Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 3 Post By chan
  • 1 Post By jv_66
  • 1 Post By porkodit

Brushing Teeth in the Night gives you Good Sleep-இரவில் பல்துலக்கி படுத்தால் நன


Discussions on "Brushing Teeth in the Night gives you Good Sleep-இரவில் பல்துலக்கி படுத்தால் நன" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Brushing Teeth in the Night gives you Good Sleep-இரவில் பல்துலக்கி படுத்தால் நன

    இரவில் பல்துலக்கி படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.
    எப்படி?


    இரவில் நன்றாகத் தூக்கம் வரவில்லை. என்ற கவலை உள்ளவர்கள். இரவு சாப்பிட்ட பின் குறைந்தது மணிநேரம் கழித்துப் பற்களைத் துலக்கிவிட்டுப் படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.


    ஆனால் இரவு பல் துலக்கிய பிறகு பால், உணவு பண்டங்கள் என எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் மட்டும் குடித்துக் கொள்ளலாம். ஒருவேளை ஏதாவது உணவு மீண்டும் சாப்பிட்டால், மீண்டும் பல் துலக்க வேண்டும்.

    எனவே தூக்கத்தைப் பொறுத்தவரை எப்பொழுது தூக்கம் வருகிறதோ அப்பொழுது படுக்கவேண்டும். படுத்தவுடன் தூக்கம் வரவேண்டும் என்று நினைக்க வேண்டாம். உடலே தானாக தூங்கும், உடலே தானாக எழுந்திருக்கும்.

    இப்படி இயல்பாக நம் உடல் எவ்வளவு மணிநேரம் தூங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறதோ அவ்வளவு மணி நேரம் நாம் தூக்கத்தைக் கொடுத்தால் உடலில் ஆகாயம் சம்பந்தப்பட்ட அனைத்து சக்திகளும் சரியாக பெற்று அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிறது. வாழ்வோம் ஆரோக்கியமாக. !


    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini, porkodit and jv_66 like this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Brushing Teeth in the Night gives you Good Sleep-இரவில் பல்துலக்கி படுத்தால் நன

    Thanks for the info.

    chan likes this.
    Jayanthy





  3. #3
    porkodit's Avatar
    porkodit is offline Minister's of Penmai
    Real Name
    Porkodi
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Tiruvannamalai
    Posts
    3,162

    Re: Brushing Teeth in the Night gives you Good Sleep-இரவில் பல்துலக்கி படுத்தால் நன

    very nice info.........

    chan likes this.
    என்றும் அன்புடன் ,
    பொற்கொடி

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter