கலோரி அளவு தெரியுமா?

விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு, ஒருநாளுக்கு தேவைப்படும் கலோரி அளவு என்பது விளையாட்டு, விளையாடும் நேரம், வயது என்பதை பொறுத்து மாறுபடும். ஒரு நாளைக்கு குறைந்தது, 2,200 கிராம் கலோரி தேவைப்படும். உதாரணமாக ஒரு விளையாட்டில் ஈடுபடும், 10 வயது சிறுவனுக்கு, 1,600 2,400 கிராம் கலோரி வரை தேவைப்படும். 10-12 வயது வரை உள்ள பெண்களுக்கு, இந்த அளவுடன் கூடுதலாக, 200 கிராம் கலோரியும், ஆண்களுக்கு, 500 கிராம் கலோரியும் தேவைப்படும்.