Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree9Likes
  • 5 Post By saveetha1982
  • 1 Post By gkarti
  • 1 Post By saveetha1982
  • 1 Post By sumathisrini
  • 1 Post By saveetha1982

Health benefits of sprouted Green gram - முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரி&#


Discussions on "Health benefits of sprouted Green gram - முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரி&#" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Health benefits of sprouted Green gram - முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரி&#


    பச்சைப் பயறை வாங்கி வந்து அதனை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும்.
    இதனைத்தான் முளை கட்டிய பயறு என்கிறோம். பொதுவாக பயறுக்கும், முளை கட்டிய பயறுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. என்னவென்றால், அதில் உள்ள சத்துக்கள்தான்.எந்த தானியத்தையும் முளை வந்த பிறகு அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக முக்கிய இடம் வகிப்பது பயறுதான்.
    100 கிராம் முளை கட்டிய பயறில்,
    30 கலோரிகள்
    3 கிராம் புரதச்சத்து
    6 கிராம் கார்போஹைட்ரேட்
    2 கிராம் நார்ச்சத்து உள்ளது.
    அதிக உடல் உழைப்பும், உடல் பலமும் தேவைப்படுபவர்கள் இந்த முளை கட்டியப் பயறை உணவில் எடுத்துக் கொள்ளலாம். இது உடலுக்கு குளுமையைக் கொடுப்பதால் கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம்.


    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Health benefits of sprouted Green gram - முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரி&#-12524183_486432988209374_1922618060559668357_n.jpg   Health benefits of sprouted Green gram - முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரி&#-12661846_486433318209341_1442642706203747645_n.jpg  
    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  2. #2
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,127

    re: Health benefits of sprouted Green gram - முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரĬ

    Good Sharing Kaa

    saveetha1982 likes this.

  3. #3
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    re: Health benefits of sprouted Green gram - முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரĬ

    Thanks da......

    Quote Originally Posted by gkarti View Post
    Good Sharing Kaa


    gkarti likes this.
    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  4. #4
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,567

    Re: Health benefits of sprouted Green gram - முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரĬ

    Thanks Savee for sharing health benefits of sprouted green gram.

    saveetha1982 likes this.

  5. #5
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: Health benefits of sprouted Green gram - முளை கட்டிய பயறின் மகத்துவம் தெர&

    Thank you sumi akka...

    Quote Originally Posted by sumathisrini View Post
    Thanks Savee for sharing health benefits of sprouted green gram.


    sumathisrini likes this.
    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  6. #6
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Health benefits of sprouted Green gram - முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரĬ

    TFS Saveetha.

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter