நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது?

பல வைட்டமின்கள் மற்றும் தாவர உணவுகள், நமது உடலில் நோய் எதிர்ப்பு தியை து4ண்டுகிறது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை என ஆன்டிஆக்சிடென்ட், துத்தநாகம், வைட்டமின் ஏ, ஈ மற்றும் சி, தாதுப்பொருட்கள் செலினியம், குளோடாதியோன் உள்ளிட்டவற்றை கூறலாம்.

இவை உடலில் உள்ள டி செல்களை தூண்டி, நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்கிறது. இதில் வைட்டமின் சி அதிவேகமாக வேலை செய்து வைரஸ் கிருமிகளை உடலில் போகாமல் பாதுகாக்கிறது. இந்த சத்துப் பொருட்கள் பூண்டு, வெங்காயம், பழங்கள், காளான், கீரை மற்றும் காய்கறிகள், முழுமையான தானியம் மற்றும் பயிறு வகைகள், ஓட்ஸ், சோயாபீன்ஸ், மீன் போன்றவற்றில் நிறைந்துள்ளது. இவை புற்றுநோய் கட்டி, இருதய பாதிப்பு, நீரிழிவு நோய் முதல் ஜலதோஷம் வரை அனைத்து நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.Similar Threads: