Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 4 Post By chan
  • 1 Post By saidevi
  • 1 Post By jv_66

Why you should not lie on the Floor?-வெறும் தரையில் படுக்க கூடாது. ஏன்?


Discussions on "Why you should not lie on the Floor?-வெறும் தரையில் படுக்க கூடாது. ஏன்?" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Why you should not lie on the Floor?-வெறும் தரையில் படுக்க கூடாது. ஏன்?

    வெறும் தரையில் படுக்க கூடாது. ஏன்?



    நம் உடலின் வெப்பநிலை 37C ஆகும். தரையில் படுத்தால் பூமியின் குளிர்ச்சியால் நம் உடல் வெப்பம் குறையும். எனவே உடல் வெப்பத்தை அதிகரிக்க அளவுக்கு அதிகமாக சர்க்கரை மற்றும் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தும்.

    எனவே உடலில் தசைநார்களில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள கிளைக்கோஜன் எனும் சர்க்கரை தேவையில்லாமல் செலவாகும். மேலும் நுரையீரல் அதிகமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே வீசிங் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே எப்போது படுத்தாலும் வெறும் தரையில் படுக்க வேண்டாம். ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதில் படுக்கவும்.


    தியானம், யோகா போன்ற பயிற்சிகள் செய்யும்போது வெறும் தரையில் செய்யக்கூடாது.


    Similar Threads:

    Sponsored Links
    porkodit, jv_66, gkarti and 1 others like this.

  2. #2
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    re: Why you should not lie on the Floor?-வெறும் தரையில் படுக்க கூடாது. ஏன்?

    Thanks for sharing.

    chan likes this.

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    re: Why you should not lie on the Floor?-வெறும் தரையில் படுக்க கூடாது. ஏன்?

    Very useful info.

    chan likes this.
    Jayanthy





  4. #4
    porkodit's Avatar
    porkodit is offline Minister's of Penmai
    Real Name
    Porkodi
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Tiruvannamalai
    Posts
    3,162

    Re: Why you should not lie on the Floor?-வெறும் தரையில் படுக்க கூடாது. ஏன்?

    Very nice Sharing......

    என்றும் அன்புடன் ,
    பொற்கொடி

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter