Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree10Likes
  • 4 Post By lekha20
  • 1 Post By sumathisrini
  • 1 Post By lekha20
  • 1 Post By akalya selvaraj
  • 1 Post By Meera1104
  • 1 Post By jv_66
  • 1 Post By pattuu

Your headphones can turn you deaf - ஹெட்ஃபோன்கள் உபயோகிக்கும் 4ல் ஒருவ


Discussions on "Your headphones can turn you deaf - ஹெட்ஃபோன்கள் உபயோகிக்கும் 4ல் ஒருவ" in "Health" forum.


  1. #1
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Your headphones can turn you deaf - ஹெட்ஃபோன்கள் உபயோகிக்கும் 4ல் ஒருவ

    ஹெட்ஃபோன்கள் உபயோகிக்கும் 4ல் ஒருவருக்கு காது செவிடாகும் ஆபத்து...!

    ஹெட்ஃபோன்களை அதிக ஒலியுடன் உபயோகிப்பதால் 4 பேரில் ஒருவருக்கு, காது செவிடாகும் ஆபத்து உள்ளது என நியூயார்க் நகர சுகாதார துறை (New York City Health Department) அண்மையில் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

    18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களிடையே நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில், எம்.பி 3 கேட்பதற்கு ஹெட்ஃபோன்களை (MP3 listeners) உபயோகிப்பவர்களுக்கு காது பிரச்னை வரும் ஆபத்து இரு மடங்காக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது உலகளாவிய பிரச்னையாகும். எனவே, இத்தகைய ஆபத்துகள் உள்ளதால், ஹெட்ஃபோன்களின் மூலம் உரக்க ஒலிக்கும் இசை கேட்கும் விஷயத்தில், விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது என அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






    Similar Threads:

    Sponsored Links

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,786

    Re: Your headphones can turn you deaf - ஹெட்ஃபோன்கள் உபயோகிக்கும் 4ல் ஒரு

    Thanks for sharing this cautioning information Lekha.

    lekha20 likes this.

  3. #3
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    Re: Your headphones can turn you deaf - ஹெட்ஃபோன்கள் உபயோகிக்கும் 4ல் ஒரு&am

    Quote Originally Posted by sumathisrini View Post
    Thanks for sharing this cautioning information Lekha.

    Pleasure is mine sumi ka...

    Thanks for reading!

    sumathisrini likes this.

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  4. #4
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    coimbatore
    Posts
    37

    Re: Your headphones can turn you deaf - ஹெட்ஃபோன்கள் உபயோகிக்கும் 4ல் ஒரு

    thanks for this useful information lekha

    lekha20 likes this.

  5. #5
    Meera1104's Avatar
    Meera1104 is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Apr 2014
    Location
    malaysia
    Posts
    34

    Re: Your headphones can turn you deaf - ஹெட்ஃபோன்கள் உபயோகிக்கும் 4ல் ஒரு

    useful info.. thanks

    lekha20 likes this.

  6. #6
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    32,008

    Re: Your headphones can turn you deaf - ஹெட்ஃபோன்கள் உபயோகிக்கும் 4ல் ஒரு

    Thanks Lekha for cautioning us

    lekha20 likes this.
    Jayanthy





  7. #7
    pattuu's Avatar
    pattuu is offline Friends's of Penmai
    Real Name
    Gayathri
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    chennai
    Posts
    134

    Re: Your headphones can turn you deaf - ஹெட்ஃபோன்கள் உபயோகிக்கும் 4ல் ஒரு

    useful info.. thanks


    lekha20 likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter