Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 3 Post By lekha20

Is it good to drink coffee after tiffin? - டிபன் சாப்பிட்டவுடன் காபி குடிப்&


Discussions on "Is it good to drink coffee after tiffin? - டிபன் சாப்பிட்டவுடன் காபி குடிப்&" in "Health" forum.


  1. #1
    lekha20's Avatar
    lekha20 is offline Citizen's of Penmai
    Real Name
    Lekha Prakash
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    622

    டிபன் சாப்பிட்டவுடன் காபி குடிப்பவரா நீ&



    பலரும் காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி குடிப்பார்கள். பிறகு குளித்து முடித்து டிபன் சாப்பிட்டு விட்டு உடனே காபி அல்லது டீ குடிப்பார்கள். ஆனால், இயற்கை வகுத்துள்ள உணவுத் திட்டத்தின்படி இந்த உணவு முறை சரியாக அமைவதில்லை.

    காலையில் இட்லி சாப்பிடுகிறோம். அதில் உப்பு இருக்கிறது. உடனே ஒரு கப் டீ அல்லது காபி குடிக்கிறோம். அதில் பால் இருக்கிறது. உப்புடன் கூடிய இட்லியில் பாலுடன் கூடிய டீ அல்லது காபி சேரும்போது, அது ஒரு விஷப்பொருளாக மாறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.

    ஆக, எது ஆரோக்கியத்தை தர வேண்டுமோ, அது விஷமாக மாறி உடலை உபாதைக்கு உள்ளாக்குகிறது. அதனால் இட்லியுடன் டீ அல்லது காபி குடிப்பதைவிட, மோர் குடிப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் மோர், இட்லியை வயிற்றில் கரைத்து, வேகமாகச் செரிக்க உதவுகிறது.


    Malaimalar

    Similar Threads:

    Sponsored Links

    Be a reason for someone's
    smile today!!

    வாங்கும் கையா இருப்பதை விட....
    கொடுக்கும் கையாக இறைவன் நம்மை ஆக்கட்டும்....!

    Always keep smile...
    Lekha

  2. #2
    Malarmanjunath is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    Coimbatore
    Posts
    183

    Re: டிபன் சாப்பிட்டவுடன் காபி குடிப்பவரா ந

    Thanks 4 sharing


  3. #3
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: டிபன் சாப்பிட்டவுடன் காபி குடிப்பவரா ந

    good info ....lekha..



    நளினி



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter