Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree12Likes
  • 5 Post By swaga2008
  • 1 Post By sumitra
  • 1 Post By swaga2008
  • 1 Post By divideva
  • 1 Post By lashmi
  • 1 Post By saravanakumari
  • 1 Post By naliniselva
  • 1 Post By swaga2008

Latest research about ghee - உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதா நெய்


Discussions on "Latest research about ghee - உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதா நெய்" in "Health" forum.


  1. #1
    swaga2008's Avatar
    swaga2008 is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Swathi
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    USA
    Posts
    2,344

    Latest research about ghee - உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதா நெய்

    Latest research about ghee - உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதா நெய்-ht1675.jpg



    நோயில்லாதவர்கள் தினமும் உணவில் சுத்தமான நெய் சேர்த்தால், உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிகமாக நெய் சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொதுவாக சொல்வார்கள். ஆனால், நோயில்லாதவர்கள் தினமும் உணவில் சுத்தமான நெய் சேர்த்தால், உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.


    இருதய நோய் பாதிப்பு உள்ளவர்களும், உடல் பருமனாக உள்ளவர்களும் நெய் சேர்ப்பது நல்லதல்ல. கொழுப்பை அதிகரித்து அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். அவர்கள் நெய்யை உணவில் சேர்க்காமல் ஒதுக்கி விட வேண்டும். அதே சமயம், நோய் பாதிப்பு எதுவும் இல்லாதவர்கள் என்றால், அவர்கள் எந்த பயமும் இல்லாமல் தினமும் சுத்தமான நெய்யை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

    தினமும் உணவில் நெய் சேர்ப்பதால் ஏற்படும் பலன்கள் குறித்து அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்று ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:

    1. தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது. இதனால், உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

    2. உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.

    3 .வெண்ணெய்யை விட உருக்கப்பட்ட சுத்தமான நெய்யில் கொழுப்பு குறைவாக உள்ளதால், வேகமாக செரிக்கும்.

    4. நெய்யை பிரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை. அதை கைபடாமல் வெளியில் வைத்திருந்தாலே நீண்ட காலத்துக்கு கெடாது. அதனால், நெய்யில்
    மாற்றம் ஏற்படாது.

    5. நெய் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். செரிமானத்தை ஊக்குவிப்பதால் நாம் எடுத்து கொள்ளும் உணவில் எடை குறையாமல்
    சமநிலையில் வைக்க உதவும்.

    6. விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை நெய்யில் உள்ளதால் உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும்.

    7 .உடல் செயல்பாட்டுக்கு சில கொழுப்பு சத்துகள் தேவை. அதை நெய் சாப்பிடுவதால் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Latest research about ghee - உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதா நெய்

    அன்புள்ள சுவாதி அவர்களுக்கு மிக்க நன்றி. நாம் உணவில் சேர்த்துகொள்ளும் நெய் நமக்கு நன்மையே பயக்கின்றது என்று விளக்கமாக கூறி எங்களுக்கு நல்லதொரு செய்தியினை தந்துள்ளீர்கள்.

    swaga2008 likes this.

  3. #3
    swaga2008's Avatar
    swaga2008 is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Swathi
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    USA
    Posts
    2,344

    re: Latest research about ghee - உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதா நெய்

    Quote Originally Posted by sumitra View Post
    அன்புள்ள சுவாதி அவர்களுக்கு மிக்க நன்றி. நாம் உணவில் சேர்த்துகொள்ளும் நெய் நமக்கு நன்மையே பயக்கின்றது என்று விளக்கமாக கூறி எங்களுக்கு நல்லதொரு செய்தியினை தந்துள்ளீர்கள்.
    hi sumitra vunga commentsku nandri pa...u r welcome dear...

    divideva likes this.

  4. #4
    divideva's Avatar
    divideva is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    DHIVYA
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    Mysore
    Posts
    1,662
    Blog Entries
    24

    re: Latest research about ghee - உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதா நெய்

    Useful information sis....... thanks for sharing........

    swaga2008 likes this.

  5. #5
    lashmi's Avatar
    lashmi is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalashmiravichandiran
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    karur
    Posts
    11,976
    Blog Entries
    43

    re: Latest research about ghee - உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதா நெய்

    hiiiiii swathy...happppppppaaaaa nei fat fatnu ketu kaathey pulichpoiruchuppa...nee soldra mater apdiya kathula thenuruvi paanja maatri iruku...tks dear

    swaga2008 likes this.
    அன்புடன்
    லஷ்மிரவி



    நான் எடுக்கும் முடிவு
    சரியா என்று எனக்கு தெரியாது.

    ஆனால் எடுத்த முடிவை
    சரியாக்குவேன்.....
    .


    --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர்



  6. #6
    saravanakumari's Avatar
    saravanakumari is offline Commander's of Penmai
    Real Name
    saravanakumari
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    2,062

    re: Latest research about ghee - உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதா நெய்

    good information dear.............

    thanks for sharing................


    swaga2008 likes this.
    சொன்ன ஒரு சொல்,
    விடுபட்ட அம்பு,
    கடந்து போன வாழ்க்கை ,
    நழுவ விட்டு விட்ட சந்தர்ப்பம் ,
    ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப
    வராது.

  7. #7
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    re: Latest research about ghee - உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதா நெய்

    swathi super info....

    inimaele daily pottu thaakkida vendiyathu thaan....

    swaga2008 likes this.


    நளினி



  8. #8
    swaga2008's Avatar
    swaga2008 is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Swathi
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    USA
    Posts
    2,344

    re: Latest research about ghee - உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதா நெய்

    Quote Originally Posted by divideva View Post
    Useful information sis....... thanks for sharing........
    u r welcome divi..

    Quote Originally Posted by lashmi View Post
    hiiiiii swathy...happppppppaaaaa nei fat fatnu ketu kaathey pulichpoiruchuppa...nee soldra mater apdiya kathula thenuruvi paanja maatri iruku...tks dear
    hi lashuuuuu...hahaha..evlo santhosam vungaluku...hmm nalla sapidunga ini bottle bottle a...neenga lean a thanea irupeenga...apana ok...

    Quote Originally Posted by saravanakumari View Post
    good information dear.............

    thanks for sharing................
    u r welcome sara dear..

    Quote Originally Posted by naliniselva View Post
    swathi super info....

    inimaele daily pottu thaakkida vendiyathu thaan....
    hey nals..pochu po..canada la ind stores la elam nei stock illama poga poguthu...

    naliniselva likes this.

  9. #9
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    re: Latest research about ghee - உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதா நெய்

    ammam.....enakku nei pidikathu but sweet seiyumbothu pidikum....



    நளினி



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter