Quote Originally Posted by shrimathivenkat View Post
தேனு

நேத்து சித்தா மருத்துவத்தில்.எலுமிச்சம் பழம் பாதி நறுக்கி.அதில் கிராம்பு நட்ட மாதிரி வைத்தால் கொசு வருவதிலையாம்பா..இது கூட ட்ரை பண்ணலாம்.

இது கூட நல்லா இருக்கே... எளிமையான செலவு இல்லாத.... முக்கியமா எந்த பக்க விளைவுகளும் இல்லாத டெக்னிக்... தேங்க்ஸ் ஸ்ரீமதி க்கா...