Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine March! | All Issues

User Tag List

Like Tree49Likes

Summer Health Tips in Tamil


Discussions on "Summer Health Tips in Tamil" in "Health" forum.


  1. #11
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Summer Health Tips in Tamil

    1. கையில் எந்நேரமும் குடை (அ) கூளிங்கிளாஸ் இருக்கட்டும்.


    2. கூடுமான வரை வெளியில் செல்வது மாலை நேரங்களில் வைத்து கொள்ளுங்கள்.


    3. டின் ஜூஸ்களை விட ஃப்ரெஷா ஜூஸ் வகைகளை வீட்டிலேயே தாயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.


    4. கோடை காலத்தில் மூன்று வேளையும் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது.


    5. ஐஸ் காபி, ஐஸ் டீ அருந்தக்கூடாது. அதற்கு பதில் இளநீர், மோர், எலுமிச்சை சாறு பானங்கள் நல்லது.


    6. உணவு நேரம் ஒழுங்கு முறையில் இருக்க வேண்டும்.


    7. டிபன் 8 மணி, மதிய உணவு 12 மணி, மாலை சிற்றுண்டி 6 மணி, இரவு உணவு 8 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்.


    8. அதிக புரோட்டீன் மற்றும் குறைந்த ஹார்போஹைட்ரேட் உள்ள உணவு வகைகளை கோடையில் சாப்பிட வேண்டும்.


    9. குளிர்ந்த நீர், பூண்டு, பீட்ரூட், மிளகு, திராட்சை, பைன்ஆப்பிள், மாம்பழம் இவைகளை கோடையில் தள்ளியே வைக்கவும்.




    Sponsored Links

  2. #12
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Summer Health Tips in Tamil

    1. கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளையும், எண்ணை பலகாரங்களையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 2. சிப்ஸ், ப்ரெஞ்ச்ப்ரை, சிக்கன் பிரை வகைகளை ஒதுக்கிவிடுங்கள்.


    3. கோடையில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் பார்த்துக் கொள்வது மிக அவசியம்.


    4. தாகத்துக்கு குளிர்பானங்கள், எனர்ஜிடிரிங்சை தவிர்ப்பது நல்லது.


    5. பாட்டில்களில் கிடைக்கும் பழச்சாறுகள் உடலில் தேவையற்ற கலோரிகளைச் சேர்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை.


    6. குழந்தைகளுக்கு தெருவில் விற்கும் குச்சிஐஸ்களை வாங்கித் தரக்கூடாது.


    7. அதே சமயம் தண்ணீர் மட்டுமே கோடை இம்சைகளை துரத்திவிடாது.


    8. நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை பச்சையாகவோ, கொஞ்சமாய் வேக
    வைத்தோ உண்பது நல்லது.


    9. அதிகமாய் வேக வைத்து அல்லது பொரித்து உண்பதில் பலன் கிடைக்காது.



    gkarti and charvi.eswari like this.

  3. #13
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Summer Health Tips in Tamil

    1. உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம், கடலை வகை, கீரைவகைகள், மிளகு, இஞ்சி, மீன், பால் இவை உணவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.


    2. கோடையை சமாளிக்கவே இயற்கை அளித்த வரம் வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி.


    3. வெள்ளரி
    தாகத்தை தணிப்பதுடன் பல நோய்களுக்கும் பயன் படக்கூடியது. இதில் 93 சதவீதம் நீர்சத்து உள்ளதால்அப்படியே
    பச்சையாக உண்பது தான் முழுமையான பலனைத் தரும்.
    விரும்பினால் மிளகுப் பொடி சேர்த்துக் கொள்ளலாம்.


    4. வெள்ளரியில் சோடியம் அதிக அளவில் உள்ளது. கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், குளோரைட், இரும்புச் சத்து போன்றவையும் உண்டு. விட்டமின் ஏ பி,சி உள்ளன.


    5. வியர்வை
    மூலம் உடலில் இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை ஈடு செய்யக்கூடியது வெள்ளரிப்பிஞ்சு.


    6. வெயிலில்
    அதிகம் அலைவதால் உடலில் குறைந்து போன நிறத்தை மீண்டும் பெற வெள்ளரி சாறை சருமத்தின் மீதுபூசலாம்.


    7. இளநீரில்
    விட்டமின் பி,சி, சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, காப்பர், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற பல தாது உப்புகள் உள்ளன.


    8. கோடையை
    சமாளிக்கவும், உடலை பாதுகாக்கவும் இளநீர் ஏற்ற பானம்.




  4. #14
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Summer Health Tips in Tamil

    Quote Originally Posted by Parasakthi View Post
    Good Start dear... Naanum enaku kidaikara therincha tips share panren da...
    Thanks Shakthi... Hmmm share pannu da, namma members and friends ku athu use aagatum



  5. #15
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    45,640

    Re: Summer Health Tips in Tamil

    Good Job Nishuu Keep Sharing!!

    Nishahameetha likes this.

  6. #16
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Summer Health Tips in Tamil

    Quote Originally Posted by gkarti View Post
    Good Job Nishuu Keep Sharing!!
    Thanks Karthi... Yeah Sure Dear


    gkarti likes this.

  7. #17
    charvi.eswari's Avatar
    charvi.eswari is offline Friends's of Penmai
    Real Name
    Eswari
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    UAE
    Posts
    389

    Re: Summer Health Tips in Tamil

    nice tips hameetha!! aamam kulindha neer koodadhu nu solringa.. niraya peru man paanai thanni kudikka thana solluvanga???

    Nishahameetha likes this.

  8. #18
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Summer Health Tips in Tamil

    Quote Originally Posted by charvi.eswari View Post
    nice tips hameetha!! aamam kulindha neer koodadhu nu solringa.. niraya peru man paanai thanni kudikka thana solluvanga???
    Thanks Eswari... Man Paanai Thaneer kudikalaam ma athula entha complications um illa...

    Kulirntha Neer na Ice Water ah dhan ma inga solli eruken...


    charvi.eswari likes this.

  9. #19
    umasundaram1 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    usa
    Posts
    290

    Re: Summer Health Tips in Tamil

    useful tips.thank you.


  10. #20
    Janani14 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    Chennai
    Posts
    322

    Re: Summer Health Tips in Tamil

    summer ku sariyana tips. useful ah irukkum. thanks.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter