Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 1 Post By tnkesaven
  • 1 Post By shrimathivenkat

Tomato juice as mosquito repellent - தக்காளி ரகசியம்!


Discussions on "Tomato juice as mosquito repellent - தக்காளி ரகசியம்!" in "Health" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Tomato juice as mosquito repellent - தக்காளி ரகசியம்!

    வெயில் காலமென்றால் ஏதாவது ஒன்று நம்மை அவஸ்தைப் பட வைக்கும்.
    ஒன்று, வேர்க்குரு;
    அடுத்தது கொசுக்கடி.
    முதலாவது அவஸ்தைக்கு குடை, கூலிங் கிளாஸ், சன் ஸ்கிரீன், சந்தனம், இளநீர்
    கொசுவை என்ன செய்வது?

    இப்படி யோசிச்சுக்கிட்டே ஒரு கொசுவை லென்ஸ் வைத்துப் பார்த்தார் ஒரு விஞ்ஞானி.
    ரத்தம் குடிக்கும் கொசுவிடம் வயிறு புல் ஆயிடுச்சு.

    நிறுத்து என்ற சிக்னல் தரும் ரசாயனம் ஒன்று அதன் வயிற்றுக்குள்ளே இருப்பதைக் கண்டுபிடித்தார் அவர்.

    அதே ரசாயனம் எந்தப் பொருளில் இருக்கிற தென்று ஆராய்ந்தார். தக்காளியில் அந்த ரசாயனம் இருப்பதைப் பார்த்து துள்ளிக் குதித்தார் அந்த விஞ்ஞானி.
    உடனே 100 பேரைக் கூப்பிட்டார்.

    90 பேருக்கு மட்டும் தக்காளிச் சாற்றை உடம்பில் தடவியும், மீதி 10 பேரை சும்மாவும் தூங்கச் செய்தார். கூர்மையான ஆராய்ச்சியை ஆரம்பித்தார்.

    என்ன ஆச்சரியம்?
    க்காளி தடவாத 10 பேரை கொசுக்கள் கடித்துத் தீர்க்க,

    தக்காளிச் சாறு தடவித் தூங்கியவர்கள் பக்கம் ஒரு கொசு கூட திரும்பலையாம்.


    உடம்புக்குக் கெடுதல் செய்யும் கெமிக்கல் கலந்த மேட், ரிப்பலென்ட்டுகளை விட தக்காளியை நீங்கள் டெஸ்ட் செய்து பாருங்களேன்
    தப்பிச்சிடுவீங்க!

    courtesy;''siruvar malar''



    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini likes this.

  2. #2
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: Tomato juice as mosquito repellent - தக்காளி ரகசியம்!

    சூப்பர் தகவல்,இது விலை கம்மியும் கூட.

    tnkesaven likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter