Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree8Likes
  • 2 Post By chan
  • 3 Post By chan
  • 1 Post By Bhavani.ni@gmai
  • 2 Post By kkmathy

உங்கள் இரத்த பிரிவை சார்ந்து நோய்களின் த


Discussions on "உங்கள் இரத்த பிரிவை சார்ந்து நோய்களின் த" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    உங்கள் இரத்த பிரிவை சார்ந்து நோய்களின் த

    உங்கள் இரத்த பிரிவை சார்ந்து நோய்களின் தாக்கம் அதிகரிக்கம் என்பது உங்களுக்கு தெரியுமா!!!

    நல்ல ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, யோகா என நீங்கள் என்ன செய்து வந்தாலும் உங்களது இரத்த பிரிவை சார்ந்து சில நோய் தொற்றின் தாக்கம் அதிகமாகும். இந்த இரத்த பிரிவினருக்கு தான் இந்த நோய் தாக்கம் ஏற்படும் என்றெல்லாம் இல்லை. நோய் தொற்று என்பது அவரவர் உடல்நலம் மற்றும் சுற்றுசூழலை பொறுத்தது.

    ஆயினும், ஏ பிரிவு மற்றும் ஓ பிரிவு இரத்தம் உள்ள நபர்களுக்கு இருதய நோய் பாதிப்பு ஏற்படுகிறது எனில், அதில் ஓ பிரிவினரைவிட ஏ பிரிவினருக்கு அந்த பிரச்சனை அல்லது நோயின் தாக்கம் அதிகமாக ஏற்படும். இது எங்கிருந்து எப்படி மூளையை கசக்கி மருத்துவர்கள் கண்டுபிடித்தார்களோ தெரியவில்லை.

    இவ்வாறு உங்கள் உடலுக்கு ஏற்படும் உடல்நல கோளாறுகள் அல்லது சில நோய்களின் தாக்கம் உங்கள் இரத்த பிரிவை பொறுத்து எந்த அளவு உங்கள் உடல்நலத்தை பாதிக்கும் என நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். இதனால் நீங்கள் உங்கள் உடல்நலன் மீது எவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிந்துக் கொள்ளலாம். எல்லா ஓரு பொது அறிவு தானே... தெரிஞ்சுக்குங்க...

    உங்கள் இரத்த பிரிவை சார்ந்து நோய்களின் தாக்கம் அதிகரிக்கம் என்பது உங்களுக்கு தெரியுமா!!!

    ஞாபக மறதி ஏ.பி. இரத்த பிரிவு உள்ளவர்களுக்கு தான் ஞாபக மறதி கோளாறின் தாக்கம் அதிகமாக ஏற்படுகிறதாம்.



    இரத்த கட்டி ஏ.பி, இரத்த பிரிவினர்களுக்கு இரத்த கட்டிகள் உருவாவதற்கான வாய்ப்புகளும் மற்ற இரத்த பிரிவினர்களோடு ஓப்பிடுகையில் அதிகமாக இருக்கிறதாம்




    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails உங்கள் இரத்த பிரிவை சார்ந்து நோய்களின் த-19-1426756214-2sixthingsyourbloodtypesaysaboutyourhealth.jpg   உங்கள் இரத்த பிரிவை சார்ந்து நோய்களின் த-19-1426756146-1sixthingsyourbloodtypesaysaboutyourhealth.jpg  
    Bhavani.ni@gmai and Dangu like this.

  2. #2
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: உங்கள் இரத்த பிரிவை சார்ந்து நோய்களின் 

    வயிற்று புற்றுநோய் ஏ.பி இரத்த பிரிவினர் கொஞ்சம் உஷாராக தான் இருக்க வேண்டும். வயிற்று புற்றுநோயின் தாக்கம் ஏற்படும் அபாயத்திலும் இவர்கள் தான் முன்னிலையில் இருகின்றனர். மற்றவர்களைவிட வயிற்று புற்றுநோய் தாக்கத்திற்கான வாய்ப்பு இவர்களுக்கு 26% அதிகமாக இருக்கிறதாம். பி மற்றும் ஓ பிரிவினர்களுக்கு 20% வாய்ப்புகள் இருப்பதாய் கூறப்படுகிறது.



    அல்சர் ஏ மற்றும் ஏ.பி இரத்த பிரிவினருக்கு அல்சர் சார்ந்த பிரச்சனைகளின்தாக்கம் அதிகமாய் பாதிப்பை உண்டாக்குமாம். வயிற்று புற்றுநோயை ஏற்படுத்தும் அதேகிருமியின் தாக்கம் தான் இதற்கு காரணமாய் இருக்கிறது





    இதய நோய்கள் ஓ இரத்த பிரிவினர் கொடுத்து வைத்தவர்கள் பெரும்பாலும் அனைவரும் பயப்படும் இதய பாதிப்புகள் இவர்களுக்கு குறைவாக தான் ஏற்படுகிறதாம். ஏ.பி மற்றும் பி பிரிவு இரத்தம் உடையவர்களுக்கு தன இதய நோய்களின் தாக்கம் அதிகமாய் இருப்பதாய் கூறப்படுகிறது.





    கணைய புற்றுநோய் ஓ இரத்த பிரிவினர்களுக்கு கணைய புற்றுநோய் பாதிப்பும் குறைவாக தான் இருக்கிறது. இவர்கள் மற்ற பிரிவினர்களை விட 37% குறைவாக தான் ஏற்படுகிறதாம். பெரும்பாலும் ஓ இரத்த பிரிவினர்களுக்கு நோய் தொற்றின் மூலம் ஏற்படும் தாக்கம் குறைவாக தான் இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.



    Attached Thumbnails Attached Thumbnails உங்கள் இரத்த பிரிவை சார்ந்து நோய்களின் த-19-1426756178-6pancreas.jpg   உங்கள் இரத்த பிரிவை சார்ந்து நோய்களின் த-19-1426756171-5sixthingsyourbloodtypesaysaboutyourhealth.jpg   உங்கள் இரத்த பிரிவை சார்ந்து நோய்களின் த-19-1426756161-4sixthingsyourbloodtypesaysaboutyourhealth.jpg   உங்கள் இரத்த பிரிவை சார்ந்து நோய்களின் த-19-1426756155-3sixthingsyourbloodtypesaysaboutyourhealth.jpg  
    kkmathy, Bhavani.ni@gmai and Dangu like this.

  3. #3
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    San Diego ,California
    Posts
    98

    Re: உங்கள் இரத்த பிரிவை சார்ந்து நோய்களின் 

    Hai chan,
    thanks for detail information.
    bhavani.

    chan likes this.

  4. #4
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: உங்கள் இரத்த பிரிவை சார்ந்து நோய்களின் 

    Very good info, Latchmy.

    chan and Dangu like this.

  5. #5
    Dangu's Avatar
    Dangu is offline Ruler's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2014
    Location
    CHROMEPET
    Posts
    10,950

    Re: உங்கள் இரத்த பிரிவை சார்ந்து நோய்களின் 

    Very good info.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter