Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 2 Post By chan
  • 1 Post By ilakkikarthi

வாக்கிங் முடித்ததும் சாப்பிட்டால் எடை அ&


Discussions on "வாக்கிங் முடித்ததும் சாப்பிட்டால் எடை அ&" in "Health" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    வாக்கிங் முடித்ததும் சாப்பிட்டால் எடை அ&

    வாக்கிங் முடித்ததும் சாப்பிட்டால் எடை அதிகரிக்குமா?



    தினமும் வாக்கிங் போகிறேன். வாக்கிங் போய் வந்தவுடனே நன்றாகப் பசிக்கிறது. உடனே சாப்பிடாவிட்டால் சோர்வாகி விடுகிறேன். நடைப்பயிற்சி முடிந்தவுடன் சாப்பிடுவதால் எடை அதிகரிக்குமா?

    பருமன் மேலாண்மை சிறப்பு மருத்துவர் செந்தில்குமார் அளிக்கும் விளக்கம்

    உடலில் உள்ள கலோரிகள் நடைப்பயிற்சி செய்யும்போது கரையும். இதனால்தான் பசியெடுக்கிறது. இந்த நேரத்தில் அதிகமான கலோரி கொண்ட உணவை சாப்பிட்டால் நிச்சயம் எடை அதிகரிக்கும். சராசரி எடை, உயரம் உள்ள ஒருவருக்கு தினம் 2,400 கலோரி போதுமானது. இதை மனதில் கொண்டு சாப்பிடுங்கள். வாக்கிங் முடிந்து வரும்போது ஜூஸ், மோர் போன்றவற்றை அருந்தலாம்.

    அதிகம் சர்க்கரை சேர்த்த ஜூஸ், திக்காக இருக்கும் தயிர் போன்றவற்றை உட்கொண்டால் எடை கூடும். சர்க்கரையும் பாலும் கலந்த மில்க்ஷேக் வகைகளைத் தவிர்த்து விட்டு, குறைவான சர்க்கரை கொண்ட ஃப்ரெஷ் ஜூஸ் வகைகளை குடியுங்கள். அதிகம் எண்ணெய் உள்ள பொருட்கள், பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கொழுப்புச்சத்து நிறைந்த பொருட்களைச் சாப்பிட்டால் நடைப்பயிற்சி செய்வதில் எந்தப் பலனும் இல்லை.


    Similar Threads:

    Sponsored Links
    Thahseen and ilakkikarthi like this.

  2. #2
    ilakkikarthi's Avatar
    ilakkikarthi is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    karthiga
    Gender
    Female
    Join Date
    Jul 2014
    Location
    delhi
    Posts
    881

    Re: வாக்கிங் முடித்ததும் சாப்பிட்டால் எடை 

    this useful information to us thanks fnd.....

    chan likes this.
    with love,
    sweet karthi..

    “Dare to be free, dare to go as far as your thought leads, and dare to carry that out in your life. ”

    swami vivekananda

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter