ரத்தசோகையைத் தவிர்க்கும் ஊட்டச்சத்துக்கள்


இரும்புச்சத்து தினசரி தேவை
பெரியவர்களுக்கு 8 மி.கி மாதவிலக்கு காலங்களில் 18 மி.கி
இறைச்சி, பச்சைக் காய்கறிகள், கீரை, முழு தானியம், பேரீச்சை, பாதாம் போன்ற பருப்புகள்.

வைட்டமின் பி6 தினசரி தேவை
பெரியவர்களுக்கு 1.3 முதல் 1.7 மி.கி
மீன், முழு தானியம், கோழி இறைச்சி, உருளை, தக்காளி, வாழை, பாதாம் போன்ற பருப்புகள்.

வைட்டமின் பி12 தினசரி தேவை
பெரியவர்களுக்கு 2.4 மை.கி
மீன், இறைச்சி, பால் பொருட்கள், முட்டை.

ஃபோலேட் தினசரி தேவை
பெரியவர்களுக்கு 400 மை.கி
பயறு வகைகள், மைசூர் பருப்பு, கீரை, மாம்பழம், ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், பப்பாளி.

Similar Threads: