Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 2 Post By chan
  • 1 Post By jv_66
  • 1 Post By kkmathy

How to clean your Toilets Safely? - கழிவறை சுத்தத்தில் கவனம்!


Discussions on "How to clean your Toilets Safely? - கழிவறை சுத்தத்தில் கவனம்!" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    How to clean your Toilets Safely? - கழிவறை சுத்தத்தில் கவனம்!

    கழிவறை சுத்தத்தில் கவனம்!

    ஆசிட் ஆபத்து!

    கழிவறைகளை சுத்தப்படுத்த ஆசிட் உபயோகிக்கிற பழக்கம் உள்ளவரா நீங்கள்?

    ‘புகையப் புகைய ஆசிட்டை ஊத்தி, ஒரு மணி நேரம் ஊற வச்சுத் தேய்ச்சா தான் டாய்லெட் பளபளக்குது’ என அதற்கொரு காரணமும் வைத்திருப்பவரா? ஆசிட் ஊற்றியோ, டாய்லெட் கிளீனர்களை உபயோகித்தோ கழிவறைகளை சுத்தம் செய்வதால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதை அறிவீர்களா?



    பிரச்னை என்ன?

    கடுமையான ஆசிட் மற்றும் டாய்லெட் கிளீனர்களில் உள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலமானது தொண்டை, மூக்கு பிரச்னைகளுக்கு வழிவகுப்பது முதல், சுவாசக் கோளாறுக்கும் காரணமாகலாம்.குளோரின் ப்ளீச்சானது கண் எரிச்சலையும் மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தி, ஆஸ்துமாவை அதிகப்படுத்தலாம்.இவற்றில் கலக்கப்படுகிற பிற வேதியியல் பொருட்களால், உள்ளுறுப்புகளான கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் கோளாறுகள் ஏற்படும். மைய நரம்புகளில் பாதிப்பு மற்றும் புற்றுநோய் வருவதற்கு கூட அதிக வாய்ப்புகள் உள்ளன.

    மாற்று என்ன?

    ஆபத்தில்லாத பொருட்களைக் கொண்டு டாய்லெட்டை சுத்தப்படுத்தலாம். இதில் ஒயிட் வினிகருக்கே முதலிடம். இது மிகமிக மைல்டான ஒரு ஆசிட். கிருமிகளைக் கொன்று, துர்நாற்றம் அகற்றும். பாதுகாப்பானதும் கூட.அடுத்தது சோடியம் டெட்ராபோரேட் எனப்படுகிற போரக்ஸ் பவுடர். கறைகளை நீக்கி, கழிவறைகளைப் பளபளவென மின்னச் செய்வதில் இதற்கு இணையே இல்லை.

    கடைசியாக சிட்ரிக் ஆசிட். வெந்நீர் உபயோகித்ததன் விளைவாக கறை படிந்து காணப்படுகிற குளியலறை மற்றும் கழிவறைகளை சுத்தமாக்க ஆபத்தில்லாத சிட்ரிக் ஆசிட்டே போதுமானது.



    Similar Threads:

    Sponsored Links
    jv_66 and sarjana ul like this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How to clean your Toilets Safely? - கழிவறை சுத்தத்தில் கவனம்!

    Thanks for the suggestions.

    chan likes this.
    Jayanthy





  3. #3
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: How to clean your Toilets Safely? - கழிவறை சுத்தத்தில் கவனம்!

    Very good info, Latchmy.

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter