Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree57Likes

Cancer can be cured in just Rs.100 - நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலு


Discussions on "Cancer can be cured in just Rs.100 - நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலு" in "Health" forum.


 1. #1
  naliniselva's Avatar
  naliniselva is offline Registered User
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  Nalini
  Gender
  Female
  Join Date
  Oct 2012
  Location
  canada
  Posts
  7,444
  Blog Entries
  92

  Cancer can be cured in just Rs.100 - நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலு

  புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க
  வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !
  புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா !?
  புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.
  எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை , அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.
  அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.
  அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.
  இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
  இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .
  இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .
  சோற்று கற்றாழை 400 கிராம்
  சுத்தமான தேன் 500 கிராம்
  whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
  தயாரிப்பு முறை
  சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும்
  தோலை நீக்கிவிடக்கூடாது
  தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

  நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
  இப்போது மருந்து தயாராகி விட்டது

  மருந்தை உட்கொள்ளும் விதம்
  இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
  இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
  இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

  உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… ! சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?
  நாம மனசு வைச்ச எல்லாம் முடியும் சார்
  உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள் நண்பர்களே

  Similar Threads:

  Sponsored Links
  jv_66, datchu, rthilag and 7 others like this.


  நளினி 2. #2
  punitha6's Avatar
  punitha6 is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  erode
  Posts
  135

  Re: நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழ

  Nalla info...


 3. #3
  ilakiyaa's Avatar
  ilakiyaa is offline Newbie
  Real Name
  ilakiyaa
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Mayiladuthurai
  Posts
  62

  Re: நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழ

  good info.. thank u for sharing.....

  Arise! Awake! Stop not till the goal reached...

 4. #4
  ilakiyaa's Avatar
  ilakiyaa is offline Newbie
  Real Name
  ilakiyaa
  Gender
  Female
  Join Date
  Mar 2012
  Location
  Mayiladuthurai
  Posts
  62

  Re: நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழ&am

  good info.. thank u for sharing.....

  Arise! Awake! Stop not till the goal reached...

 5. #5
  Subhasreemurali's Avatar
  Subhasreemurali is offline Penman of Penmai
  Blogger
  Yuva's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jan 2013
  Location
  chennai
  Posts
  7,537
  Blog Entries
  1

  Re: நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழ

  Thanks for the important & useful info nalini sis...........

  Arise ! awake ! and stop not till the goal is reached

 6. #6
  sarojinis's Avatar
  sarojinis is offline Commander's of Penmai
  Real Name
  sarojini sureshkumar
  Gender
  Female
  Join Date
  Jun 2013
  Location
  chennai
  Posts
  1,108

  Re: நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழ

  very useful info thanks for sharing


 7. #7
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,985

  Re: Cancer can be cured in just Rs.100 - நூறு ரூபாயில் புற்று நோயை முற்றில&a

  அருமையான மருந்தா இருக்கே .....சூப்பர் .....பகிர்வுக்கு மிக்க நன்றி நளினி .

  ஒரே ஒரு பயம் தான் . இந்த ட்ரீட்மென்ட் க்குப் பிறகு , அந்த பேஷன்ட் , விஸ்கி பிரியரா மாறிடக் கூடாது . (just kidding)

  datchu, thenuraj, sumitra and 2 others like this.
  Jayanthy

 8. #8
  sapar is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Feb 2011
  Location
  chennai
  Posts
  108

  Re: Cancer can be cured in just Rs.100 - நூறு ரூபாயில் புற்று நோயை முற்றில&a

  Thanks for sharing.


 9. #9
  vijigermany's Avatar
  vijigermany is offline Supreme Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  Germany
  Posts
  97,217

  Re: Cancer can be cured in just Rs.100 - நூறு ரூபாயில் புற்று நோயை முற்றில&a

  இரண்டு நண்பர்கள் சந்தித்தப்போது,

  ஒருவன்: எனக்கு புற்று நோய் .டாக்டர் சொன்னபோது உயிரே போச்சு அது குணமாக இன்னும் மருந்தே கண்டுப்பிடிக்கவில்லையாம்

  அவன் நண்பன்: கவலை படாதே நண்பா என் கைவசம் புத்து பூரண நிவாரணி இருக்கு 100 ரூபா தான் ஆகும்

  ஒருத்தன் : ஒரு தலை வலின்னு போன 1000 ரூபா ஆகிறது
  நீ சொல்றது நம்பறமாதிரி இல்லை
  செலவு இல்லாமல் குணமானால் சரி .
  அது என்ன சொல்லு

  நண்பன் : ரொம்ப சிம்பிள் கத்தாழை சாரோடு தேனை கலக்கி குடி எல்லாம் சரியாகி விடும்

  ஒருத்தன்: சரி டாக்டர் கிட்டே போக வேண்டாமா ?

  நண்பன்: அது உன் இஷ்டம்

  ஒருத்தன் கண்ட இடத்தில் விளைந்த கத்தாழையின் சாருடன் கலப்பட தேனை கலந்து சாப்பிட ,காலன் நீ வாழ்ந்தது போதும் என்று அவன் கணக்கை முடித்தான்

  பரமனைக்கண்ட ஒருத்தன் நீ கெட்ட,,சாமி ,மருந்து சாப்பிட்டும் என்னை வாழவிடவில்லை என்று கொபத்துடல் கத்தினான்

  பரிதாபத்துடன் அவனைப்பார்த்த பரமன், "இன்டர்நெட்டை தெரியாத விஷயங்களை தெளிவாக அறிய மட்டும் தான் பயன் படுத்த வேண்டும் சுய மருத்துவம் செய்துக்கொள்ள அல்ல

  இண்டர்நாட்டின் முன் மணிக்கணக்காக அமர்ந்து“ மக்காகிப்போய் ,சிந்திக்க நான் கொடுத்த ஆறாம் அறிவை கழட்டி ஆணியில் மாட்டிவிட்டு ,ஆதரமற்ற செய்திகளை நம்பி ,"அரை கடவுளான மருத்துவர்களை அணுகாவிட்டால் உன்கதி தான் எல்லோருக்கும் என்று இதமாக கூறினார் இறைவன்

  நளினி ,சினம் வேண்டாம் ,சிரித்து விடுங்கள்

  Last edited by vijigermany; 18th May 2014 at 10:05 PM.
  datchu, rthilag, thenuraj and 2 others like this.

 10. #10
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  88,609
  Blog Entries
  1787

  Re: Cancer can be cured in just Rs.100 - நூறு ரூபாயில் புற்று நோயை முற்றில&a

  Goodonyaa NS.

  Cancer can be cured in just Rs.100 - நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலு-t1612.gif


  datchu, thenuraj, sumitra and 1 others like this.
  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.


  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!


  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter