Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree25Likes

World Cancer Awareness Day - உலக புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம


Discussions on "World Cancer Awareness Day - உலக புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம" in "Health" forum.


  1. #1
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    80,500

    World Cancer Awareness Day - உலக புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம

    உலக புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம் பிப்ரவரி 4

    வாய்ப் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்!


    ''சினிமா தியேட்டரில், 'என் பெயர் முகேஷ்... எனக்கு வாய்ப் புற்றுநோய் என்று ஆரம்பித்து, அவருக்கு வயது 24, முகேஷ் தற்போது உயிருடன் இல்லை, என்று முடியும் விளம்பரத்தைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கும். இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இருக்கிற முகேஷ் போன்றோர்க்குத்தான் இதுபோன்ற வியாதிகள் வரும். நம் ஊரில் எல்லாம் இந்த அளவுக்குப் பிரச்னை இல்லை என்று பலரும் அந்த விளம்பரத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை.

    ஆனால், தமிழகத்திலும் வாய்ப் புற்றுநோய் அதிகமாக இருக்கிறது என்பதுதான் அதிர்ச்சி'' என்கிறார் மதுரையைச் சேர்ந்த முகம் மற்றும் தாடை, பல் சீரமைப்பு மருத்துவர் கண்ணபெருமான்.

    'உலக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் புற்றுநோயாக முதல் இடத்தில் மார்பகப் புற்றுநோய் இருக்கிறது.

    புகையிலைப் பொருட்களால் ஏற்படக்கூடிய புற்றுநோய், ஆண்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. புகைபிடிப்பது, பான் மசாலா, புகையிலை மெல்லுவது போன்ற செயல்களால், 10-ல் நான்கு பேருக்கு வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்தப் புற்றுநோயால் 42 சதவிகித ஆண்களும், 18 சதவிகிதப் பெண்களும் உயிரிழக்கின்றனர்.

    புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு, வாயின் உள்பகுதியில் புண் போல ஆரம்பிக்கும். அது கொஞ்சம் கொஞ்சமாக உதடு, கன்னம், தொண்டை, உணவுக் குழாய் என மற்ற எல்லாப் பகுதிகளையும் தாக்கி, மிக மோசமான வாய்ப் புற்றுநோயாக உருவெடுத்துவிடுகிறது.

    சமீபத்தில் பொறியியல் படிக்கும் மாணவர் ஒருவர், என்னிடம் பல் வலி என்று வந்தார். பரிசோதித்ததில், அவருக்கு வாய்ப் புற்றுநோய் இருந்தது. நான்கு ஆண்டுகளாக அவருக்கு, புகைபிடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. சிலர், 'நான் ரொம்ப வருஷமா சிகரெட் பிடிக்கிறேன்... எனக்கு எந்த வியாதியும் இல்லை என்று பெருமையாகச் சொல்லுவார்கள்.

    புற்று நோய் என்பது எப்போதும் வரலாம். புகைக்கும் அளவையும், பான் போடும் அளவையும், நம்முடைய நோய் எதிர்ப்பு ஆற்றலையும் பொருத்துதான் நோய் வருவதற்கான வாய்ப்பு அமையும்' என்றவர், வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான வழிகளைச் சொன்னார்.

    தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். பற்களுக்கு இடையே உள்ள அழுக்கை அகற்ற ஃபிளாஸ் பயன்படுத்த வேண்டும்.

    புகையிலை மெல்லுவதை, புகைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். வாயில் சிறிய புண் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

    தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.

    மஞ்சள், அடர் பச்சை நிறக் காய்கறிகள், கீரை, பூண்டு, திராட்சை, க்ரீன் டீ, சோயா, தக்காளி போன்ற உணவுகளைச் சாப்பிடுவது புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும்.

    ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரைச் சந்தித்து வாய் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

    மாதத்துக்கு ஒரு முறை கையடக்கக் கண்ணாடியைவைத்துக்கொண்டு, வீக்கம், புண் போன்று ஏதேனும் உள்ளதா என்று பார்த்து, சந்தேகப்படும்படி இருந்தால், உடனடியாக உங்கள் பல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

    Similar Threads:

    Sponsored Links
    jv_66, durgasakthi and sumitra like this.

  2. #2
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    80,500

    Re: உலக புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம் பி&am

    புற்றுநோய்... பீதி வேண்டாம்!

    ''எந்த ஓர் அறிகுறியுமின்றிப் புற்றுநோய் தாக்கும், புற்றுநோயை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது'' என்பது போன்ற தவறான நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன. இவற்றைக் களைந்து, புற்றுநோய் தொடர்பான விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த ஆண்டு, புற்றுநோய் தினம் திட்டமிடப்பட்டுள்ளது.

    ஒருவருக்கு புற்றுநோய் என்று கண்டறிந்தால், அது அவரது வாழ்க்கையையே புரட்டி எடுத்துவிடுகிறது. அதிர்ச்சி, பயம், கோபம், சோகம், தனிமை, மனப்பதற்றம் என்று பல விஷயங்கள் அவரைத் தாக்குகின்றன. குடும்பத்தினர், நண்பர்கள் அவருடன் பேசுவதன் மூலம் இதிலிருந்து அவர் விடுபட முடியும்.

    ]பல வகையான புற்றுநோய்களுக்கு அறிகுறிகள் உள்ளன. இதன் மூலம் ஆரம்பநிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

    ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, மது அருந்தாமல், புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தாமல் இருப்பது போன்றவற்றின் மூலம் புற்றுநோய்க்கான வாய்ப்பை நம் ஒவ்வொருவராலும் தவிர்க்க முடியும்.

    தேசிய, மாநில அளவில் உள்ள ஆட்சியாளர்கள் நினைத்தால், 'புகையிலைப் பொருள்களுக்குத் தடை’ என்பது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.

    source---- vikatan

    Last edited by vijigermany; 4th Feb 2014 at 11:21 AM.

  3. #3
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,913

    Re: உலக புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம் பி

    பயனுள்ள தகவலுக்கு நன்றி vg

    sumitra likes this.
    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  4. #4
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: உலக புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம் பி

    Thanks for sharing this Viji sis

    vijigermany and sumitra like this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  5. #5
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    80,500

    Re: உலக புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம் பி&am

    Good morning laddu Latha,
    thanks for the feedbak
    wish you a colourful day

    laddubala and sumitra like this.

  6. #6
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    80,500

    Re: உலக புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம் பி&am

    Cancer is curable: Demystifying many cancer myths

    Some believe cancer is incurable, quite a few think it is contagious and many others feel it can be caused by hair-dyes and antiperspirants - myths like these expose our little knowledge about the much-feared disease which, if addressed timely, can be cured, doctors say.

    According to health experts, many myths are associated with cancer, but adapting a healthy lifestyle can help people keep it at bay. India has more than three million cancer patients, and these figures paint a pale picture of our understanding of the disease.

    One of the biggest myths about cancer, according to Rajeev Kumar, senior consultant oncologist, Rockland Hospital, Qutab Institutional Area, is that cancer is incurable.

    "Rather, cancer is the most curable of all chronic diseases," Kumar told IANS.

    "One can never cure diabetes or hypertension, but cancer, if detected early and treated well, can be cured," Kumar added.

    Agreed Preeti Jain, consultant oncology surgeon, Columbia Asia Hospital, who said that people with cancer can live "happier lives" if detected early.

    "Neither is it true that surgery increases the risk of cancer," Jain said, adding that surgeries rather help combat the disease.

    Explaining the reasons behind the lack of awareness related to cancer, Manish Singhal, senior consultant medical oncology, IOSPL at Fortis Hospital, Noida, said that it is because people believe in self-medication.

    "Such misconceptions prevail despite information being available, because a majority of the population believes in self-medication with little or no access to complete information on the disease," Singhal told IANS.

    Jain added that lack of information can be attributed to cancer being a mass disease.

    "If we penetrate India geographically, we will find that many people are still unaware about the disease. They know that cancer is a disease; but its type or detection, is not known to many," she said.

    Singhal further said that neither is cancer hereditary or contagious, nor is caused by hair dyes and antiperspirants.

    "Only in five to 10 percent of cases, cancers are hereditary. But the most common symptoms of cancer are caused by genetic changes that occur throughout a person's lifetime," he said.

    Singhal added that such changes are caused by tobacco use, too much ultraviolet radiation and exposure to certain chemicals.

    Another myth, according to experts, is that women fear one of the causes of breast cancer are "underwire brassieres", though there is no substantial evidence to support this theory.

    Suggesting a comprehensive campaign to help raise awareness, Kumar said that apart from the media, doctors and health workers should also participate.

    "Cancer survivors are probably the best source of spreading awareness," he said.

    According to Singhal, diligently following eight norms, including maintaining a healthy weight, exercising regularly, eating a healthy diet, protecting oneself from the sun and getting screening tests done, can help lower one's risk of cancer.

    "Diet can also influence some cancers. Cancers of the stomach, bowel, lung, prostate and uterus are more likely to develop if your diet is high in fat and low in fruit, vegetables and fibre," Singhal told IANS.


  7. #7
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    80,500

    Re: உலக புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம் பி&am

    Little knowledge on cancer cause for big concern: Doctors

    A little knowledge is a dangerous thing, but a little knowledge about a dangerous thing is a catastrophe.

    Doctors dealing with cancer patients have expressed surprise at the little knowledge, or the lack of it, that tech-savvy patients have on that giant killer, cancer.

    Dr Saravanan Periasami, an oncologist at Global Health City, says his patients pose him inane questions on cancer quite frequently. With World Cancer Day being observed on February 4, cancer experts say this year's theme, 'Debunk the myths' would go a long way in reducing cancer related mortalities.

    The theme for 2014 focusses on four major concerns - 'We don't need to talk about cancer', 'There are no signs or symptoms of cancer', 'There is nothing I can do about cancer' and 'I don't have the right to cancer care'.Doctors say that apart from addressing these concerns, cancer fears should be alleviated.

    Dr Periasami says his patients ask him if drinking water from a plastic cup could cause cancer or if yoga would help treat cancer. "We cannot rubbish them as silly questions as we are dealing with people afraid of a disease that, according to them, has no cure," he said. He said most such patients are those who refer to the internet for information. "Of 10 patients every day, at least seven surf the internet for information about a certain illness. The plethora of medical information on the internet adds to their fear," he said.

    Dr T Raja, senior oncologist at Apollo Hospitals, agrees. He says that at least 50% of the 1,000 patients he sees in a month are internet savvy and visit him with several doubts about cancer. "I see a lot of patients who ask if having intercourse with a cancer patient would cause harm. The answer is a no. Information overload adds to confusion," he said.

    Simple fears can be alleviated by oncologists, but the bigger challenge lies in educating people that cancer is certainly curable if detected early, says Dr Alex Prasad of Chennai Cancer Care. " With the technology today, cancer treatment is very promising," he said.

    jv_66, durgasakthi and sumitra like this.

  8. #8
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,008
    Blog Entries
    18

    Re: உலக புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம் பி

    Wonderful details you have posted. thank you!


  9. #9
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    80,500

    Re: உலக புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம் பி&am

    Quote Originally Posted by durgasakthi View Post
    Thanks for sharing this Viji sis
    Hi Durga,
    good morning
    Thanks for the feedback
    wish you a wonderful day

    durgasakthi likes this.

  10. #10
    vijigermany's Avatar
    vijigermany is online now Supreme Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Germany
    Posts
    80,500

    Re: உலக புற்றுநோய் விழிப்பு உணர்வு தினம் பி&am

    'Cancer friend' comes to the rescue

    At a time when the world is observing Cancer Day and trying to raise global awareness on prevention of various kinds of cancers, a city doctor, who fought the deadly has been rendering services free-of-cost to cancer patients since the last nine years. His charitable trust, Cancer Friend, run under the Manavi Medisocial Association aims to eradicate medical poverty.

    "Our aim is to give support to the patient. We counsel the patient and help him cope with the situation. The organisation provides free medicines to the poor and also helps them in further treatment by referring them to NGOs," said the director of Cancer Friend, Avinash Deshpande.

    The organisation has started a helpline- 9881187575, which receives queries from all over the country. "The trust attends around 400 queries every month," Deshpande said. Besides counseling, the organisation conducts cancer and health check-up camps in 15 villages of Aurangabad and Khultabad talukas and counsels regarding medico legal cases.

    jv_66 and durgasakthi like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter