Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By shansun70

Nimmadhi Ungal choice - நிம்மதி உங்கள் சாய்ஸ்


Discussions on "Nimmadhi Ungal choice - நிம்மதி உங்கள் சாய்ஸ்" in "Health" forum.


  1. #1
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Nimmadhi Ungal choice - நிம்மதி உங்கள் சாய்ஸ்

    • நிம்மதி உங்கள் சாய்ஸ்!


    உடலுக்குஎவ்வளவுமுக்கியத்துவம்அளிக்கிறோமோஅதேபோன்றுமனதுக்கும்முக்கியத்துவம்அளிக்கவேண்டும். நல்லஆரோக்கியமானஉணவைச்சாப்பிட்டும், உடலைதிடகாத்திரமாகபாதுகாத்தும்ஆரோக்கியமாகஇல்லையென்றால்நீங்கள்மனஅழுத்தத்தில்இருக்கிறீர்கள்என்றுஅர்த்தம்.
    முக்கியமாகஉணவுஉண்ணும்நேரத்தில்உங்கள்மனதைமகிழ்ச்சியாகவைத்துக்கொள்ளவேண்டும்.
    எப்படிதவறானஉணவுப்பழக்கம், உடற்பயிற்சிசெய்யாமல்இருப்பதுஆகியவைஉடல்ஆரோக்கியத்தைக்கெடுக்குமோ, அதேபோன்றுகோபம், பழிவாங்கும்எண்ணம், பொறாமைபோன்றகுணங்களும்உடல்ஆரோக்கியத்தைக்கெடுக்கும்.
    நாம்கோபப்படும்போதுஅல்லதுமேற்கூறியகுணங்களைவெளிப்படுத்தும்போதுநமதுமுன்நெற்றியைஇறுக்கி, புருவங்களைச்சுருக்கும்போது, நமதுதமனிகளும்சுருங்கும். இதனால்ரத்தஓட்டம்தடைபடும். இவ்வாறுஅடிக்கடிநிகழும்போதுதமனிகள்சுருங்கிஅதில்ஏதாவதுபொருள்கள்தங்கிவிடும். இதுமாரடைப்புக்குஅல்லதுபக்கவாதத்துக்குவழிவகுக்கும்.
    வாழ்க்கையில்வரும்பிரச்னைகள், கோபங்கள்போன்றவற்றைஅவ்வப்போதுமறந்துவிடாமல்அவற்றைஅடைகாத்துவைத்தால், நமதுஉடலைத்தான்பாதிக்கும். அன்றாடம்வாழ்க்கையில்என்னபிரச்னைகளைச்சந்தித்தாலும்அவற்றைபாஸிட்டிவ்வாகமாற்றிக்கொள்ளும்மனநிலையைப்பழக்கப்படுத்திக்கொண்டால், வாழ்வாங்குவாழலாம்!


    Similar Threads:

    Sponsored Links
    sumitra likes this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Nimmadhi Ungal choice - நிம்மதி உங்கள் சாய்ஸ்

    Hi shansun sir, very nice details you have provided. thank you!


  3. #3
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Nimmadhi Ungal choice - நிம்மதி உங்கள் சாய்ஸ்

    Very informativeSir.

    Everyone knows,but nobody follows.Thank U sir.
    Surely Todays onwards i follow this.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter