Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 3 Post By chan

Health benefits of Chikoo - புத்துணர்வு தரும் சப்போட்டா


Discussions on "Health benefits of Chikoo - புத்துணர்வு தரும் சப்போட்டா" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Health benefits of Chikoo - புத்துணர்வு தரும் சப்போட்டா

    புத்துணர்வு தரும் சப்போட்டா

    நம்மூரில் சாதாரணமாகக் கிடைத்தும், பிரபலமில்லாத பழங்களில் ஒன்று சப்போட்டா. அதை வேண்டாம் என்று ஒதுக்கும் முன், கீழ்க்கண்ட தகவல்களைப் படித்துவிட்டு முடிவு செய்யலாமே:
    # சப்போட்டாவில் இயற்கை நார்ச்சத்து அதிகம்.
    # வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகிய இரண்டு வைட்டமின் சத்துகளும் நிறைந்திருக்கின்றன.
    # வீக்கத்தை ஏற்படுத்தும் நோய்களுக்குச் சிகிச்சை தர சப்போட்டா இலைகள் பயன்படுகின்றன.
    # ரத்த வெளியேற்றத்தைத் தடுக்கும் சிறந்த பண்புகள் சப்போட்டாவில் உள்ளன.
    # இந்தப் பழத்தில் உள்ள எளிமையான சர்க்கரைப் பொருட்கள் இயற்கை சக்தியைத் தூண்டிவிட்டு உடலுக்குப் புத்துணர்வைத் தரும்.


    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    sarayu_frnds's Avatar
    sarayu_frnds is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    sakthi
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    Bodinayakanur
    Posts
    6,751

    re: Health benefits of Chikoo - புத்துணர்வு தரும் சப்போட்டா

    good info.................

    SARAYU

    " BETTER LIFE IS NOT BECAUSE OF LUCK, BUT
    BECAUSE OF HARD WORK..........."


    ON GOING STORY - நலங்கிட வாரும் ராஜா......

    Sarayu's Stories

  3. #3
    Naemira's Avatar
    Naemira is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2015
    Location
    tuticorin
    Posts
    1,109

    re: Health benefits of Chikoo - புத்துணர்வு தரும் சப்போட்டா

    i like sappota i support sappota


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter