Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree10Likes
  • 6 Post By tnkesaven
  • 1 Post By sumitra
  • 1 Post By srikumarsavi
  • 1 Post By gkarti
  • 1 Post By Subhasreemurali

Mavilai - மாவிலை


Discussions on "Mavilai - மாவிலை" in "Health" forum.


  1. #1
    tnkesaven is offline Yuva's of Penmai
    Gender
    Male
    Join Date
    Jun 2012
    Location
    puducherry
    Posts
    7,956

    Mavilai - மாவிலை

    செவ்வாய்கிழமையும், சனிக்கிழமையும் மாவிலைத் தோரணம் கட்டக்கூடாது என்கிறது சாஸ்திரம்
    . கட்டப்பட்ட தோரணத்தைக் காய்ந்து உதிரும் வரை அவிழ்க்கக் கூடாது.மாவிலைத் தோரண மகிமையை விட மருத்துவ மகிமை அதிகமானது.

    மாவிலைக்குத் துவர்ப்பு உண்டாவதால் நாடி நரம்புகளையும், தசைநார்களையும் சுருக்கி ரத்தம் வடிதல் முதலியவற்றை நிறுத்தக் கூடிய சக்தி உடையது.
    மாந்தளிர் இலைகளைச் சேகரித்து உலர்த்தி இடித்து தூள் செய்து தினமும் காலை

    நேரத்தில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு கோப்பை சுத்தநீரில்

    போட்டுக் கொதித்த பின் ஆறவைத்துக் குடித்து வர சிலதினங்களில் நீரிழிவு வியாதி

    குணமாகும்.
    தொண்டைக் கட்டுக்கு பச்சை மாவிலையைக் கிள்ளி நெருப்பில் போட்டால் புகைவரும். அந்தப் புகையை வாயை அகலத் திறந்து பிடித்தால் தொண்டைக் கட்டு நீங்கும்.

    courtesy'kadhir
    ------------------


    Sponsored Links

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Mavilai - மாவிலை

    Very useful information. thank you!

    tnkesaven likes this.

  3. #3
    srikumarsavi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    ......
    Posts
    1,480
    Blog Entries
    1

    Re: Mavilai - மாவிலை

    nice info.

    tnkesaven likes this.


  4. #4
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,084

    Re: Mavilai - மாவிலை

    Good Info Sir!! Thanks Much

    tnkesaven likes this.

  5. #5
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Mavilai - மாவிலை

    useful info


    tnkesaven likes this.
    Arise ! awake ! and stop not till the goal is reached

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter