Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By saravanakumari

Health Benefits of Vilambazham - விளாம்பழத்தின் நன்மைகள்


Discussions on "Health Benefits of Vilambazham - விளாம்பழத்தின் நன்மைகள்" in "Health" forum.


  1. #1
    saravanakumari's Avatar
    saravanakumari is offline Commander's of Penmai
    Real Name
    saravanakumari
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    2,062

    Health Benefits of Vilambazham - விளாம்பழத்தின் நன்மைகள்

    விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.


    பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம்பழம் குணப்படுத்தும்.


    விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு.

    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini likes this.
    சொன்ன ஒரு சொல்,
    விடுபட்ட அம்பு,
    கடந்து போன வாழ்க்கை ,
    நழுவ விட்டு விட்ட சந்தர்ப்பம் ,
    ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப
    வராது.

  2. #2
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    re: Health Benefits of Vilambazham - விளாம்பழத்தின் நன்மைகள்

    Thanks for the info.
    Copy, pasted in pazhangalum palangalum thread. பழங்களும் பலன்களும்


    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter