Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree7Likes
  • 4 Post By naliniselva
  • 2 Post By mgrbaskaran
  • 1 Post By sumitra

Heart Attack - மாரடைப்பு


Discussions on "Heart Attack - மாரடைப்பு" in "Health" forum.


  1. #1
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Heart Attack - மாரடைப்பு

    துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் !
    உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,

    ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

    இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக் கொண்டே இருக்க வேண்டும்.
    மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் இரத்த ஓட்டம் சீரடையும்.

    இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..
    பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..






    Similar Threads:

    Sponsored Links


    நளினி



  2. #2
    mgrbaskaran's Avatar
    mgrbaskaran is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    baskaran
    Gender
    Male
    Join Date
    Oct 2011
    Location
    london
    Posts
    4,101
    Blog Entries
    76

    re: Heart Attack - மாரடைப்பு

    really important info nalini

    sumitra and naliniselva like this.

    என்றென்றும்

    அன்புடன்

    உங்கள்

    கரவை பாஸ்கரன்


    KARAVAIPAASKARANIN NINAIVALAIGAL

    KARAVAIPAASKARANIN NINAIVALAIGAL COMMENTS

    mgrbaskaran- BLOGS


  3. #3
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Heart Attack - மாரடைப்பு

    You have provided us a very important information which will help to save the life of the affected people. Thank you Naliniselva

    naliniselva likes this.

  4. #4
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    re: Heart Attack - மாரடைப்பு

    thank u baskar anna and sumi mam...



    நளினி



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter