Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree5Likes
  • 3 Post By chan
  • 1 Post By kkmathy
  • 1 Post By sumathisrini

Health Benefits of Tomato - தக்காளி-பார்க்கத்தான் சாஃப்ட்...ஆனா, ī


Discussions on "Health Benefits of Tomato - தக்காளி-பார்க்கத்தான் சாஃப்ட்...ஆனா, ī" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Health Benefits of Tomato - தக்காளி-பார்க்கத்தான் சாஃப்ட்...ஆனா, ī

    பார்க்கத்தான் சாஃப்ட்...ஆனா, ரொம்ப ஸ்ட்ராங்!


    தக்காளி

    ‘சுவை மட்டுமின்றி, ஆரோக்கியத்துக்கான நிறைய நல்ல விஷயங்களையும் உள்ளடக்கியது தக்காளி’ என்கிறார் மும்பையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் சுமன் அகர்வால். இதோ அவர் தருகிற தக்காளித் தகவல்கள்…

    Lycopene என்கிற மிகவும் சக்திவாய்ந்த இயற்கையான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகள் தக்காளியில் அபரிமிதமாக இருக்கின்றன. சமைத்த பிறகும் பதப்படுத்தப்பட்ட பிறகும்கூட தன் இயல்புகளை இழக்காத குணம் தக்காளிக்கு உண்டு. Lycopene ஆன்ட்டிஆக்ஸிடென்ட் புற்று நோயைத் தடுக்கவும், முதுமையைத் தள்ளிப்போடவும், டீஜெனரேட்டிவ் டிசீஸ் எனப்படுகிற சிதைவு நோய்களுக்கு எதிராகச் செயல்படவும் கூடியது.

    இது அடிபோனெக்ட்டின் (Adiponectin) என்கிற ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதால், ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பை சீராக வைத்திருக்க உதவுவதோடு, புற்றுநோய்க்கு எதிராகவும் செயல்படுகிறது. குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

    மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் Lycopene, தக்காளியில் மிகுந்துள்ளதால் நாளொன்றுக்கு 2 முதல் 6 தக்காளியை எடுத்துக் கொள்வதன் மூலம் மாதவிடாய் நின்ற பெண்கள் மார்பகப் புற்றுநோயிலிருந்து காத்துக் கொள்ளலாம் என்று எண்டோக்ரினாலஜி அண்ட் மெட்டபாலிசம் இதழில் வெளியான ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்ட்டிஆக்ஸிடென்ட் மிகுந்த தக்காளிக்கும் எலும்பின் உறுதிக்கும் வலுவான தொடர்புண்டு என்பது பெண்களுக்கான கூடுதல் தகவல்!

    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini, kkmathy and Vaisri02 like this.

  2. #2
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: தக்காளி-பார்க்கத்தான் சாஃப்ட்...ஆனா, ரொம்&

    Useful sharing, Letchmy.

    chan likes this.

  3. #3
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,533

    Re: Health Benefits of Tomato - தக்காளி-பார்க்கத்தான் சாஃப்ட்...ஆனா, &

    Nice sharing Lakshmi, thanks.

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter