Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree2Likes
  • 1 Post By chan
  • 1 Post By kavithasankar

சாதாரண உப்பே சரியான உப்பு


Discussions on "சாதாரண உப்பே சரியான உப்பு" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    சாதாரண உப்பே சரியான உப்பு

    சாதாரண உப்பே சரியான உப்பு

    உடலில் அயோடின் சத்துக்குறைவால், தைராய்டு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருகின்றன என, மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, அயோடின் கலந்த உப்பை உணவில் சேர்த்துக்கொண்டால், இந்நோய்கள் வராது எனவும் கூறப்பட்டது.

    அதனால், பலர் அயோடின் கலந்த உப்பை உணவில் சேர்த்து வருகின்றனர். ஆனால், இயற்கையாக பழங்கள், காய்கறிகள், பயறுகள், கொட்டைகள், தானியங்கள் மற்றும் கீரைகளில் அயோடின் சத்து நிறைய இருப்பதால், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த தேவையில்லை என, சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    அயோடின் கலந்த உப்பை பயன்படுத்தினால், தைராய்டு, மார்பக புற்று நோய் மண்ணீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், ரத்த வெள்ளை அணுக்கள் குறைபாடு, வாயு தொல்லை, நீல நிற நகங்கள், பற்களில் கறைபடிதல் சிறுநீரக குழாய் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    உலக சுகாதார அமைப்பு, அயோடின் கலந்த உப்பை தடை செய்து இருப்பதால், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் அயோடின் உப்புக்கு தடை விதித்திருப்பதாக, செய்திகள் பரவி உள்ளன. அதனால், இதில் எது உண்மை, எந்த உப்பை சாப்பிடுவது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
    இப்பிரச்னையில் நாம் குழம்ப தேவையில்லை. பல ஆயிரம் ஆண்டுகளாக கடலில் இருந்து இயற்கையாக கிடைக்கும், சாதாரண உப்பைத்தான் நாம் பயன்படுத்தி வருகிறோம். சாதாரண உப்பு சாப்பிட்டதால், இந்நோய் வந்தது என்று எந்த மருத்துவரும் சொன்னதில்லை.

    அதனால், உணவில் எந்த உப்பை பயன்படுத்துவது என்பதில் இனி குழப்பமே வேண்டாம். எப்போதும் போல் சாதாரண உப்பையே, நம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்
    .



    Similar Threads:

    Sponsored Links
    Last edited by chan; 22nd Dec 2015 at 07:39 PM.
    gkarti likes this.

  2. #2
    kavithasankar is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    kanchipuram
    Posts
    508

    Re: சாதாரண உப்பே சரியான உப்பு

    real fact.

    chan likes this.

  3. #3
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,127

    Re: சாதாரண உப்பே சரியான உப்பு

    True that! Good Sharing Lakshmi


  4. #4
    vasanthi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    403

    Re: சாதாரண உப்பே சரியான உப்பு

    migavum unmai
    sadharana uppe nalladu
    vasanthi mct


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter