Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree16Likes
  • 5 Post By chitramumbai
  • 3 Post By sumitra
  • 2 Post By jv_66
  • 2 Post By shrimathivenkat
  • 1 Post By sumitra
  • 1 Post By sumitra
  • 1 Post By chitramumbai
  • 1 Post By sumitra

Watching Too Much TV Can Kill You - அதிகமாக டிவி பார்த்தால் ஆயுள் குறை


Discussions on "Watching Too Much TV Can Kill You - அதிகமாக டிவி பார்த்தால் ஆயுள் குறை" in "Health" forum.


  1. #1
    chitramumbai is offline Commander's of Penmai
    Real Name
    chitra
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    mumbai
    Posts
    2,313

    Watching Too Much TV Can Kill You - அதிகமாக டிவி பார்த்தால் ஆயுள் குறை

    அதிகமாக டிவி பார்த்தால் ஆயுள் குறையும்: ஆய்வில் தகவல்


    அதிகமாக டி.வி., பார்ப்பவர்கள் சீக்கிரமாக இறந்து விடுவார்கள் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. டிவி பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாழ்வில் உற்சாகம் தரும் ஒவ்வொரு பொருளும் நமது உடல் நிலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு டிவி மட்டும் விதிவிலக்கல்ல. பொழுதுபோக்கு அம்சமாக நினைத்து அனைவரும் விரும்பிப் பார்க்கும் டிவி, உடல்நிலையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. டிவி மனிதர்களின் வாழ்விலும், உடல்நிலையிலும் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளின் மூலம், அதிகம் டிவி பார்த்தால் ஆயுள் குறையும் என்ற அதிர்ச்சி தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    நீங்கள் 25 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் நீங்கள் டிவி பார்க்கும் ஒவ்வொரு மணிநேரமும் உங்களின் வாழ்நாளில் 22 நிமிடங்களை இழக்கிறீர்கள் என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.பெரும்பாலானவர்கள் படுத்துக் கொண்டே டிவி பார்க்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பதால் அவர்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய், சில வகையான புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றனவாம். இதன் விளைவாக இளம்வயதில் மரணமும் ஏற்படுகிறதாம்.

    பேகர் ஐடிஐ ஹார்ட் மற்றும் டையபட்டிஸ் இன்ஸ்டியூட்டைச் சேர்ந்த உடலியல் செயல்பாடு குறித்த ஆராய்ச்சியாளர் டாக்டர் பிரிகிட் லின்ச் கூறுகையில், உடல் உழைப்பு குறைவது மனிதனின் உடல்நலத்தில் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும்; உடல் உழைப்பு இல்லாமல் போவதே இத்தகைய பாதிப்புக்கள் ஏற்படுவதற்கு காரணம்; நீங்கள் நிற்கவோ அல்லது நடக்கவோ இல்லாமல் அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தோ அல்லது படுத்துக் கொண்டோ இருப்பதால் உங்களுக்கு குறைவான ஆற்றலே தேவைப்படுகிறது; ஒரு நாளின் அதிக மணி நேரங்கள், வாரத்தின் அதிக நாட்கள், வருடத்தின் அதிக வாரங்கள் என தொடர்ந்து நீங்கள் உடல் உழைப்பே இல்லாமல் இருக்குறீர்கள்; இவை அனைத்து சேர்ந்து உங்களின் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது; உடல் எடை அதிகமானதாலும் உங்களால் அதிக தூரம் நடக்கவோ, அதிக நேரம் நிற்கவோ முடியாத நிலை ஏற்படுகிறது; இதன் காரணமாகவும் உடல் உழைப்பு குறைந்து குறைவான ஆற்றலே உங்கள் உடலுக்கு வேவைலப்படுகிறது;

    உடல் தசைகள் வேலையின்றி சும்மாவே இருப்பதால், தசைகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் என்சைம்களின் அளவு குறைய துவங்குகிறது; இது பல ஆதாரங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது; இந்த என்சைம்கள் தான் உங்களின் உடலில் ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி ஒரே சீராக வைக்க உதவுகின்றன; நீங்கள் உட்கார்ந்திருக்கும் போதும் படுத்திருக்கும் போது உங்களின் கை, கால்கள், முதுகெழும்புகள் என அனைத்தும் முற்றிலும் ஓய்வில் இருக்கும்; எழும்புகள் தான் நமது உடலை செயல்பட வைக்க உதவுகிறது என்பது அனைவரும் அறிந்தது தான்; நீங்கள் ஓடிக்கொண்டோ அல்லது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது உங்களின் உடலில் ரத்தத்தில் உள்ள குளுகோஸ் உற்பத்தி,அதன் செயல்பாடு அனைத்தும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்; உடல் உழைப்பு இல்லாமல் உடல் உறுப்புக்கள் தொடர்ந்து ஓய்வில் இருந்து கொண்டே இருப்பதால் காலப் போக்கில் அவைகள் மெல்ல மெல்ல தனது செயல்பாட்டை இழக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: அதிகமாக டிவி பார்த்தால் ஆயுள் குறையும்: &a

    Hi Chitra, really it is very much true that there are harmful effects to human beings due to watching the tv. Some of the harmful effects watching TV is reproduced below from theboundedspirit.com :

    In a culture where most people have at least two TV sets in their homes and are obsessed with watching television, it is almost impossible to neglect pointing out the possible harmful effects of watching too much television.

    Television certainly has much to offer, and without a doubt is a great innovation. But when it comes to relying on it, whether to be informed or entertained, it can certainly affect people negatively.


    Here are the main harmful effects of watching television that you should always keep in mind.

    Television is bad for your health

    Watching television means inactivity, and inactivity has been linked with obesity and heart disease.

    Do you think it is just a coincidence that in the West, where people are spending enormous amounts of time watching television, obesity and heart diseases in people of all ages are rapidly increasing?

    More and more studies are being carried out on the harmful health effects of watching television.

    A recent research study conducted at the Harvard School of Public Health indicates that watching too much television can significantly increase the risk of developing obesity and type 2 diabetes.

    Not surprisingly, another study carried out at the University of Rhode Island found that prolonged television watching decreases viewers’ sense of self-efficacy in maintaining personal health.

    Television makes you dumb

    Another amazingly harmful effect of watching television is the fact it can hinder our ability to think.

    Having talking heads continuously giving us quick information, opinion, analysis and criticism for just about everything, allows us to stop using our critical thinking. In this way, we can be easily misinformed and manipulated.


    Certainly there are a few programs on TV that are educational and interesting, but the majority of television programs are simply trash.

    And so we rarely find a program on TV that requires us to think. Television programming is designed in such a way so as to match our attention spam, and that is why almost all programs are 30 to 60 minutes long. In addition, television programs rarely dedicate the entire program to a single topic.

    Hence, not only television programs cannot provide any decent thought to stimulate discussion, but they present information in such a way that we cannot digest it properly.

    And so we can easily form opinions without allowing the information to be first filtered through our mind, and while we might think that we become more knowledgeable, in reality we become dumb.



    courtesy: theboundedspirit.com


  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: அதிகமாக டிவி பார்த்தால் ஆயுள் குறையும்: &a

    Thanks for the useful information chitra and Sumitra sister

    sumitra and chitramumbai like this.
    Jayanthy





  4. #4
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: அதிகமாக டிவி பார்த்தால் ஆயுள் குறையும்: &a

    thanks for sharing chitra and sumithra.

    sumitra and chitramumbai like this.

  5. #5
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: அதிகமாக டிவி பார்த்தால் ஆயுள் குறையும்: &a

    Quote Originally Posted by jv_66 View Post
    Thanks for the useful information chitra and Sumitra sister
    Hi Jayanthy, You are most welcome!

    chitramumbai likes this.

  6. #6
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: அதிகமாக டிவி பார்த்தால் ஆயுள் குறையும்: &a

    Quote Originally Posted by shrimathivenkat View Post
    thanks for sharing chitra and sumithra.
    Hi Shrimathivenkat, You are most welcome!

    chitramumbai likes this.

  7. #7
    chitramumbai is offline Commander's of Penmai
    Real Name
    chitra
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    mumbai
    Posts
    2,313

    Re: அதிகமாக டிவி பார்த்தால் ஆயுள் குறையும்: &a

    thank you sumitra sister....jayanthy and sri......

    sumitra likes this.

  8. #8
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Watching Too Much TV Can Kill You - அதிகமாக டிவி பார்த்தால் ஆயுள் குற

    Hi Chitra, you are most welcome!

    chitramumbai likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter