Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree26Likes

Don't use the water which is kept on Fridge during summer - பிரிட்ஜில் வைத்த தண்ணீர வேண்டĬ


Discussions on "Don't use the water which is kept on Fridge during summer - பிரிட்ஜில் வைத்த தண்ணீர வேண்டĬ" in "Health" forum.


  1. #1
    swaga2008's Avatar
    swaga2008 is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Swathi
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    USA
    Posts
    2,344

    Don't use the water which is kept on Fridge during summer - பிரிட்ஜில் வைத்த தண்ணீர வேண்டĬ

    கோடைகாலங்களில் பிரிட்ஜில் வைத்த தண்ணீரை அருந்தலாமா?

    இன்றைக்கு பெரும்பாலும் பிரிட்ஜில் வைத்த ஜில் தண்ணீரை அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கிராமமோ, நகரமோ இன்றைக்கு குளிர்ந்த நீரை தான் பயன்படுத்துகின்றனர்.

    கோடை காலம் தொடங்கிவிட்டது இனி காலை உணவில் தொடங்கி இரவு உணவு வரைக்கும் உபயோகிப்பது குளிர்ந்த நீரை தான்.

    இவ்வாறு குளிர்ந்த நீர் அருந்துவது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். இது இதயத்தை பாதிக்கிறது. புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால், சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது.

    அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    மாரடைப்பு நோய் உள்ளிட்ட இதயநோய்க்கு ஆளானவர்கள் சாப்பிடும்போது குளிர்ந்த நீரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். குளிர்ந்த தண்ணீர் குடிப்பதனால் வேறு பல தீமைகளும் ஏற்படுகின்றது என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

    நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே குளிர்ந்த தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள் அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்!


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    re: Don't use the water which is kept on Fridge during summer - பிரிட்ஜில் வைத்த தண்ணீர வேண்ட&

    useful info swa.....
    thanks for sharing...

    swaga2008 and sujibenzic like this.


    நளினி



  3. #3
    swaga2008's Avatar
    swaga2008 is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Swathi
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    USA
    Posts
    2,344

    re: Don't use the water which is kept on Fridge during summer - பிரிட்ஜில் வைத்த தண்ணீர வேண்ட&

    Quote Originally Posted by naliniselva View Post
    useful info swa.....
    thanks for sharing...
    hey u r welcome nals...


  4. #4
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Don't use the water which is kept on Fridge during summer - பிரிட்ஜில் வைத்த தண்ணீர வேண்ட&

    Useful sharing swathi... Thanks for creating the awareness.

    swaga2008 likes this.

  5. #5
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,127

    Re: Don't use the water which is kept on Fridge during summer - பிரிட்ஜில் வைத்த தண்ணீர வேண்ட&

    Thanks for the Info Suvi Good Morning!!

    swaga2008 likes this.

  6. #6
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Don't use the water which is kept on Fridge during summer - பிரிட்ஜில் வைத்த தண்ணீர வேண்ட&

    thanks for this usefull info swathi

    swaga2008 and Subhasreemurali like this.
    life is so beautiful....

  7. #7
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Don't use the water which is kept on Fridge during summer - பிரிட்ஜில் வைத்த தண்ணீர வேண்ட&

    Useful sharing Swathi... aana enna panrathu intha veyil kalathula ice Water dhan kudikka nalla eruku :(

    swaga2008 and Subhasreemurali like this.

  8. #8
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Don't use the water which is kept on Fridge during summer - பிரிட்ஜில் வைத்த தண்ணீர வேண்ட&

    very important message swathi
    thanx for sharing


    swaga2008 likes this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  9. #9
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Don't use the water which is kept on Fridge during summer - பிரிட்ஜில் வைத்த தண்ணீர வேண்ட&

    Hayyo....apdiya da......thanks for sharing dear

    swaga2008 likes this.
    Jayanthy





  10. #10
    porkodit's Avatar
    porkodit is offline Minister's of Penmai
    Real Name
    Porkodi
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Tiruvannamalai
    Posts
    3,162

    Re: Don't use the water which is kept on Fridge during summer - பிரிட்ஜில் வைத்த தண்ணீர வேண்ட&

    useful info swaga...........

    swaga2008 likes this.
    என்றும் அன்புடன் ,
    பொற்கொடி

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter