Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 5 Post By lekha20
  • 1 Post By sumitra

10 Brain Damaging habits - மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்...!


Discussions on "10 Brain Damaging habits - மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்...!" in "Health" forum.


  1. #1
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    10 Brain Damaging habits - மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்...!




    1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
    காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

    2.மிக அதிகமாகச் சாப்பிடுவது

    இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

    3. புகை பிடித்தல்
    மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

    4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
    நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

    5. மாசு நிறைந்த காற்று
    மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால்,மூளை பாதிப்படையும்.

    6.தூக்கமின்மை
    நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

    7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
    தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

    8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
    உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

    9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
    மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

    10. பேசாமல் இருப்பது
    அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.







    Similar Threads:

    Sponsored Links

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: 10 Brain Damaging habits - மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்...!

    Hi Lekha, very essential information you have shared! Thank you!

    lekha20 likes this.

  3. #3
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    re: 10 Brain Damaging habits - மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்...!

    hi lekha,

    usefull info, thanks for sharing.


  4. #4
    chitramumbai is offline Commander's of Penmai
    Real Name
    chitra
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    mumbai
    Posts
    2,313

    re: 10 Brain Damaging habits - மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்...!

    good sharing..thank you....


  5. #5
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: 10 Brain Damaging habits - மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்...!

    மிகவும் உபயோகமான பகிர்வுக்கு மிக்க நன்றி லேகா

    Jayanthy





  6. #6
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    Re: 10 Brain Damaging habits - மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்...!

    Very useful sharing Lekha.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter