Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By chan

Why does cutting onions make our eyes tear? - வெங்காயத்தை வெட்டும்போது, கண்கள


Discussions on "Why does cutting onions make our eyes tear? - வெங்காயத்தை வெட்டும்போது, கண்கள" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Why does cutting onions make our eyes tear? - வெங்காயத்தை வெட்டும்போது, கண்கள

    வெங்காயத்தை வெட்டும்போது, கண்களில் கண்ணீர் வருவது ஏன்?



    வெங்காயத்தை வெட்டும் போது அதன் செல்கள் உடைந்து அல்லினாசிஸ் ” என்ற என்ஸைமை உண்டாக்குகிறது. இது ஸ்ல்பைட்டுகளைப் பிரித்து,



    கந்தக அமிலங்களை உருவாக்கும். இவை சுலபமாக உடனே ஆவியாகும், வாயுவாகச் சிதைந்து காற்றில் பரவும். கண்களை அடையும் போது ஈரத்துடன் கலந்து நீர்த்த கந்தக அ மிலமாக மாறும். இது கண் களை உறுத்த, அந்த எரிச்சலைப் போக்கக் கண்ணீர் உற்பத்தியாகும். வெங்காயத்தை நாம் உரிக்கும் போது, நாம் அழுவதற்கு இதுவே காரணம். வெங்காயத்தைத் தண்ணீரில் நனைத்து வைத்துவெட்டினால் , அழுகை குறையும்.

    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 21st Apr 2015 at 04:38 PM.
    sumathisrini likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter