Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree18Likes
  • 5 Post By Subhasreemurali
  • 2 Post By gkarti
  • 2 Post By durgasakthi
  • 2 Post By gkarti
  • 2 Post By sumathisrini
  • 2 Post By jv_66
  • 2 Post By subaraj
  • 1 Post By subaraj

Sapota - இளமைக்கு கியாரன்டி.


Discussions on "Sapota - இளமைக்கு கியாரன்டி." in "Health" forum.


  1. #1
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Sapota - இளமைக்கு கியாரன்டி.

    தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் உச்சி முதல் உள்ளங்கால் வரை பலன் தரும். இளமைக்கு கியாரன்டி.

    சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை- நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூல நோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது., எலும்புகள் வலுவடையும்

    இரவில் உறக்கம் வராமல் கஷ்டப்படுபவர்களுக்கு அருமருந்து இந்த சப்போட்டா. இதை சாறாக்கி அருந்தலாம். பழக்கூழ், ஜாம், சிரெப், மில்க் ஷேக், என்று விதவிதமாய் இதைத் தயாரித்துச் சாப்பிடலாம். சப்போட்டா பழக்கூழுடன், காய்ச்சின பால்சேர்த்து கீர் மாதிரி செய்து பருகலாம். அவரவர் கற்பனைக்கும் ரசனைக்கும் ஏற்றாற் போல் செய்து கொள்ளலாம். அல்லது வழக்கம் போல அப்படியே சாப்பிடலாம்.


    இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது. சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது. சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு

    உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைத்துவிடும் ஆற்றல் இதற்கு உண்டு.





    Similar Threads:

    Sponsored Links
    Arise ! awake ! and stop not till the goal is reached

  2. #2
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,097

    Re: Sapota - இளமைக்கு கியாரன்டி.

    Good Sharing Subhii.. But Sapota Enakku Pidikkathe.. :( Vera ethathu Substitute irukka ??

    sumathisrini and durgasakthi like this.

  3. #3
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Sapota - இளமைக்கு கியாரன்டி.

    Quote Originally Posted by gkarti View Post
    Good Sharing Subhii.. But Sapota Enakku Pidikkathe.. :( Vera ethathu Substitute irukka ??
    Killu en ipdi????Nalla vishayam ellathukkum substitute kekra????

    sumathisrini and gkarti like this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  4. #4
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,097

    Re: Sapota - இளமைக்கு கியாரன்டி.

    Ha ha ha... What to do Durga..?? Apadikkave irunthutten.. :( But Minna irunthathu kku ippo Paravala...


    Quote Originally Posted by durgasakthi View Post
    Killu en ipdi????Nalla vishayam ellathukkum substitute kekra????


    sumathisrini and durgasakthi like this.

  5. #5
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,543

    Re: Sapota - இளமைக்கு கியாரன்டி.

    Very nice information Subha, I like Sapota very much.

    durgasakthi and gkarti like this.

  6. #6
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Sapota - இளமைக்கு கியாரன்டி.

    Useful info. Subha. I like Sapota very much.

    sumathisrini and durgasakthi like this.
    Jayanthy





  7. #7
    subaraj's Avatar
    subaraj is offline Friends's of Penmai
    Real Name
    subathra kamaraj
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    chennai
    Posts
    118

    Re: Sapota - இளமைக்கு கியாரன்டி.

    Quote Originally Posted by gkarti View Post
    Good Sharing Subhii.. But Sapota Enakku Pidikkathe.. :( Vera ethathu Substitute irukka ??
    thala intha mathri question keka umaku nigar neerae.......
    engama pidipa ipadi questionalam? ithuku than yosikkkavekudathu....

    durgasakthi and gkarti like this.
    A TRUE FRIEND IS THE GREATEST OF ALL BLESSING

  8. #8
    subaraj's Avatar
    subaraj is offline Friends's of Penmai
    Real Name
    subathra kamaraj
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    chennai
    Posts
    118

    Re: Sapota - இளமைக்கு கியாரன்டி.

    hi suba...
    super ma
    ini nanum try panren
    thinam marunthu kodukanum ithu mathri.......
    Dealah.....

    durgasakthi likes this.
    A TRUE FRIEND IS THE GREATEST OF ALL BLESSING

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter