Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree62Likes

Immune system of our body-உடலைக் காக்கும் உளவாளிகள்!


Discussions on "Immune system of our body-உடலைக் காக்கும் உளவாளிகள்!" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Immune system of our body-உடலைக் காக்கும் உளவாளிகள்!

    உடலைக் காக்கும் உளவாளிகள்!

    கோடிக்கணக்கான நுண் கிருமிகள் உடலின் திசுக்களுக்குள்ளும் உறுப்புகளுக் குள்ளும் புகுந்து நம்மை ஆட்டிப் படைக்கின்றன. மனித உடலில் தடுப்பாற்றல் மண்டலம் (Immune system) என்ற தற்காப்புப் படை உள்ளது.



    இதுதான் நுண் கிருமிகளிருந்து உடலைப் பாதுகாத்து வருகிறது.நாம் நடந்தாலும் ஓடினாலும் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தாலும் உறங் கினாலும் 24 மணி நேரமும் இடையறாது நம்மைக் காவல் காக்கிறது. நம் ரத்தம்தான் இதன் கேம்ப் ஆபீஸ்.

    ரத்த வெள்ளை அணுக்கள்தான் தளபதிகள். T அணுக்கள், B அணுக்கள், மேக்ரோபேஜ் அணுக்கள், எதிர் அணுக்கள் (Antibodies) என்று பலதரப்பட்ட சிப்பாய்கள் இந்தத் தற்காப்புப் படையில் இரவு பகல் பாராமல் பணிபுரிகின்றனர். ரத்தக்குழாய்களும், ரத்தக் குழாய்க்கு வெளியில் இருக்கும் நிணநீர்க் குழாய்களும்தான் யுத்தம் நடக்கும் இடங்கள்.
    சரி, யாருடன் யுத்தம்?

    கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகளுடன்தான் யுத்தம். வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா ஆகிய நான்கு வகைகளில் அவை அடங்கும். இந்த எதிரிகள் நம் உடலுக்குள் நுழையும்போது, ம்... ஓடுங்கள்! எதிரி உள்ளே புகுந்துவிட்டான் என கட்டளை யிட்டு சிப்பாய்களை அனுப்பு கிறது தளபதி. அந்தச் சிப்பாய்கள் எதிரிகளைக் கொன்று விடுவார்கள். சில சிப்பாய்கள், கொல்லப்பட்ட எதிரிகளை அப்படியே விழுங்கி, அந்த இடத்தைத் துப்புரவு செய் கின்றனர்.

    இந்த எதிரிகளை நினைவில் வைத்துக்கொண்டு, இனியும் இதுபோன்ற எதிரிகள் உடலுக்குள் நுழைகிறார்களா என்பதை வேவு பார்க்க உளவாளிகளும் உண்டு. இப்படி, நம் எதிரிகளை அழித்து, அவை உண்டாக்கும் பல நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது, உடலின் தற்காப்புப்படை. இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி அல்லது நோய்த் தடுப்பாற்றல் (immunity) என்று பெயர்.

    நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தவரை, இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி (Innate Immunity ), செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி (Acquired immunity) என இரண்டு வகைகள் உண்டு. இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி என்பது உடலில் பிறவியிலேயே அமைந்திருப்பது. செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி என்பது, தடுப்பு மருந்துகள் தருவது.

    முள்ளை முள்ளால் எடுக்கிற வித்தைதான் இங்கு கைகொடுக்கிறது. ஒரு நோய்க் கிருமியை அழிப்பதற்கு நம் உடலில் எதிர்ப்புச் சக்தி கிடைக்க வேண்டும் என்றால், அந்தக் கிருமியையே உடலுக்குள் செலுத்த வேண்டும். இதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவைதான் தடுப்பூசிகள்.

    தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் (Oral vaccines) மூலம் வீரியம் குறைந்த நோய்க் கிருமிகளைச் சிறிதளவு நம் உடலுக்குள் செலுத்தினால், அந்தக் கிருமிகளுக்கு எதிராக எதிர் அணுக்கள் உருவாகி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிவிடும். பிறகு, மற்றொரு சமயத்தில் இதே நோய்க்கிருமிகள் நம் உடலுக்குள் நுழையும்போது, ஏற்கனவே உள்ள எதிர் அணுக்கள் அந்தக் கிருமிகளை அடையாளம் கண்டு அழிக்கின்றன.


    Similar Threads:

    Sponsored Links
    ramyaraj, porkodit, salma and 12 others like this.

  2. #2
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: Immune system of our body-உடலைக் காக்கும் உளவாளிகள்!

    அருமையான விளக்கம், லெட்சுமி.
    நம் உடலில் இருக்கும் அணுக்களை, மாபெரும் யுத்தவீரர்கள் போல சித்தரித்திருப்பது ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தாலும், அவைகளின் சேவை நமது உடலுக்கு எந்தளவுக்கு தேவை என்பதை விவரித்து இருப்பது நன்று.

    ramyaraj, salma, chan and 8 others like this.

  3. #3
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: Immune system of our body-உடலைக் காக்கும் உளவாளிகள்!

    ஹாய் தோழிகளே,

    தோழி லெட்சுமி பகிர்ந்து இருக்கும் கட்டுரையை படித்து பாருங்கள்.
    படிக்கும் பொது சிரிப்பு வந்தாலும், அதிலே இருக்கும் முக்கியத்துவம் புரியும்.@Parasakthi @sumathisri @chan @sumitra @jv_66 @gkarti @kodiuma @femila @sujivsp @salma @RathideviDeva @malbha @saidevi @Dangu @shansun70 @jayakalaiselvi @Suganya Vasu @ashsuma @gowrymohan @rajisugu @Prabha RK @amirtha mks @bharathi saravanan @porkodit @jeyanthy c @ramyaraj.

    ramyaraj, salma, jv_66 and 11 others like this.

  4. #4
    umasaravanan's Avatar
    umasaravanan is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    M.UMA DEVI
    Gender
    Female
    Join Date
    Dec 2013
    Location
    THENI
    Posts
    3,241

    Re: Immune system of our body-உடலைக் காக்கும் உளவாளிகள்!

    Most Important and Useful information lakshmi kka....Thanks for sharing.

    salma, chan, sumitra and 2 others like this.

  5. #5
    kodiuma's Avatar
    kodiuma is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    D.Uma Maheswari
    Gender
    Female
    Join Date
    Oct 2013
    Location
    sivakasi
    Posts
    4,660

    Re: Immune system of our body-உடலைக் காக்கும் உளவாளிகள்!

    nice sharing lakshmi sis
    and thanks for tagging me mathy

    salma, chan, sumitra and 1 others like this.
    Stories Of Kodiuma



    கதை பகுதி :
    ஒரு பூவின் ரகசியம் ..



    கடவுள் மேல் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் துன்பம் வந்தாலும் , அவர் நம்மை தாங்கும் அரணாய் இருந்து நம்மை காப்பார் ..


    GOD IS ALWAYS GREAT .. LET HIM SHOWER HIS BLESSINGS TO ALL ..



  6. #6
    salma's Avatar
    salma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    u.s
    Posts
    5,997

    Re: Immune system of our body-உடலைக் காக்கும் உளவாளிகள்!

    Thanx Dears @chan @kkmathy

    chan and sumitra like this.
    Sal

  7. #7
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Immune system of our body-உடலைக் காக்கும் உளவாளிகள்!

    Thanks for sharing friend @chan.
    Thank u @kkmathy.

    chan and sumitra like this.

  8. #8
    porkodit's Avatar
    porkodit is offline Minister's of Penmai
    Real Name
    Porkodi
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Tiruvannamalai
    Posts
    3,162

    Re: Immune system of our body-உடலைக் காக்கும் உளவாளிகள்!

    Nice Sharing Lakshmi sis...

    chan and sumitra like this.
    என்றும் அன்புடன் ,
    பொற்கொடி

  9. #9
    bharathi saravanan's Avatar
    bharathi saravanan is offline Commander's of Penmai
    Real Name
    Dhivya Bharathi
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    Chennai
    Posts
    1,612

    Re: Immune system of our body-உடலைக் காக்கும் உளவாளிகள்!

    Useful information sis thank u...

    Thanks for tagging @kkmathy


    chan and sumitra like this.
    Very little is needed to make a happy life; it is all within yourself, in your way of thinking.


    எனது வரிகள்

  10. #10
    Suganya Vasu's Avatar
    Suganya Vasu is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Suganya
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    Bangalore
    Posts
    1,388

    Re: Immune system of our body-உடலைக் காக்கும் உளவாளிகள்!

    Useful information sis...

    Thanks for Sharing with us @
    kkmathy ....akka



    sumitra likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter