Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree11Likes
  • 6 Post By chan
  • 1 Post By ahilanlaks
  • 1 Post By shanpriya555
  • 1 Post By sumathisrini
  • 1 Post By gkarti
  • 1 Post By shrimathivenkat

Home Remedies to Reduce Body Heat - உஷ்ண உபாதைகள்... விரட்டும் உபாயங்களĮ


Discussions on "Home Remedies to Reduce Body Heat - உஷ்ண உபாதைகள்... விரட்டும் உபாயங்களĮ" in "Healthy and Nutritive Foods" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Home Remedies to Reduce Body Heat - உஷ்ண உபாதைகள்... விரட்டும் உபாயங்களĮ

    உஷ்ண உபாதைகள்... விரட்டும் உபாயங்கள்!

    னி வரும் நாட்களில் கோடையின் வெம்மை நம்மை கடுமையாக தாக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, அதற்கு முன்னதாக நம்மை தற்காத்துக்கொள்வது பற்றி தெரிந்துகொள்வோம்.

    தக்காளியை மிக்ஸியில் நன்றாக அரைத்து நீர்மோருடன் கலந்து உப்பு, பெருங்காயத்தூள், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வெயிலினால் ஏற்படும் களைப்பு, சோர்வு நீங்கும்.

    15 நாட்களுக்கு ஒருமுறை, கசகசாவை மையாக அரைத்து கொதிக்க வைத்த பால், சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால், உஷ்ண நோய்கள் நம்மை நெருங்காது. மோருடன் சிறிது வெந்தயம் சேர்த்து முதல்நாள் இரவில் ஊறவைத்து, மறுநாள் அதிகாலையில் குடித்து வந்தால் உடல்சூடு குறையும். அத்துடன் வெயிலினால் ஏற்படக்கூடிய நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். எலுமிச்சைச் சாறுடன் மோர் சேர்த்து வெங்காயச்சாறு, பெருங்காயம், உப்பு சேர்த்து குடித்து வந்தால் வெயிலினால் ஏற்படும் அசதி, சூடு குறையும்.

    தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயிலை சம அளவு கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் உடல்சூடு குறையும். இவை தவிர, கோடை வரவுகளான வெள்ளரிப் பிஞ்சு, தர்பூசணி, நுங்கு போன்றவற்றை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் அம்மை, கண் நோய், வயிற்று வலி, மூத்திரக்கடுப்பு போன்ற நோய்கள் நம்மை தாக்காது.

    Similar Threads:

    Sponsored Links

  2. #2
    ahilanlaks's Avatar
    ahilanlaks is offline Ruler's of Penmai
    Real Name
    Athilakshmi Ahilan ( Bhuvana )
    Gender
    Female
    Join Date
    Mar 2015
    Location
    Chennai
    Posts
    12,408

    re: Home Remedies to Reduce Body Heat - உஷ்ண உபாதைகள்... விரட்டும் உபாயங்கள&

    Wonderful share for this summer Thanks ji

    chan likes this.

  3. #3
    shanpriya555 is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Nov 2015
    Location
    vedaranyam
    Posts
    50

    re: Home Remedies to Reduce Body Heat - உஷ்ண உபாதைகள்... விரட்டும் உபாயங்கள&

    useful information

    chan likes this.

  4. #4
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Re: Home Remedies to Reduce Body Heat - உஷ்ண உபாதைகள்... விரட்டும் உபாயங்கள&

    Very useful remedies Lakshmi, thanks much for sharing.

    chan likes this.

  5. #5
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,103

    Re: Home Remedies to Reduce Body Heat - உஷ்ண உபாதைகள்... விரட்டும் உபாயங்கள&

    Needed One... Many Thanks Lakshmi!

    chan likes this.

  6. #6
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: Home Remedies to Reduce Body Heat - உஷ்ண உபாதைகள்... விரட்டும் உபாயங்கள&

    நன்றி லக்ஷ்மி...

    chan likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter