Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree8Likes
  • 5 Post By Subhasreemurali
  • 1 Post By sumitra
  • 1 Post By jv_66
  • 1 Post By shrimathivenkat

Body Organ Donation - உடல் உறுப்பு தானம்


Discussions on "Body Organ Donation - உடல் உறுப்பு தானம்" in "Health" forum.


  1. #1
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Body Organ Donation - உடல் உறுப்பு தானம்

    உடல் உறுப்பு தானம்என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டுபரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்துகாப்பாற்றுவதாகும்.

    உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது
    , ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.

    உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள்:

    ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.

    இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள்:

    இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், சுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).

    உடலிலுள்ள உறுப்புக்களை பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்:

    சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை
    கல்லீரல் - 18 மணி நேரம் வரை
    இதயம் - 5 மணி நேரம் வரை
    இதயம் / நுரையீரல் - 5 மணி நேரம் வரை
    கணையம் - 20 மணி நேரம் வரை
    கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கள் வரை
    எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும்
    தோல் - 5 வருடம், அதற்கு மேலும்
    எலும்பு - 5 வருடம், அதற்கு மேலும்
    இதயத்தின் வால்வுகள் - 5 வருடம், அதற்கு மேலும் பொதுவாக, பாதுகாத்து வைத்து உபயோகப்படுத்தலாம்.

    நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகள் என்னென்ன என்பது பற்றி
    , பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்



    Similar Threads:

    Sponsored Links
    Arise ! awake ! and stop not till the goal is reached

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Body Organ Donation - உடல் உறுப்பு தானம்

    You have shared very useful and important information. thank you!

    Subhasreemurali likes this.

  3. #3
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    re: Body Organ Donation - உடல் உறுப்பு தானம்

    Thank you mam for ur comments


    Quote Originally Posted by sumitra View Post
    You have shared very useful and important information. thank you!


    Arise ! awake ! and stop not till the goal is reached

  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Body Organ Donation - உடல் உறுப்பு தானம்

    Very useful info. Subha

    Subhasreemurali likes this.
    Jayanthy





  5. #5
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    re: Body Organ Donation - உடல் உறுப்பு தானம்

    Thank you akka


    Quote Originally Posted by jv_66 View Post
    Very useful info. Subha


    Arise ! awake ! and stop not till the goal is reached

  6. #6
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    re: Body Organ Donation - உடல் உறுப்பு தானம்

    usefull info subha .

    Subhasreemurali likes this.

  7. #7
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: Body Organ Donation - உடல் உறுப்பு தானம்

    Very useful sharing Subha, thanks.


  8. #8
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Body Organ Donation - உடல் உறுப்பு தானம்

    Thanks friends...

    Arise ! awake ! and stop not till the goal is reached

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter