Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 2 Post By tnkesaven
  • 1 Post By janu23
  • 1 Post By shrimathivenkat

Basmati Rice - பாஸ்மதி அரிசி


Discussions on "Basmati Rice - பாஸ்மதி அரிசி" in "Health" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Basmati Rice - பாஸ்மதி அரிசி

    பாஸ்மதி அரிசியை எல்லோரும் விரும்ப காரணம் அதன் நீளம்,

    அழகான வடிவம்.
    மற்ற அரிசியை விட இது வித்தியாசமான
    தோற்றத்தில் இருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை
    விரும்பிச் சாப்பிகிறார்கள்.
    சமைக்கறதும் ரொம்பச் சுலபமா இருக்கும்.
    இந்த அரிசியில் பிரியாணி, ஃப்ரைடுரைஸ் போன்ற உணவுகள்
    செய்யும்போது, பார்த்ததுமே சாப்பிடத் தூண்டுற மாதிரி அழகா இருக்கும்.
    அதனால்தான் குழந்தைகள் ரொம்பவே விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இன்றைக்கு வீடு வரை இந்த அரிசி வந்ததற்கு காரணம் இதுதான்'

    ''எல்லா அரிசியைப் போலத்தான் இதுவும். அரிசி நீளமாக வரவேண்டும் என்பதற்காக இந்த அரிசியைப் பட்டைத் தீட்டும் இயந்திரத்தில் போட்டு ரொம்ப நேரம் தீட்டுவார்கள்.

    இதனால் அரிசியில் உள்ள பெரும்பாலான சத்துகள் வெளியே போய்விடுகின்றன.
    சாதம் குழையாமல் இருக்க அரை வேக்காட்டில் எடுத்துவிடுவார்கள். இதைச் சாப்பிடும்போது, தொண்டையில் அடைத்துக் கொள்ளலாம்.

    வயிறு நிறையாது.

    சாப்பிட்ட திருப்தியும் இரு
    க்காது.

    இதை குழந்தைகள், பெரியவர்கள் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

    குழந்தைகள் விரும்பிக் கேட்டாலும், அரிசியை குழைய வடித்துக் கொடுப்பதே ரொம்ப நல்லது!

    அதுவும் முடிந்த வரை எப்போதாவது குறைந்த அளவில் சாப்பிடுவது நல்லது.

    இந்த அரிசியில் சமைப்பது சுலபம் என்றாலும். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் சாப்பிட்டு வந்த கைகுத்தல் அரிசி, சிவப்பு குண்டு அரிசி போன்றவற்றுக்கு ஈடாகாது.''

    courtesy,;''doctor vikatan''


    Similar Threads:

    Sponsored Links
    priyasarangapan and gkarti like this.

  2. #2
    janu23 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    New Delhi
    Posts
    323

    Re: பாஸ்மதி அரிசி

    yes you are right. Occasionally we can take this for a change. But its smell is very much attractive to children. So when u make jeera rice or fried rice or vegetable pulavu or biryani whatever the whole family enjoys like a party at home.It is true.
    Janu

    tnkesaven likes this.

  3. #3
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: பாஸ்மதி அரிசி

    thanks for your nice info sir.

    tnkesaven likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter