Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree16Likes
  • 7 Post By Nishahameetha
  • 1 Post By sumathisrini
  • 2 Post By Nishahameetha
  • 1 Post By sudhar
  • 1 Post By thenuraj
  • 1 Post By selvipandiyan
  • 1 Post By lashmi
  • 1 Post By Nishahameetha
  • 1 Post By naliniselva

Carrots can prevent breast cancer - பெண்களை மார்பகப் புற்று நோயில் இரு


Discussions on "Carrots can prevent breast cancer - பெண்களை மார்பகப் புற்று நோயில் இரு" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Carrots can prevent breast cancer - பெண்களை மார்பகப் புற்று நோயில் இரு

    பெண்களை மார்பகப் புற்று நோயில் இருந்து விடுவிக்கும் கரட்

    கரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பகப் புற்று முற்றாமல் காத்துக்கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்காவில் ஃபுளோரிடாவில் புற்று நோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.

    கரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்று நோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் ஏ விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்றுநோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும். கரட் சருமத்திற்கு பொலிவைத் தந்து, சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    இது பற்றி பிலடெல்பியாவிலுள்ள ஃபாக்ஸ் சேஸ் புற்று நோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் சாண்ட்ரா ஃபெர்ணாண்டஸ் கூறுகையில், இந்தக் காய்களிலுள்ள சத்துக்கள் புற்று நோயை ஆரம்ப நிலையில் மட்டுமே அழிக்குமென்றும், நோய் முற்றிய புற்றுச் செல்களை அழிக்காது என்றும் தெரிவித்தார்.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,585

    Re: பெண்களை மார்பகப் புற்று நோயில் இருந்து 

    Nice information. Thanks Nisha. Hereafter I never avoid eating of Carat & Sweet Potato.

    Nishahameetha likes this.

  3. #3
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: பெண்களை மார்பகப் புற்று நோயில் இருந்து 

    Yes Sumathi akka namma yethu la sapida kudathu nu othukuromo athula dhan ma nammakku thevaiyana nutrients erukku.

    Parasakthi and sumathisrini like this.

  4. #4
    sudhar's Avatar
    sudhar is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,044

    Re: பெண்களை மார்பகப் புற்று நோயில் இருந்து 

    useful information.....Nisha.

    Nishahameetha likes this.
    In reality there is only Now. If you know how to handle this moment you know how to handle the whole eternity-Jaggi vasudev .

    regards
    Sudha.R

  5. #5
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  6. #6
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: பெண்களை மார்பகப் புற்று நோயில் இருந்து 

    nisha,
    carrot kannukkuthan nallathunnu solvanka, ithu puthusaa irukke!!!!!!good...

    Nishahameetha likes this.

  7. #7
    lashmi's Avatar
    lashmi is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalashmiravichandiran
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    karur
    Posts
    11,976
    Blog Entries
    43

    Re: பெண்களை மார்பகப் புற்று நோயில் இருந்து 

    nisha sariyaana samaythula intha inormation kodutha...naangalum ini carrot taan main dish a irukka poguthu

    Nishahameetha likes this.
    அன்புடன்
    லஷ்மிரவி



    நான் எடுக்கும் முடிவு
    சரியா என்று எனக்கு தெரியாது.

    ஆனால் எடுத்த முடிவை
    சரியாக்குவேன்.....
    .


    --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர்



  8. #8
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: பெண்களை மார்பகப் புற்று நோயில் இருந்து &am

    Quote Originally Posted by thenuraj View Post
    hi Nisha

    Thanks for your useful info....
    You are welcome Thenu...

    Quote Originally Posted by selvipandiyan View Post
    nisha,
    carrot kannukkuthan nallathunnu solvanka, ithu puthusaa irukke!!!!!!good...
    Thanks Selvi...

    Quote Originally Posted by lashmi View Post
    nisha sariyaana samaythula intha inormation kodutha...naangalum ini carrot taan main dish a irukka poguthu
    Thanks Lashmi...


    thenuraj likes this.

  9. #9
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Carrots can prevent breast cancer - பெண்களை மார்பகப் புற்று நோயில் இர

    useful info hamee...

    Nishahameetha likes this.


    நளினி



  10. #10
    Nishahameetha's Avatar
    Nishahameetha is offline Ruler's of Penmai
    Real Name
    Hameetha
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Trichy
    Posts
    18,268
    Blog Entries
    56

    Re: Carrots can prevent breast cancer - பெண்களை மார்பகப் புற்று நோயில் இர&am

    Quote Originally Posted by naliniselva View Post
    useful info hamee...
    Thanks Nalini ka...



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter