Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine October! | All Issues

User Tag List

Like Tree174Likes

சாம்பாரும், ரசமும் - Sambhar & Rasam helps us to be healthy


Discussions on "சாம்பாரும், ரசமும் - Sambhar & Rasam helps us to be healthy" in "Healthy and Nutritive Foods" forum.


 1. #51
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  24,998
  Blog Entries
  3

  Re: சாம்பாரும், ரசமும்.

  Quote Originally Posted by RathideviDeva View Post
  தன் கையே தனக்குதவி. அதே போல தன் சமையலே தனக்குதவி.


  குருவா உங்களுக்கு ஒரே ஒரு டிப் மட்டும் சொல்றேன். கல்யாணம் ஆனவுடனேயே , களத்துல குதிச்சிருங்க. அப்ப தான் நம்மக்கிட்ட சிக்கின எலிய வச்சு பல சோதனை பண்ண முடியும். எலியும் நம்ம திட்டம் ஏதும் தெரியாம நம்மளுக்கே உற்சாகமூட்டி, நமக்கு சந்தோஷமா ஒத்துழைக்கும் . இதுல சோதனை கால கட்டம் ரொம்ப ரொம்ப முக்கியம். எலி கொஞ்சம் கொஞ்சமா தெளிய ஆரம்பிக்கும் அதுக்குள்ள ஓரளவுக்கு நம்ம ஆராய்ச்சிய முடிச்சிறனும் .
  puthu mayakkathula irukkum pothe nam velaiya start panniranum!!!


  Sponsored Links

 2. #52
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  24,998
  Blog Entries
  3

  Re: சாம்பாரும், ரசமும்.

  Quote Originally Posted by gkarti View Post
  Yeah Varuthu Pola daa.. Ava Sollithan theriyum
  srilankala irukku.......

  naanathithi and gkarti like this.

 3. #53
  sumathisrini's Avatar
  sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  28,175

  Re: சாம்பாரும், ரசமும்.

  Nice sharing Selvi sister. 4. #54
  jv_66's Avatar
  jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Jayanthy
  Gender
  Female
  Join Date
  Dec 2011
  Location
  Bangalore
  Posts
  31,158

  Re: சாம்பாரும், ரசமும் - Sambhar & Rasam helps us to be healthy

  நம்ம முன்னோர்கள் எதையுமே யோசிச்சுதான் செஞ்சு இருக்காங்க .


 5. #55
  naanathithi's Avatar
  naanathithi is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Ushanthy Gowthaman
  Gender
  Female
  Join Date
  Aug 2012
  Location
  In front of laptop
  Posts
  4,869

  Re: சாம்பாரும், ரசமும் - Sambhar & Rasam helps us to be healthy

  @gkarti @RathideviDeva ஒரு சமையல் விற்பன்னியை ஒரு கூகிளோட ஏகலைவியை எப்படி கலாய்க்கலாம் நீங்க எல்லாரும்? அப்பப்போ குருதட்சணையா துரோணர் கட்டை விரல் கேட்ட்போல என் நெட் கனெக்ஷனை குருதட்ஷனையா கேட்டு டென்ஷன் ஆக வச்சாலும்..... நான் இப்போ நல்ல குக் நம்புங்கப்பா!!!!
  @Vimalthegreat

  ஏற்கனவே சொல்லிட்டேண்டா.. ஹி ஹி ஆமாம் இப்போ தான் onion juice போட ஆரம்பிச்சிருக்கேன். முடி வளர்ந்ததும் சூட்டிக்கலாம்!
  @selvipandiyan ஹா ஹா

  பட் உங்க கினி பிக் தனியா இருக்கும் பொது தான் நீங்க உங்க எக்ஸ்பெரிமெண்ட்சை ஸ்டார்ட் பண்ணனும். இல்லன்னா ஒரு கும்பல் முன்னாடி உங்க மானம் போய்டும்! உங்களுக்கு பேரப்பசங்க வந்து அவங்களுக்கு நீங்க சொல்லிக்கொடுக்கற அளவு வளர்ந்தாலும் அந்த கும்பல் அதை மறக்காது!!!

  maggi coconut milk powder இங்கே வரும் டா


  Stories of Ushanthy

  Download My Stories Here!


  To understand the heart and mind of a person, look not at what he was already achieved, but at what he aspires to
  - Kahlil Gibran 6. #56
  gkarti's Avatar
  gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  42,305

  Re: சாம்பாரும், ரசமும் - Sambhar & Rasam helps us to be healthy

  @naanathithi Hhahaha Gammu nu iru d..


 7. #57
  naanathithi's Avatar
  naanathithi is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Ushanthy Gowthaman
  Gender
  Female
  Join Date
  Aug 2012
  Location
  In front of laptop
  Posts
  4,869

  Re: சாம்பாரும், ரசமும் - Sambhar & Rasam helps us to be healthy

  @vimalthegreat
  @gkarti

  அப்பப்போ என் கினிபிக் கூட எனக்கு குருவா இருந்திருக்கார் தெரியுமா?

  பார்ஸ்ட் டைம் நான் ரைஸ் கறி எல்லாம் பண்ணி அதுவும் டேஸ்டா வந்ததுல செம சந்தோசத்துல நான் இருக்கும் போது கினிபிக் ஹால்ப் பாயில் egg கேட்டார். ஐயோ நான் எல்லாம் குக் பண்ணி டிஷ்குள்ளேயும் மாத்திட்டேனேனு சொல்ல எனக்கு ஒரு டிப் சொன்னார்.

  வாட்டர் ஐ பாயில் பண்ணி கொதிச்சதும் egg ஐ போட்டு 100 வரைக்கும் எண்ணிட்டு எடு.. அவ்ளோ தான்னு!

  சரின்னு நானும் தொண்ணூறு வரைக்கும் எண்ணிட்டு பயத்துல எடுத்து உடைச்சா முழுக்க பாயில் ஆயிடிச்சு! அவ்வ்வ் சாரி பாஸ் சரியா வரலனு சொன்னேன்!

  சார் கேட்டார்..நூறு வரைக்கும் எண்ணியா?

  noooooo

  அதானே பார்த்தேன்..நீ நான் சொன்னதை எப்போ கேற்றுக்க! பெரியவங்க சொன்னா கேக்கணும்!! அது இதுன்னு டோஸ்!

  யோவ் தொண்ணூறு எண்ணதுக்கே முழுக்க பாயில் ஆயிடிச்சு. நூறு வரைக்கும் வேற நான் எண்ணனுமா?

  சார்க்கு வெக்கமாயிடிச்சு..அப்போவும் நான் ஹார்ட் பீட் பேஸ்ல கவுன்ட் பண்ணிருக்க மாட்டேனாம்னு சமாளிச்சிட்டார்.  Stories of Ushanthy

  Download My Stories Here!


  To understand the heart and mind of a person, look not at what he was already achieved, but at what he aspires to
  - Kahlil Gibran 8. #58
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  24,998
  Blog Entries
  3

  Re: சாம்பாரும், ரசமும்.

  Quote Originally Posted by sumathisrini View Post
  Nice sharing Selvi sister.
  thanks sumathi....

  sumathisrini likes this.

 9. #59
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  24,998
  Blog Entries
  3

  Re: சாம்பாரும், ரசமும் - Sambhar & Rasam helps us to be healthy

  Quote Originally Posted by jv_66 View Post
  நம்ம முன்னோர்கள் எதையுமே யோசிச்சுதான் செஞ்சு இருக்காங்க .
  amaam jayanthi........


 10. #60
  gkarti's Avatar
  gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  42,305

  Re: சாம்பாரும், ரசமும் - Sambhar & Rasam helps us to be healthy

  Hhahhahahahaa..

  Vimalthegreat and naanathithi like this.

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter
<--viglink-->