்பான் பூச்சிகள், தங்களது குஞ்சுகளுக்கு உணவாக ஒரு வித பாலை சுரக்கிறது. இதிலிருந்துதான் புரோட்டீன் படிகத்தை கண்டுபிடித்து உள்ளனர். இந்த பூச்சிகளின் பாலில் இருந்து எடுக்கப்படும் உப்புகளில் உள்ள புரோட்டீன், எருமைப் பாலில் இருக்கும் புரோட்டீனை விட 3 மடங்கு அதிகமாகவும், பசுவின் பாலை விட அதிக கலோரி நிறைந்ததாகவும் இருப்பதாக தங்கள் ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.
    மேலும், “இதில் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களும் அடங்கியுள்ளன. பசுவின் பாலை விட 4 மடங்கு அதிக சத்து மிக்கதாக உள்ளதால் வருங்கால சந்ததியினரின் உணவு தேவையை பூர்த்தி செய்யும்“ என ஆய்வுக் குழுவின் தலைவர் சுப்பிரமணியன் ராமசாமி தெரிவித்துள்ளார்.


  9. #2439
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,103

    Re: Health Bulletin

    மாறுபட்ட ரத்தவகை உள்ளவரிடம் சிறுநீரகம் பெற்று அறுவை சிகிச்சை அப்போலோ மருத்துவமனை சாதனை

    மதுரை அப்போலோ மருத்துவமனையில் தென் தமிழகத்தில் முதல் முறையாக, நோயாளியின் ரத்த வகை அல்லாதவரிடம் சிறுநீரக தானம் பெற்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இது குறித்து சிறுநீரகவியல் சிகிச்சை நிபுணர் சிவக்குமார் கூறியதாவது: பெரும்பாலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒரே ரத்த வகை கொண்டவர்களிடையே மட்டும்தான் செய்யப்படுகிறது. சிறுநீரக தானம் அளிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால், மாறுபட்ட ரத்த வகை கொண்டவர்களிடம் இருந்தும் சிறுநீரக தானம் பெற்று நோயாளிக்கு பொருத்த வேண்டிய நிலை இருக்கிறது. மருத்துவமனையில் 'பி' பாஸிடிவ் ரத்த வகை கொண்ட சிறுநீரக நோயாளிக்கு, 'ஏ.பி.' பாஸிடிவ் ரத்த வகை கொண்ட அவரது தாயிடமிருந்து சிறுநீரக தானம் பெற்று பொருத்தப்பட்டுள்ளது.

    இதற்காக சிகிச்சைக்கு ௨௦ நாட்களுக்கு முன், நோயாளியிடம் இருந்த 'ஆன்டி ஏ ஆன்டிபாடிஸ்' என்ற எதிர் புரத அணுக்கள் ரத்தத்திலிருந்து பிரித்து வெளியே எடுக்கப்பட்டது. 'ஆன்டி ஏ' எதிர் புரத அணுக்களை உருவாக்கும் 'பி' ரத்த அணுக்களை தற்காலிகமாக செயலிழக்க செய்து, 'ஆன்டி ஏ' எதிர் புரத அணுக்கள் நீக்கப்பட்டது. பின்னர், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, என்றார்.

    மருத்துவமனை மண்டல தலைமை செயல் அதிகாரி ரோகிணி ஸ்ரீதர், டாக்டர்கள் சவுந்தரராஜன், அருண்குமார், பிரவீன்ராஜன், சவுந்தரபாண்டியன், ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


  10. #2440
    vijigermany's Avatar
    vijigermany is offline Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    97,103

    Re: Health Bulletin

    கேன்சர், எய்ட்ஸ், இதயநோய் மருந்துகள் விலை குறைகிறது

    இந்தியாவில் புற்றுநோய், இருதய நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் எய்ட்ஸ் நோய் பாதிப்பும் உள்ளது. இதற்கான மருந்துகள் விலை அதிகமாக இருக்கிறது. இதனால் ஏழை- எளியவர்கள் கஷ்டப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் புற்றுநோய், இருதய நோய் எய்ட்ஸ் ஆகியவற்றுக்கான மருந்துகள் விலை குறைகிறது. தேசிய மருந்து விலை ஆணையம் மருந்துகளின் விலைகளை நிர்ணயம் செய்கிறது.

    இந்த ஆணையம் 24 மருந்துகளின் விலைகளை குறைத்துள்ளது. இதில் கேன்சர், இருதய நோய், எய்ட்ஸ் ஆகியவற்றுக்கான மருந்துகளும் அடங்கும். சில மருந்து, விலையில் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது. அதிகபட்சமாக 35 சதவீதம் வரை விலையை குறைத்துள்ளது.

    இதில் ரத்த புற்றுநோய்க்கான மெல்பேலன் (2 கிராம்), மெல்பேலன் (5 கிராம்) மருந்துகளின் விலையும் குறைகிறது. விலை குறைப்பு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாக உள்ளது.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter