Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree37Likes

How Much are our Organs Worth? - மனிதனின் விலை இரண்டு கோடி....!!


Discussions on "How Much are our Organs Worth? - மனிதனின் விலை இரண்டு கோடி....!!" in "Health" forum.


  1. #11
    salma's Avatar
    salma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    u.s
    Posts
    5,997

    re: How Much are our Organs Worth? - மனிதனின் விலை இரண்டு கோடி....!!

    Quote Originally Posted by thenuraj View Post
    உண்மைதான் சல்மா....படம் பார்க்கும்போது பயமாக தான் இருந்துச்சு.... அடப்பாவிகளான்னு கத்த தோணுது.... நம்மால் அது மட்டும் தான் முடியும்...!

    இப்போ ஆம்புலன்ஸ் தான் அலறிக்கிட்டு வந்து நம்மை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிப் போகுது.... இனிமே நாம அந்த ஆம்புலன்ஸை பார்த்தாலே அலறுவோம் போல....!!
    Aamaa ma , ippovae ethaavathu accident nadanthu Ambulance vanthaal kandippaa adipattavangalukku ithai ellaam ninaithae heart attack vanthudum , payaththilayae ,... Joke aa sollalai paa , unmaiyaavae solraen...


    Sponsored Links
    thenuraj likes this.
    Sal

  2. #12
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    re: How Much are our Organs Worth? - மனிதனின் விலை இரண்டு கோடி....!!

    Quote Originally Posted by salma View Post
    Aamaa ma , ippovae ethaavathu accident nadanthu Ambulance vanthaal kandippaa adipattavangalukku ithai ellaam ninaithae heart attack vanthudum , payaththilayae ,... Joke aa sollalai paa , unmaiyaavae solraen...

    நிஜம் தான் சல்மா
    முன்னாடி உடல் உறுப்பு தானம் பண்ண ஆசைப்பட்டேன்... ஆனா இனிமே நோ..
    யாரோ சம்பாரிக்க நாம ஏன் கொடுக்கணும்...?? நிச்சயம் ஏழைகளுக்கு use ஆக போறது இல்லை.

    salma and RathideviDeva like this.

  3. #13
    RathideviDeva is online now Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    re: How Much are our Organs Worth? - மனிதனின் விலை இரண்டு கோடி....!!

    Quote Originally Posted by thenuraj View Post
    ஆமா .... இதுவும் ஒன்று..... ஏன் இதைப்பற்றி விவாதிக்க கூடாதா....??

    இன்னொன்றும் இருக்கு.... ஆனா அதற்கு நிறைய எழுத வேண்டியது இருக்கு.... கொஞ்சம் லேட் ஆகும்... அதனால முதலில் இதைப் போட்டேன்...
    Vivaadhikkalaam. aanaal avlo vishayam theriyaadhu enakku. adhu mattum illai indha topic eduththale romba emotionalla aaguren.

    Vaanam padaththa paarunga romba kashtama irukkum...kobam varum. Idhu local organ donation emaaththu velaiya paththi.

    salma and thenuraj like this.

  4. #14
    RathideviDeva is online now Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: How Much are our Organs Worth? - மனிதனின் விலை இரண்டு கோடி....!!

    @thenuraj , indha vishayaththila nammalaala enna panna mudiyumnu ninaikkureenga (enakku theriyala). Can we do anything, that can have an impact on this issue, .

    thenuraj likes this.

  5. #15
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: How Much are our Organs Worth? - மனிதனின் விலை இரண்டு கோடி....!!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    Vivaadhikkalaam. aanaal avlo vishayam theriyaadhu enakku. adhu mattum illai indha topic eduththale romba emotionalla aaguren.

    Vaanam padaththa paarunga romba kashtama irukkum...kobam varum. Idhu local organ donation emaaththu velaiya paththi.


    emotional என்பதை விட..., பயமாக இருக்கிறது..
    வானம் படம் பார்த்துட்டு வரேன்... பேசலாம்.

    RathideviDeva likes this.

  6. #16
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: How Much are our Organs Worth? - மனிதனின் விலை இரண்டு கோடி....!!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    @thenuraj , indha vishayaththila nammalaala enna panna mudiyumnu ninaikkureenga (enakku theriyala). Can we do anything, that can have an impact on this issue, .


    எதுவுமே பண்ணமுடியாது.... எனக்கும் தெரியும்....
    ஏன்னா பணபலம், அதிகார பலம், அரசியல் பலம் எதுவுமே நம்மகிட்ட இல்லை.... இதெல்லாம் இல்லாம, பணமுதலைகளை..., மாஃபியா கும்பலை எதிர்க்கும் தைரியம் யாருக்குமே வராது.

    கடவுள் இருந்தால்.... அவரே பார்த்துக் கொள்ளட்டும்... கண்ணிருந்தால் அவரே பார்க்கட்டும்...! ஒருவேளை அவரும் கண்தானம் செய்து விட்டாரோ...!

    RathideviDeva likes this.

  7. #17
    RathideviDeva is online now Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: How Much are our Organs Worth? - மனிதனின் விலை இரண்டு கோடி....!!

    Quote Originally Posted by thenuraj View Post
    எதுவுமே பண்ணமுடியாது.... எனக்கும் தெரியும்....
    ஏன்னா பணபலம், அதிகார பலம், அரசியல் பலம் எதுவுமே நம்மகிட்ட இல்லை.... இதெல்லாம் இல்லாம, பணமுதலைகளை..., மாஃபியா கும்பலை எதிர்க்கும் தைரியம் யாருக்குமே வராது.

    கடவுள் இருந்தால்.... அவரே பார்த்துக் கொள்ளட்டும்... கண்ணிருந்தால் அவரே பார்க்கட்டும்...! ஒருவேளை அவரும் கண்தானம் செய்து விட்டாரோ...!
    பணபலம், அதிகார பலம், idhellaam namma kitta irundhaalum enna panna mudiyum eppadi thadukka mudiyum? Ennaa idha pandradhe metha padichcha medhaavi doctors thaane.

    thenuraj likes this.

  8. #18
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: How Much are our Organs Worth? - மனிதனின் விலை இரண்டு கோடி....!!

    Quote Originally Posted by RathideviDeva View Post
    பணபலம், அதிகார பலம், idhellaam namma kitta irundhaalum enna panna mudiyum eppadi thadukka mudiyum? Ennaa idha pandradhe metha padichcha medhaavi doctors thaane.


    மெத்த படித்தவர்கள் தான்..., மொத்தமா அள்ளிக்கிட்டு [பணத்தையும், பாவத்தையும்] போறாங்க....!

    நல்ல மனமும், நேர்மையான குணமும் இருந்தால்.... அரசியல் பலமும் சேர்ந்து இருந்தால்... நிச்சயம் இதற்கு ஒரு முடிவு வரும்....!!

    RathideviDeva likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter