Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine October! | All Issues

User Tag List

Like Tree40Likes

Danger of Plastic Bags - பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!

Discussions on "Danger of Plastic Bags - பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!" in "Health" forum.

  1. #1
    saveetha1982's Avatar
    saveetha1982 is online now Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,370

    Danger of Plastic Bags - பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!

    பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!

    தயவுசெய்து நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.. விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்..!

    பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம்ம்..!

    பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லும்போது, பிளாஸ்டிக் சூடாகி வேதியியல் மாற்றங்களால் "ஹைட்ரோகார்பன்" மற்றும் "பியூரான்", 'கார்சினோஜினிக்" போன்ற நச்சு வாயுக்கள் உணவில் கலந்து விடுகின்றன. அந்த உணவை உண்பவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படுகிறது.

    அதுமட்டுமல்லாமல்வயிற்றில் (ஸ்டொமக் கேன்சர்) ஜீன்களை தூண்டிவிடுகிறது.

    மூளையில் சுரக்கும் சுரப்பியை மட்டுப்படுத்தி ஆண்மை குறைவை உண்டாக்குகிறது.இந்த அபாயம் புரியாமல்,பலரும் அவசர தேவைகளுக்காக சூடான உணவுப்பொருட்களை நேரடியாக பிளாஸ்டிக் கவர்களில் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்

    இந்த அவசர உலகில் பிளாஸ்டிக்கை (பாலி வினை குல்லோரைட்) எல்லா இடங்களிலும் பயன் படுத்துகிறோம். எடுத்துச்செல்ல எளிதாக இருக்கும் என்று நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் "கேரி பேக்'களுக்குள் ஒளிந்திருக்கும் பயங்கரம் பற்றி, பலருக்கும் புரிவதே இல்லை.

    சாதாரண வெப்ப நிலையிலேயே (நம் அறையின் சுட்டிலேயே) நீரூடன் வினை புரியும் சக்தி பிளாஸ்டிக்குக்கு உண்டு

    உதா.ம்:- (பிளாஸ்டிக் பாட்டிலில் பாதி அளவுக்கு தண்ணீர் நிரப்பி வைக்க, சாதாரண வெப்ப நிலையிலேயே இரண்டு மணி நேரத்திற்கு பிறகு பாட்டிலில் காலியாக உள்ள இடங்களில் நீர்துளிகள் ஆவியாகி படிந்து உள்ளதை பாருங்கள்)

    ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்கள் பெரும் பாலும் 20 மைக்ரானுக்கும் குறை வானவை. இவற்றை விற்பதும், வாங்குவதும், பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால்,நகரத்தில் இதன் விற்பனை யும், பயன்பாடும் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. தடையை மீறி வாங்கும் நுகர்வோர் களும், அந்த பிளாஸ்டிக் டம்ளர் களை பயன்படுத்தும் விதம் குறித்து அறிந்து கொள்ளாமல் பயன்படுத்தும் போது, அதன் ரசாயன தன்மை உடலுக்குள் சென்று விடுகிறது. பாலிவினை குளோரைடு வேதிப்பொருள், மனித உடலுக்குள் சென்றால், தீங்கு விளைவிக்கும் ஓட்டல்களில் வாழ இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் இலை பார்சல் சாப்பாடு வாங்கினால் பிளாஸ்டிக் பேப்பர் பார்சல் என பிளாஸ்டிக்கை தவிர்க்க முடியாமல் செய்து நமது வாழ்நாளை குறைத்து விடுகின்றனர்

    உணவுப் பொருட்களில் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்..!

    Similar Threads:

    Sponsored Links
    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்

    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha

  2. #2
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    42,259

    re: Danger of Plastic Bags - பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!

    Goodoo Kaa.. But Ithai Sonna Yaar Ketkura..?? Naama Sonna, Etho Janthu Pola Look Vidranga :(

  3. #3
    saveetha1982's Avatar
    saveetha1982 is online now Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,370

    re: Danger of Plastic Bags - பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!

    ஆமாடா எங்க கேட்குறாங்க... நான் ஊருக்கு போய் இருக்கும் போது பார்த்தேன் அங்கெல்லாம் இப்போ கடையில பிளாஸ்டிக் பை கொடுக்கறதே இல்லை எல்லாரும் லேசான துணி பை தான் கொடுக்குறாங்க... சென்னை மாதிரி பெருநகரங்கள் தான் ரொம்ப மோசம் என்ன சொன்னாலும் திருந்தறதே இல்லை... அரசாங்கம் அதை கட்டாய சட்டமாக்கணும் அப்போ தான் ஓரளவு இதை சரி செய்ய முடியும்...

    Quote Originally Posted by gkarti View Post
    Goodoo Kaa.. But Ithai Sonna Yaar Ketkura..?? Naama Sonna, Etho Janthu Pola Look Vidranga :(

    Last edited by saveetha1982; 7th May 2015 at 10:55 AM.
    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்

    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha

  4. #4
    S.B.Chaithanya's Avatar
    S.B.Chaithanya is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    S.B.Nivetha
    Gender
    Female
    Join Date
    Feb 2015
    Location
    trichy
    Posts
    875

    re: Danger of Plastic Bags - பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!

    ithellam nam government theriyama ila but avaga permission kuduthu production pani sales varaikum avanga onumey sollama viyaparigaltaum people taum solrathu thalai ya suthi mooka thodara mari tha....
    production panra factorya stop panave all pblm will be solved soon. plastic bags kedaikave ilana people will automatically change to other bags...

    so ithula first action edukavendiyathu government tha...

    என்றும் அன்புடன்,
    ச.பு.நிவேதா

    எனது கவிதைகள்

    எனது படைப்புகள்

    மனசுக்குள் மயிலிறகுஉள்ளத்தின் வருடல்

  5. #5
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    2,553

    re: Danger of Plastic Bags - பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!

    Shappa nama marina padra paadu irukay intha plastic la, beach pona nama manasula thaan tsunami varum

    Turtle eggs karaila irunthu baby turtle ah pogum pothu ethanaiyo kutty turtles plastic nala losing their life nu solranga sister ,ithuku turtle walk night time la poi save panranga

    Ipdi ellam kashta padrathuku neenga solra madhiri plastic ban panalam sister atleast neraiya crowd pora places la

    gkarti and RathideviDeva like this.
    இந்தப் புவிதனில் வாழும் மரங்களும்
    இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
    அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
    ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும்
    எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ?

    மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
    வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
    வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
    வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்குமென்றே?
    யானெதற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
    என்மதத்தைக் கைக் கொண்மின்;பாடுபடல்வேண்டா;
    ஊனுடலை வருத்தாதீர்;உணவியற்கை கொடுக்கும்;
    உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!
    -மகாகவி

  6. #6
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    2,553

    re: Danger of Plastic Bags - பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!

    Quote Originally Posted by S.B.Chaithanya View Post
    ithellam nam government theriyama ila but avaga permission kuduthu production pani sales varaikum avanga onumey sollama viyaparigaltaum people taum solrathu thalai ya suthi mooka thodara mari tha....
    production panra factorya stop panave all pblm will be solved soon. plastic bags kedaikave ilana people will automatically change to other bags...

    so ithula first action edukavendiyathu government tha...
    Correct thaan sathu neenga solrathu, govt kurai solitay irukrathula no use ma, people konjam environmental awareness oda irukrathu thaan permanent solution, demand illatha porul market vitu thaana idam teriyama poidum

  7. #7
    saveetha1982's Avatar
    saveetha1982 is online now Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,370

    re: Danger of Plastic Bags - பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!

    ஆமாடா சைதன்யா... அரசாங்கம் அதோட கடமையை ஒழுங்கா செஞ்சாலே போதும்... கள்ளுக்கடையை டாஸ்மாக்குங்கற பேருல பகிரங்கமா நடத்துற அரசாங்கம் இதை எல்லாம் கவனிக்குமா????????

    Quote Originally Posted by S.B.Chaithanya View Post
    ithellam nam government theriyama ila but avaga permission kuduthu production pani sales varaikum avanga onumey sollama viyaparigaltaum people taum solrathu thalai ya suthi mooka thodara mari tha....
    production panra factorya stop panave all pblm will be solved soon. plastic bags kedaikave ilana people will automatically change to other bags...

    so ithula first action edukavendiyathu government tha...

    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்

    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha

  8. #8
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    2,553

    re: Danger of Plastic Bags - பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!

    Quote Originally Posted by saveetha1982 View Post
    ஆமாடா எங்க கேட்குறாங்க... நான் ஊருக்கு போய் இருக்கும் போது பார்த்தேன் அங்கெல்லாம் இப்போ கடையில பிளாஸ்டிக் பை கொடுக்கறதே இல்லை எல்லாரும் லேசான துணி பை தான் கொடுக்குறாங்க... சென்னை மாதிரி பெருநகரங்கள் தான் ரொம்ப மோசம் என்ன சொன்னாலும் திருந்தறதே இல்லை... அரசாங்கம் அதை கட்டாய சட்டமாக்கணும் அப்போ தான் ஓரளவு இதை சரி செய்ய முடியும்...
    Rural areas la plastic illa nu solratha kekum pothu santhoshama iruku sister

    இந்தப் புவிதனில் வாழும் மரங்களும்
    இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
    அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
    ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும்
    எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ?

    மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
    வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
    வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
    வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்குமென்றே?
    யானெதற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
    என்மதத்தைக் கைக் கொண்மின்;பாடுபடல்வேண்டா;
    ஊனுடலை வருத்தாதீர்;உணவியற்கை கொடுக்கும்;
    உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!
    -மகாகவி

  9. #9
    saveetha1982's Avatar
    saveetha1982 is online now Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,370

    re: Danger of Plastic Bags - பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!

    மக்கள் கண்டிப்பா மாறுவாங்கடா... அவங்களை ஒரேடியா மாற்ற முடியாது, கொஞ்சம் கொஞ்சமா தான் மாறுவாங்க... இது போன்ற பகிர்வுகள் சிலருக்கு கொடுக்கும் முன்னெச்சரிக்கை கொஞ்சம் கொஞ்சமாக தான் பரவும்... நம்மவர்கள் நிச்சயம் மாறுவார்கள்...

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Correct thaan sathu neenga solrathu, govt kurai solitay irukrathula no use ma, people konjam environmental awareness oda irukrathu thaan permanent solution, demand illatha porul market vitu thaana idam teriyama poidum

    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்

    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha

  10. #10
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    2,553

    re: Danger of Plastic Bags - பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் கேடு!!

    Quote Originally Posted by saveetha1982 View Post
    ஆமாடா சைதன்யா... அரசாங்கம் அதோட கடமையை ஒழுங்கா செஞ்சாலே போதும்... கள்ளுக்கடையை டாஸ்மாக்குங்கற பேருல பகிரங்கமா நடத்துற அரசாங்கம் இதை எல்லாம் கவனிக்குமா????????
    Hahaha, enna panrathu sister govt kuda vidala millionaire mannan aganumgra asai

    இந்தப் புவிதனில் வாழும் மரங்களும்
    இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
    அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
    ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும்
    எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ?

    மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
    வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
    வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
    வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்குமென்றே?
    யானெதற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
    என்மதத்தைக் கைக் கொண்மின்;பாடுபடல்வேண்டா;
    ஊனுடலை வருத்தாதீர்;உணவியற்கை கொடுக்கும்;
    உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!
    -மகாகவி

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!Follow Penmai on Twitter
<--viglink-->