Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree9Likes
  • 5 Post By vaishnnavi
  • 1 Post By sumitra
  • 1 Post By agal
  • 1 Post By Malarmanjunath
  • 1 Post By naliniselva

என்றென்றும் இளமையாக இருக்க வெந்நீரின் அ


Discussions on "என்றென்றும் இளமையாக இருக்க வெந்நீரின் அ" in "Health" forum.


  1. #1
    vaishnnavi's Avatar
    vaishnnavi is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2014
    Location
    chennai
    Posts
    502

    என்றென்றும் இளமையாக இருக்க வெந்நீரின் அ



    [COLOR=rgba(0, 0, 0, 0.701961)]தண்ணீரை அதிகளவில் உட்கொள்வது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது என பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மல் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான்.[/COLOR]
    [COLOR=rgba(0, 0, 0, 0.701961)]
    [/COLOR]
    [COLOR=rgba(0, 0, 0, 0.701961)]இவ்வாறு வெந்நீரை தினமும் காலையில் அருந்துவது உடல்நலத்திற்கு ஆரோக்கியமானது என கூறப்படுகிறது.[/COLOR]
    [COLOR=rgba(0, 0, 0, 0.701961)]
    [/COLOR]
    [COLOR=rgba(0, 0, 0, 0.701961)] உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர், வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்கவைத்து கொள்ள உதவும்.[/COLOR]
    [COLOR=rgba(0, 0, 0, 0.701961)]
    [/COLOR]
    [COLOR=rgba(0, 0, 0, 0.701961)] கடும் குளிர்காலத்தில் ஏற்படும் மூக்கடைப்பு, தொண்டைகட்டும் போது வெந்நீரை குடிப்பது உடலுக்கு இதமாக இருக்கும்.[/COLOR]
    [COLOR=rgba(0, 0, 0, 0.701961)]
    [/COLOR]
    [COLOR=rgba(0, 0, 0, 0.701961)] வெந்நீருடன் சிறிது எலுமிச்சைச் சாற்றை சேர்த்துக் கொண்டால் இன்னும் அதிக பலன் கிடைக்கும்.[/COLOR]
    [COLOR=rgba(0, 0, 0, 0.701961)]
    [/COLOR]
    [COLOR=rgba(0, 0, 0, 0.701961)] டீன் ஏஜ் பெண்களையும், ஆண்களையும் தொல்லை செய்யும் முகப்பருக்களும் வெந்நீர் பருகுவதால் சுத்தமாக அகன்றுவிடும்.[/COLOR]
    [COLOR=rgba(0, 0, 0, 0.701961)]
    [/COLOR]
    [COLOR=rgba(0, 0, 0, 0.701961)] அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன், முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி நல்ல வளர்ச்சி அடையும்.[/COLOR]
    [COLOR=rgba(0, 0, 0, 0.701961)]
    [/COLOR]
    [COLOR=rgba(0, 0, 0, 0.701961)] வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஓரத்தில் உள்ள கொழுப்புகளும் குறைந்துவிடும்.[/COLOR]
    [COLOR=rgba(0, 0, 0, 0.701961)]
    [/COLOR]
    [COLOR=rgba(0, 0, 0, 0.701961)] மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிப்படுவார்கள். அந்த சமயங்களில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால், மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும்.[/COLOR]
    [COLOR=rgba(0, 0, 0, 0.701961)]
    [/COLOR]
    [COLOR=rgba(0, 0, 0, 0.701961)] உடற்பயிற்சி மையத்திற்கு சென்று போராடாமல் எளிதாக உடல் எடையை குறைக்க சிறந்த வழி வெந்நீர் குடிப்பது தாn[/COLOR]

    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails என்றென்றும் இளமையாக இருக்க வெந்நீரின் அ-image.jpg  

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: என்றென்றும் இளமையாக இருக்க வெந்நீரின் 

    Hi Vaishnavi, really great information about drinking warm water! thank you!

    vaishnnavi likes this.

  3. #3
    agal's Avatar
    agal is offline Friends's of Penmai
    Real Name
    Agalya
    Gender
    Female
    Join Date
    Jul 2013
    Location
    Thanjavur
    Posts
    399

    Re: என்றென்றும் இளமையாக இருக்க வெந்நீரின் 

    Thanks 4 info :-)

    vaishnnavi likes this.


  4. #4
    Malarmanjunath is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    Coimbatore
    Posts
    183

    Re: என்றென்றும் இளமையாக இருக்க வெந்நீரின் 

    thanks for ur info

    vaishnnavi likes this.

  5. #5
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: என்றென்றும் இளமையாக இருக்க வெந்நீரின் 

    பகிர்விற்கு நன்றி



    vaishnnavi likes this.


    நளினி



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter