Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree21Likes
  • 4 Post By Subhasreemurali
  • 3 Post By indiragandhi28
  • 3 Post By Subhasreemurali
  • 4 Post By sintu lingam
  • 3 Post By sumitra
  • 2 Post By priyachandran
  • 2 Post By Subhasreemurali

the blood - ஒரு சொட்டு ரத்தம்


Discussions on "the blood - ஒரு சொட்டு ரத்தம்" in "Health" forum.


  1. #1
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    the blood - ஒரு சொட்டு ரத்தம்

    ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே ஹீமோகுளோபின் என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.

    ஒரு சொட்டு ரத்தத்தில்
    55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள் தொகைக்கு ஏறக்குறைய இணையான அளவுக்கு இருக்கும்.

    எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும்.
    இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் உற்பத்தியாகின்றன.

    ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு
    மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப் பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக் கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் ரத்த சோகை வராது

    ரத்த வெள்ளை அணுக்களை படைவீரர்கள் என்று
    அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போராடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

    உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி
    பிளேட்லட் அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி கார்க் போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தக் கசிவை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.


    Similar Threads:

    Sponsored Links
    Arise ! awake ! and stop not till the goal is reached

  2. #2
    indiragandhi28's Avatar
    indiragandhi28 is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    mumbai
    Posts
    598

    re: the blood - ஒரு சொட்டு ரத்தம்

    very nice info sree.thank you


    என்றும் அன்புடன்

    ​இந்திரா

  3. #3
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    re: the blood - ஒரு சொட்டு ரத்தம்

    Thank you indira


    Quote Originally Posted by indiragandhi28 View Post
    very nice info sree.thank you


    Arise ! awake ! and stop not till the goal is reached

  4. #4
    sintu lingam's Avatar
    sintu lingam is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    sintu bairavi
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    malaysia
    Posts
    6,428
    Blog Entries
    15

    re: the blood - ஒரு சொட்டு ரத்தம்

    thanks for de information...
    keep share more...


    - Sintu Bairavi -

    we are in the world is God's gift to us,
    what we did for this world is our gift to God...


  5. #5
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: the blood - ஒரு சொட்டு ரத்தம்

    Dear Subhasreemurali, you have explained about the important ingredients present in a drop of human blood. very useful information. thank you


  6. #6
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    re: the blood - ஒரு சொட்டு ரத்தம்

    nice info subha...
    share more dear....



  7. #7
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    re: the blood - ஒரு சொட்டு ரத்தம்

    Thank you sintu, sumitra mam & priya

    Arise ! awake ! and stop not till the goal is reached

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter