Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8Likes
  • 3 Post By shansun70
  • 1 Post By sumitra
  • 2 Post By shrimathivenkat
  • 1 Post By sumathisrini
  • 1 Post By shrimathivenkat

Good Habits - சில நலவாழ்வுப் பழக்கங்கள்


Discussions on "Good Habits - சில நலவாழ்வுப் பழக்கங்கள்" in "Health" forum.


  1. #1
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Good Habits - சில நலவாழ்வுப் பழக்கங்கள்

    'பதார்த்த குண சிந்தாமணிஎனும் பழம்பெரும் சித்த நூல் சொல்லும் சில நலவாழ்வுப் பழக்கங்கள்:

    நாளுக்கு இரண்டு முறை மலம் கழிப்பது.
    வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய்க் குளியல்.
    மாதத்துக்கு ஒரு முறை உடலுறவு.
    45 நாட்களுக்கு ஒரு முறை நாசியில் (nasal drops) மருந்து விடுவது.
    நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்து சாப்பிடுவது.
    வருடத்து இரண்டு முறை வாந்தி மருந்து சாப்பிடுவது.

    செய்யக் கூடாத விஷயங்கள்:
    முதல் நாள் சமைத்த உணவு அமுதமாகவே இருந்தாலும் சாப்பிடக் கூடாது.
    கருணைக்கிழங்கு தவிர பிற கிழங்குகளைச் சாப்பிடக் கூடாது.
    பகலில் தூக்கமும் புணர்ச்சியும் கூடாது.
    நாளுக்கு இரண்டு பொழுதுகள் தவிர மூன்று பொழுதுகள் சாப்பிடக் கூடாது.
    பசிக்காமல் உணவு அருந்தக் கூடாது.
    உணவு உண்ணும்போது இடையிடையே நீர் அருந்தக் கூடாது.
    தும்மல், சிறுநீர், மலம், கொட்டாவி, பசி, தாகம், வாந்தி, இருமல், ஆயாசம், தூக்கம், கண்ணீர், உடலுறவில் சுக்கிலம், கீழ்க்காற்று, மூச்சு இவற்றை அடக்கக் கூடாது.

    கண்டிப்பாகச் செய்யவேண்டியவை:
    உணவு சாப்பிட்ட பிறகு குறு நடை.
    நீரைச் கருக்கி, மோரைப் பெருக்கி, நெய்யை உருக்கி உண்பது.
    வாழைப்பழத்தைக் கனியாக அல்லாமல் இளம்பிஞ்சாகச் சாப்பிடுவது.
    எண்ணெய்க் குளியலின்போது வெந்நீரில் குளிப்பது.

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by sumathisrini; 9th Nov 2014 at 04:07 PM. Reason: Removed unwanted characters
    jv_66, sumitra and saidevi like this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Good Habits - சில நலவாழ்வுப் பழக்கங்கள்

    Thank you sir posting this information!

    saidevi likes this.

  3. #3
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    re: Good Habits - சில நலவாழ்வுப் பழக்கங்கள்

    உங்க போஸ்ட் சரியாக தெரியலையே?ஏன்?

    sumathisrini and saidevi like this.

  4. #4
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    re: Good Habits - சில நலவாழ்வுப் பழக்கங்கள்

    Thank u for sharing this Information.


  5. #5
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,582

    re: Good Habits - சில நலவாழ்வுப் பழக்கங்கள்

    Quote Originally Posted by shrimathivenkat View Post
    உங்க போஸ்ட் சரியாக தெரியலையே?ஏன்?
    இப்ப சரியா இருக்கு பாருங்க ஸ்ரீமதி.

    shrimathivenkat likes this.

  6. #6
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: Good Habits - சில நலவாழ்வுப் பழக்கங்கள்

    ippo theriyuthu,romba thanks sumathi.

    sumathisrini likes this.

  7. #7
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Good Habits - சில நலவாழ்வுப் பழக்கங்கள்

    மிகவும் நல்ல பழக்கங்கள்

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter