Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree31Likes

Kezhvaragu - கேழ்வரகு


Discussions on "Kezhvaragu - கேழ்வரகு" in "Health" forum.


  1. #11
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Kezhvaragu - கேழ்வரகு

    Quote Originally Posted by durgasakthi View Post
    கேழ்வரகு வெல்ல தோசை

    என்னென்ன தேவை?

    கேழ்வரகு - 200 மில்லி
    அரிசிமாவு-50மில்லி
    வெல்லம்-200மில்லி தூள் செய்தது
    ஏலக்காய் பொடி-2 தேக்கரண்டி
    தேங்காய்த்துருவல்- 1 கிண்ணம்


    எப்படி செய்வது?

    வெல்லத்தை 1 கிண்ணம் தண்ணீரில் போட்டு நன்றாக கரைத்து மண் இல்லாமல் வடிக்கவும். வெல்லக் கரைசலில் கேழ்வரகு மாவு , தேங்காய் துருவல், ஏலப்பொடி இவற்றைப் போட்டு நன்றாகக் கட்டியில்லாமல் கரைக்கவும். தேவையானால் மீண்டும். தண்ணீர் விட்டு கரைக்கலாம். மாவு பதம் ரொம்ப கெட்டியாக இருக்கக்கூடாது. அதே சமயத்தில் நீர்க்கவும் இருக்ககூடாது. தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் தடவி துடைத்து மாவை குழிக்கரண்டியால் மேலிருந்து விட வேண்டும், அப்போது தான் ஒரே அளவாக பரவலாக மாவு கல்லில் விழும்.

    இதற்கு நெய்யும், எண்ணெய்யும் கலந்து தோசை வார்த்தால் வாசனையாக இருக்கும். இதை மிக எளிதான முறையில் செய்யலாம். இது உடல் ஆரோக்கியத்தற்கும் நல்லது. வெல்லம் கேழ்வரகு சேர்ப்பதனால் இரும்புச்சத்து கிடைக்கிறது. இதே மாவை வெல்லம் போட்டு கெட்டியாக கிளறி அடையாக தட்டலாம். இந்த கேழ்வரகு அடை ரொம்ப ருசியாக இருக்கும். இதற்கு நெய் தொட்டு குழந்தைகளுக்கு தரலாம். இனிப்பு(வெல்லம்) அவரவர் விருப்பத்திற்கேற்றவாறு போட்டுக்கொள்ளலாம்.

    -dinakaran.
    Hi Durgasakthi, very delicious கேழ்வரகு வெல்ல தோசை recipe you have shared. thank you!


    Sponsored Links
    durgasakthi likes this.

  2. #12
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Kezhvaragu - கேழ்வரகு

    ராகி மஞ்சூரியன் (ராயல் ராகி டிலைட்)


    என்னென்ன தேவை?

    முளைகட்டிய ராகி - 1 கப்,
    தேங்காய் - கால் கப்,
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
    பூண்டு - 4 பல்,
    பட்டை - ஒரு சிறிய துண்டு,
    கிராம்பு - 2,
    பச்சைமிளகாய் - 8,
    பொட்டுக்கடலை மாவு,
    உப்பு - தேவைக்கேற்ப.
    மஞ்சூரியன் செய்ய...
    எண்ணெய் - 1 கரண்டி,
    சர்க்கரை - 1 சிட்டிகை,
    பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன்,
    பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்,
    பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்,
    பெரியதாக நறுக்கிய வெங்காயம்,
    குடமிளகாய், சோயா சாஸ்,
    சில்லி சாஸ், உப்பு - தேவைக்கேற்ப.

    அரைப்பதற்கு...

    முளைகட்டிய ராகியுடன் தேங்காய், இஞ்சி,
    பூண்டு, பட்டை, கிராம்பு,
    பச்சைமிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
    அத்துடன் உப்பும், பொட்டுக்
    கடலை மாவும் சேர்த்து கெட்டியான வடை மாவு பதத்தில் கலந்துவைக்கவும்.

    எப்படிச் செய்வது?

    ராகி மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்,வாணலியில் எண்ணெய் விட்டு சர்க்கரையை சேர்த்து இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். அத்துடன் சாஸ் வகைகளை சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து, ராகி உருண்டைகளைப் போட்டு கிளறவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்4 ராகி உருண்டைகளை வேக வைத்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்தும் கொழுக்கட்டை போல் சாப்பிடலாம்.

    -dinakaran

    Last edited by durgasakthi; 20th Sep 2013 at 12:23 PM.
    sumitra likes this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  3. #13
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Kezhvaragu - கேழ்வரகு

    ராகி ஸ்டீம்டு சோமாஸ்

    என்னென்ன தேவை?

    ராகி மாவு - 2 கப்,
    வெல்லம் அல்லது கருப்பட்டி - 1 கப்,
    தேங்காய் துருவல் - 1 மூடி,
    ஏலக்காய் தூள் - சிறிது,
    பொடியாக நறுக்கிய பேரீச்சம் பழம் - அரை கப்,
    உப்பு - 1 சிட்டிகை,
    நெய் அல்லது நல்லெண்ணெய் - சிறிது.

    எப்படிச் செய்வது?

    ராகி மாவை இளம் சூடாக வறுத்துக் கொள்ளவும். வெல்லம் அல்லது கருப்பட்டியில் ஒரு கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி, நெய்,
    உப்பு சேர்த்து, ராகி மாவில் கலந்து வைக்கவும். தேங்காய் துருவலுடன் பேரீச்சம்பழம், ஏலக்காய் தூள் கலந்து வைக்கவும். பிசைந்து வைத்துள்ள ராகி
    மாவை சின்னச் சின்ன பூரியாக இட்டு, உள்ளே பூரணத்தை ஸ்டஃப் செய்து, மடித்து, சோமாஸ் கட்டரில் வெட்டி, இட்லி பாத்திரத்தில் துணி போட்டு, வேக வைக்கவும். ஸ்டீம்டு சோமாஸ் ரெடி!

    இனிப்பு பிடிக்காத பிள்ளைகளுக்கு தேங்காய் துருவலுடன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, பொடித்த வேர்க்கடலை சேர்த்தும்
    இதே முறையில் செய்து தரலாம்.

    -dinakaran

    Mary Daisy and sumitra like this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  4. #14
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: Kezhvaragu - கேழ்வரகு

    Very useful information about Ragi....................

    durgasakthi and sumitra like this.

  5. #15
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: Kezhvaragu - கேழ்வரகு

    ஹாய் துர்கா ..
    உங்கள் ராகி சமையல் அனைத்தும் அருமை...
    பகிர்வுக்கு நன்றி..

    durgasakthi and sumitra like this.

  6. #16
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Kezhvaragu - கேழ்வரகு

    Quote Originally Posted by durgasakthi View Post
    ராகி மஞ்சூரியன் (ராயல் ராகி டிலைட்)


    என்னென்ன தேவை?

    முளைகட்டிய ராகி - 1 கப்,
    தேங்காய் - கால் கப்,
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
    பூண்டு - 4 பல்,
    பட்டை - ஒரு சிறிய துண்டு,
    கிராம்பு - 2,
    பச்சைமிளகாய் - 8,
    பொட்டுக்கடலை மாவு,
    உப்பு - தேவைக்கேற்ப.
    மஞ்சூரியன் செய்ய...
    எண்ணெய் - 1 கரண்டி,
    சர்க்கரை - 1 சிட்டிகை,
    பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன்,
    பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்,
    பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்,
    பெரியதாக நறுக்கிய வெங்காயம்,
    குடமிளகாய், சோயா சாஸ்,
    சில்லி சாஸ், உப்பு - தேவைக்கேற்ப.

    அரைப்பதற்கு...

    முளைகட்டிய ராகியுடன் தேங்காய், இஞ்சி,
    பூண்டு, பட்டை, கிராம்பு,
    பச்சைமிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
    அத்துடன் உப்பும், பொட்டுக்
    கடலை மாவும் சேர்த்து கெட்டியான வடை மாவு பதத்தில் கலந்துவைக்கவும்.

    எப்படிச் செய்வது?

    ராகி மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்,வாணலியில் எண்ணெய் விட்டு சர்க்கரையை சேர்த்து இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கவும். அத்துடன் சாஸ் வகைகளை சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து, ராகி உருண்டைகளைப் போட்டு கிளறவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்4 ராகி உருண்டைகளை வேக வைத்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்தும் கொழுக்கட்டை போல் சாப்பிடலாம்.

    -dinakaran
    Hi Durgashakthi, Wonderful recipe. thank you!

    durgasakthi likes this.

  7. #17
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Kezhvaragu - கேழ்வரகு

    Quote Originally Posted by durgasakthi View Post
    ராகி ஸ்டீம்டு சோமாஸ்

    என்னென்ன தேவை?

    ராகி மாவு - 2 கப்,
    வெல்லம் அல்லது கருப்பட்டி - 1 கப்,
    தேங்காய் துருவல் - 1 மூடி,
    ஏலக்காய் தூள் - சிறிது,
    பொடியாக நறுக்கிய பேரீச்சம் பழம் - அரை கப்,
    உப்பு - 1 சிட்டிகை,
    நெய் அல்லது நல்லெண்ணெய் - சிறிது.

    எப்படிச் செய்வது?

    ராகி மாவை இளம் சூடாக வறுத்துக் கொள்ளவும். வெல்லம் அல்லது கருப்பட்டியில் ஒரு கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி, நெய்,
    உப்பு சேர்த்து, ராகி மாவில் கலந்து வைக்கவும். தேங்காய் துருவலுடன் பேரீச்சம்பழம், ஏலக்காய் தூள் கலந்து வைக்கவும். பிசைந்து வைத்துள்ள ராகி
    மாவை சின்னச் சின்ன பூரியாக இட்டு, உள்ளே பூரணத்தை ஸ்டஃப் செய்து, மடித்து, சோமாஸ் கட்டரில் வெட்டி, இட்லி பாத்திரத்தில் துணி போட்டு, வேக வைக்கவும். ஸ்டீம்டு சோமாஸ் ரெடி!

    இனிப்பு பிடிக்காத பிள்ளைகளுக்கு தேங்காய் துருவலுடன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, பொடித்த வேர்க்கடலை சேர்த்தும்
    இதே முறையில் செய்து தரலாம்.

    -dinakaran
    Hi Durgasakthi, very delicious. thank you!


  8. #18
    shalu888 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    colombo
    Posts
    44

    Re: Kezhvaragu - கேழ்வரகு

    Rare recipes


  9. #19
    tlsriman is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Chennai
    Posts
    5

    Re: Kezhvaragu - கேழ்வரகு

    சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை, அடை, புட்டாக, செய்து சாப்பிடலாம் .
    கூழ் அல்லது கஞ்சியாக சாப்பிடக்கூடாது. - Any specific reasons?




loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter