Quote Originally Posted by datchu View Post
டியர் தேனு ,
நல்ல தகவல்கள். நீ கொஞ்சம் ப்ரீயாக இருக்கும்பொழுது இத் தகவல்கள்களை /மற்றும் புதிய தகவல்களையும் கீழே உள்ள பக்கத்தில் போஸ்ட் /கோப்பி பேஸ்ட் செய்தால் நல்லது.

Health Benefits of Fruits - பழங்களும் பலன்களும்

ஓகே Aunty..
நான் கண்டிப்பா அதே மாதிரி செய்யுறேன்.....