Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 3 Post By tnkesaven
  • 1 Post By Subhasreemurali

World Blood Donar Day 14 June 2013 - இன்று - ஜூன் 14: உலக ரத்தக் கொடையாளர் தி


Discussions on "World Blood Donar Day 14 June 2013 - இன்று - ஜூன் 14: உலக ரத்தக் கொடையாளர் தி" in "Health" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    World Blood Donar Day 14 June 2013 - இன்று - ஜூன் 14: உலக ரத்தக் கொடையாளர் தி

    ரத்த உறவுத் தோழர்கள்!
    இன்று - ஜூன் 14: உலக ரத்தக் கொடையாளர் தினம்



    யாரெல்லாம் ரத்தம் கொடுக்கலாம்? யாரெல்லாம் கொடுக்கக் கூடாது? கொடுப்பதால் என்ன பலன்?


    டாக்டர் நாராயணன், பொதுநல மருத்துவர், சென்னை:


    ''20 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆரோக்கியமானவர்கள் அனைவருமே ரத்த தானம் செய்யலாம்.


    ஆண்கள் மூன்று மாதத்துக்கு ஒரு முறையும் பெண்கள் நான்கு மாதங்களுக்கு ஒரு முறையும் ரத்தம் கொடுக்கலாம்.


    உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை, ஹெச்ஐவி தொற்று போன்ற வியாதிகள் இருந்தால் ரத்த தானம் செய்யக் கூடாது.


    ரத்தத்தைத் தானம் செய்வதற்கு முன்பு, மது குடித்திருக்கக் கூடாது. அதேபோல், கொழுப்பு உணவுகளையும் சாப்பிட்டு இருக்கக் கூடாது.


    ரத்த தானத்தினால் தீமைகள் எதுவுமே இல்லை. சரியான முறையில் ரத்தம் கொடுக்காததே தீமைக்குக் காரணமாகிவிடுகிறது.


    மூன்று மாத இடைவெளிகூட விடாமல் சிலர் அடிக்கடி ரத்தம் கொடுப்பார்கள். இதனால், சோர்வு மற்றும் ரத்த சோகை நோய் ஏற்படும். கூடவே, நோய்த் தொற்றும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
    சாதாரணமாக ஒருவர் 350 மி.லி. வரைக்கும் ரத்தம் கொடுக்கலாம். அதிகபட்சமாக 500 மி.லி. வரைக்கும் ரத்தம் கொடுக்கலாம்.


    **** ரத்த உறவுத் தோழர்கள்! ****


    அவசரமாக ரத்தம் தேவைப்படுபவர்கள் முதலில் நாட வேண்டிய வலைதளம் இது. ரத்த வகை, மாநிலம், மாவட்டம், நகரம்... இந்த நான்கையும் பூர்த்தி செய்து submit கொடுத்தால், அடுத்த விநாடியே உங்கள் பகுதியில் உள்ள பிளட் டோனரை அடையாளம் காட்டும். ரத்த தான ஆர்வலர்கள் தங்களைப் பற்றிய விவரத்தை இந்த நம்பகமான தளத்தில் பதிவு செய்யலாம்.


    ஐ.டி. இளைஞர்கள் சிலரது கூட்டு முயற்சியில் 2005-ம் ஆண்டு உருவான வலைதளம், இப்போது இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு உட்பட தென்னிந்தியாவில் குறிப்பிடத்தக்க ரத்த சேவை அளிக்கிறது. ரத்த உறவில் உங்களையும் இணைத்துக்கொள்ள: :

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by tnkesaven; 14th Jun 2013 at 10:59 AM.

  2. #2
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    re: World Blood Donar Day 14 June 2013 - இன்று - ஜூன் 14: உலக ரத்தக் கொடையாளர் த&#

    Thank you for the useful info sir

    sumitra likes this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

  3. #3
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: World Blood Donar Day 14 June 2013 - இன்று - ஜூன் 14: உலக ரத்தக் கொடையாளர் த&#

    Thank you very much for the information on world Blood donation day.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter