நகங்கள் அழகாக...
கங்கள்தான் ஆரோக்கியத்தைக் காட்டும் கண்ணாடி. நகங்களைவைத்தே நம் உடலில் என்னென்ன பிரச்னைகள் இருக்கின்றன எனக் கண்டுபிடித்துவிட முடியும். இங்கு குறிப்பிட்டுள்ள உணவுகளைச் சாப்பிட்டுவந்தால், உடல் ஆரோக்கியமாகும். அதன் பிரதிபலிப்பாக, நகங்களும் அழகாகும். இதோ, அதற்கான உணவுகள்...


Similar Threads: