Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree4Likes
  • 2 Post By jv_66
  • 1 Post By sumathisrini
  • 1 Post By saidevi

Breast milk improves the Intelligence in Children - அறிவைப் பெருக்கும் தாய்ப்பால்


Discussions on "Breast milk improves the Intelligence in Children - அறிவைப் பெருக்கும் தாய்ப்பால்" in "Health" forum.


  1. #1
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Breast milk improves the Intelligence in Children - அறிவைப் பெருக்கும் தாய்ப்பால்

    அறிவைப் பெருக்கும் தாய்ப்பால் - ஆய்வு
    By
    சிங்கப்பூர் தமிழ் முரசு


    அதிக நாட்கள் தாய்ப்பால் குடித்த குழந்தைகள் பெரியவர்களாக வளரும்போது, புத்திசாலிகளாகவும், கல்விமான்களாகவும் பொருளியல் ரீதியில் வெற்றிபெற்ற செல்வந்தர்களாகவும் வளர்வதாக பிரேசிலில் செய்யப்பட்ட நீண்டதொரு ஆய்வு தெரிவித்திருக்கிறது.


    குழந்தையாக இருந்தபோது சுமார் ஓராண்டுகாலம் தாய்ப்பால் கொடுக்கப்பட்டவர்களின் அறி வாற்றல் குறியீடு, அதாவது ஒருவரின் அறிவுத்திறனை குறிப்பதற் கான குறியீட்டு முறையின் கீழ் அதிக புத்திசாலிகளாக இருப்பதாக தெரியவந்திருப்பதாக தி லன்சேட் குளோபல் ஹெல்த் மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கும் ஆய்வறிக்கையின் முடிவுகள் தெரிவித்து உள்ளன.


    ஒரு மாதத்துக்கும் குறைவான காலமே தாய்ப்பால் குடித்த குழந்தைகளோடு ஒப்பிடும்போது, சுமார் ஓராண்டுகாலம் தாய்ப்பால் குடித்த குழந்தைகளின் அறி வாற்றல் குறியீடு, சராசரியாக நான்கு புள்ளிகள் அதிகம் இருந்ததாக இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


    தாய்ப்பாலில் இயற்கையாகவே இருக்கும் ஒருவித கொழுப்பு அமிலங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். எனவே, தாய்ப்பாலுடன் குழந்தைகளுக்கு அந்த அத்தியாவசியமான கொழுப்பு அமிலங் களும் குழந்தைகளுக்கு நீண்டநாட்கள் கிடைக்கும்போது அந்தக் குழந்தைகளின் மூளை சீராக வளர்ந்து அவர்களின் புத்திக்கூர்மை மேம்படும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.



    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini and saidevi like this.
    Jayanthy





  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,537

    Re: Breast milk improves the Intelligence in Children - அறிவைப் பெருக்கும் தாய்ப்பால்

    Really great info Jayanthy. Every moms should read this.

    jv_66 likes this.

  3. #3
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Breast milk improves the Intelligence in Children - அறிவைப் பெருக்கும் தாய்ப்பால்

    Nice Info.

    jv_66 likes this.

  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Breast milk improves the Intelligence in Children - அறிவைப் பெருக்கும் தாய்ப்பால்

    Thanks Sumathi and Sarala

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter