Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 2 Post By shansun70

Superstitious beliefs regarding Health-ஆரோக்கிய மூடநம்பிக்கைகள்


Discussions on "Superstitious beliefs regarding Health-ஆரோக்கிய மூடநம்பிக்கைகள்" in "Health" forum.


  1. #1
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Thumbs up Superstitious beliefs regarding Health-ஆரோக்கிய மூடநம்பிக்கைகள்

    சி.டி. ஸ்கேனால் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் உள்ளனவா?
    வாய்ப்புகள் நிறைய உள்ளன. இதயம் தொடர்பாகச் சி.டி. ஸ்கேன் பரிசோதனையை ஒரே ஒரு முறை செய்துகொண்ட 300 பெண்களில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளவராக உள்ளார். 600 ஆண்களில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
    பற்கள் வெண்மையாவதற்குச் சாப்பிட வேண்டிய உணவு வகைகள் எவை?
    ஆப்பிள், பாதாம், முந்திரி போன்ற கொட்டைகள், பச்சைக் காய்கறிகள், காளான், ஸ்டிராபெர்ரி, வெங்காயம், சிட்ரஸ் பழங்கள் போன்றவை வாயிலுள்ள பாக்டீரியாக்களைக் குறைக்கின்றன. பற்களைக் கறையாக்குபவை வாயிலுள்ள பாக்டீரியாக்கள்தான்.
    டயட் சோடா என்ற பெயரில் வரும் குளிர்பானங்கள் உண்மையில் உடல் எடையை அதிகப்படுத்தாதவையா?
    அமெரிக்காவில் 80 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சாதாரணச் சோடா குளிர்பானங்களைவிட, டயட் சோடா பருகுவதால் உடல் எடை அதிகரிப்பதாகவே முடிவுகள் வெளியாகியுள்ளன.
    பிரைட் ரைஸ் மற்றும் பிரெஞ்ச் பிரைஸுக்குத் தொட்டுக் கொள்ளப்படும் கெட்ச் அப் உடலுக்கு நல்லதா?
    கெட்ச் அப்பில் சக்திவாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடண்டான லைக்கோபீன் உள்ளது. அதேநேரம் நாம் சாப்பிடும் கெட்ச் அப்பில் மூன்றில் ஒரு பங்கு பழச் சர்க்கரையும் (பிரக்டோஸ்), ஒரு டேபிள் ஸ்பூன் கெட்ச் அப்பில் 160 மில்லிகிராம் உப்பும் உள்ளன. அதனால் கெட்ச் அப்பில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது.

    Similar Threads:

    Sponsored Links
    jv_66 and kkmathy like this.

  2. #2
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: ஆரோக்கிய மூடநம்பிக்கைகள்

    Good info, friend.


  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Superstitious beliefs regarding Health-ஆரோக்கிய மூடநம்பிக்கைகள்

    Thanks for sharing.

    Jayanthy





  4. #4
    saidevi's Avatar
    saidevi is offline Guru's of Penmai
    Real Name
    sarala devi
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    tn
    Posts
    5,086

    Re: Superstitious beliefs regarding Health-ஆரோக்கிய மூடநம்பிக்கைகள்

    Nice Info.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter